துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae
துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae துதிகளின் நடுவினிலே விரும்பி வருபவரேஎன் துதியின் மத்தியிலேமகிழ்ந்து ஜொலிப்பவரே உம்மைஉயர்த்தி துதிப்பேன்துதித்து களிப்பேன்உணர்ந்துமகிமை சேர்ப்பேன்உங்க பிரசன்னத்தில் சிறகடிப்பேன் (2) 1)பூமியில் உயர்ந்தவர்நீர் சிறந்தவர்கை கொட்டி முழங்குவேன் அல்லேலூயா– உம்மை உயர்த்தி 2)வியத்தகு நல்லவர்நீர் வல்லவர்முரசொலி எழுப்புவேன் அல்லேலூயா-உம்மை உயர்த்தி 3)யார் ஒப்பானவர்நீர் பெரியவர் ..ஆமென் கெம்பிருப்பேன் அல்லேலூயா-உம்மை உயர்த்தி இன்னும்விரும்பி அழைப்பேன் வணங்கி துதிப்பேன்பணிந்துஅடங்கி இருப்பேன்உங்க கூடவே குடியிருப்பேன் Thuthigalin Naduvinilae song lyrics in English Thuthigalin Naduvinilae […]