Aben Jotham

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai கிருபை கிருபை.என்றென்றும் உள்ள தேவ கிருபை-2 1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபைநஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2கண்ணீரை துடைக்கும் உம் கிருபைகரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை 2.பெலவீன நேரத்திலும் கிருபை(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2சோர்ந்து போன நேரத்திலும் கிருபைநம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை 3.தாழ்மையுள்ளவருக்கு கிருபைதாராளமாய் கிடைக்குமே கிருபை-2தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபைஅவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai Read More »

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல மறக்கவில்ல என்ன மறந்திடலஉலகமே வெறுத்தாலும் விலகவில்ல – இந்தஉலகமே வெறுத்தாலும் விலகவில்ல -நீர் என் நினைவாகவே இருப்பவரேஎந்தன் பக்கம் நிற்பவரே எனக்காய் யுத்தம் செய்ய வருபவரேஎன்னையும் ரட்சிக்கவே வருபவரே என் கூடவே வருபவரே – 2 – மறக்கவில்லை எதிர்பார்க்கும் முடிவுகளை தருபவரே உம் சமாதானத்தை எனக்கு தருபவரே எனக்காகவே தருபவரே -2 – மறக்கவில்லை

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல Read More »

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் – Ummai Allaal Ondrum seiyaen உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்உதவிடும் என் தெய்வமேஉந்தன் கையில் ஆயுதமாகஉபயோகியும் ஏசையா நேசரே உம் நேசம் போதும்இயேசுவே உம் பாசம் போதும்அன்பரே உம் மகிமை காணஆண்டவா நான் ஓடி வந்தேன் நீரே திராட்சை செடி நாங்கள் உம் கொடிகள்உம்மில் நிலைத்திருந்துமிகுந்த கனி கொடுப்போம் – நேசரே உம் நீரே நல்ல மேய்ப்பன் நான் உந்தன் ஆட்டு குட்டி உம் தோளில் தான் இருப்பேன் எங்கும்

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen Read More »

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer

C Majவாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 1.வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்உம் நேசம் மதுரமாக மாற்றும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 2.தேவைகள் அதிகம் இருந்தாலும்அன்றன்று உம் அன்பு தாங்கும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் Vaazhnalellam Ennai NadathuveerMuthir Vayathu Varai Ennai Thaanguveer-2Nalla

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer Read More »

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal

Lyrics: தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே தூயவர் தோன்றினாரே அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவேஅற்புதர் பிறந்திட்டாரே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 1. இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளினில் உள்ள மனிதர்களை ஒளிக்குள் நடத்தி சென்றிடவே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 2. ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்ஏழையாய் பிறந்திட்ட

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal Read More »

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE

கலங்காதே திகையாதேஉன் கவலை கண்ணீர் நான் கண்டேன்வருத்தங்கள் உன் பாரங்கள்நான் சிலுவையில் உனக்காய் ஏற்றுக்கொண்டேன்-2 சொந்தம் பந்தம் மறந்தாலும்உன்னை உறங்காமல் நான் காத்திடுவேன்நீ போகும் பாதை எல்லாமும்உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன்-கலங்காதே 1.வாழ்க்கையில் தோல்விகள்போராட்டம் வந்தாலும்தனிமையில் சோர்ந்து நீதவித்து நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒரு போதும் கைவிடாமல்விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே 2.எதிர்காலம் என்னவென்றுகலங்கி நீ போனாலும்வீணான பழிகளால்சோர்வாகி நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒருபோதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE Read More »

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae

மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 1.தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த போதும்கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு)துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down downYou Lift me up up up-2நெருக்கத்தில் இருந்து நான்கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்அழுகுரல் கேட்டு என்னைவிசாலத்தில் வைத்தார்கர்த்தர் என் மேய்ப்பர்பயம் என்பதில்லைமனிதர்கள்

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae Read More »

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu

மான்கள் நீரோடை வாஞ்சித்துகதறும் போல் தேவனேஎந்தன் ஆத்துமா உம்மையேவாஞ்சித்து கதறுதேதஞ்சமே நீர் அடைக்கலம் நீர்கோட்டையும் நீர் என்றும் காப்பீர் 1. தேவன் மேல் ஆத்துமாவேதாகமாயிருக்கிறதேதேவனின் சந்நிதியில் நின்றிடஆத்துமா வாஞ்சிக்குதே – மான் 2. ஆத்துமா கலங்குவதேன்நேசரை நினைத்திடுவாய்அன்பரின் இரட்சிப்பினால் தினமும்துதித்து போற்றிடுவோம் – மான் 3. யோர்தான் தேசத்திலும்எர்மோன் மலைகளிலும்சிறுமலைகளிலிருந்தும் உம்மைதினமும் நினைக்கின்றேன் – மான் 4. தேவரீர் பகற் காலத்தில்கிருபையைத் தருகின்றீர்இரவில் பாடும் பாட்டு என்தன்வாயிலிருக்கிறதே – மான் 5. கன் மலையாம் தேவன்நீர் என்னை

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu Read More »

பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar

பிறந்தார் இயேசு பிறந்தார்மா தேவன் உலகில் உதித்தார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 2இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2 1. எ‌ல்லையில்லா ஞானபரன் (எம்) உள்ளமதில் வந்துதித்தார் – 2 கர்த்தாவே மனுவாகினார் (எம்) இரட்சிப்பின் வழியாகினார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும்

பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar Read More »