Alwyn. M

Immatum kirubai thanthavarae – இம்மட்டும் கிருபை தந்தவரே

Immatum kirubai thanthavarae – இம்மட்டும் கிருபை தந்தவரே இம்மட்டும் கிருபை தந்தவரேநித்தமும் காத்தீரேவறட்சியான காலங்களிலும்செழிப்பாய் நடத்தினீரே என்னைக் கண்டவரேஎன்னைக் காண்பவரேஎனக்காகவே யாவையும் செய்தவரே நன்றி நன்றி நன்றி நன்றி ஐய்யா 1)அடிமையாய் போன தேசத்தில்அதிபதியாய் என்னை உயர்த்தினீர்சிறுமை அடைந்த இடங்களில்பலுகிப் பெருகச் செய்தீரே -2 2) தீமை செய்ய நினைத்தவர் முன்தலையை உயர்த்தி நடக்கவைத்தீர்வருத்தங்கள் யாவும் மறக்கப்பண்ணிதீமையை நன்மையாய் முடியசெய்தீர் -2 Immatum kirubai thanthavarae song lyrics in english Immatum kirubai thanthavaraeNiththamum […]

Immatum kirubai thanthavarae – இம்மட்டும் கிருபை தந்தவரே Read More »

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram நல்ல தெய்வம் நீங்க தானப்பாநல்ல தெய்வம் நீங்க தானப்பாஎன்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டநல்ல தெய்வம் நீங்க தானப்பா ஆராதனை உமக்கு தானப்பாஎங்கள் ஆராதனை உமக்கு தானப்பாஎன் ஜீவனுள்ள நாளெல்லாம்ஆராதனை உமக்கு தானப்பா Mannile seitha paathiram song lyrics in english 1.Mannile seitha paathiram thanaepala murai udainthu poneanaeennai thirumba thirunba vanaithu vaithualagu paartha nalla deivamae Nalla deivam neenga thanappanalla deivam

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram Read More »

தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil

தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil பல்லவி தனிமையின் நேரங்களில் துணையானீரேஇருளின் இடுக்கங்களில் வெளிச்சமானீரேவெயிலின் தகிப்புகளில் நிழலானீரேகடலின் ஓலங்களில் துடுப்பானீரே – 2 படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பாபுயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2தனிமையின் நேரங்களில் துணையானீரே… கெர்ச்சிக்கும் சிங்கம் போல சாத்தான் வந்தாலும்பொல்லாத மனுஷர்கள் எதிர்த்து நின்றாலும் – 2என் பக்கமாய் இருந்தீரையாயுத்தங்களை ஓயப்பண்ணினீர் – 2படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பாபுயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2தனிமையின் நேரங்களில் துணையானீரே…

தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil Read More »

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye உம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையேஉம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையே பரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லைபரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லை உலகம் வெறுக்கையிலும் தூக்கி எறிகையிலும்தாங்கி பிடித்ததொங்க கிருபதவறி விழுகையிலும் துவண்டு கிடக்கையிலும்தூக்கி எடுத்ததொங்க கிருபகிருபையே மாறாத கிருபையேகிருபையே இயேசுவின் கிருபையே கலங்கி தவிக்கையிலும் குழம்பி நிற்கையிலும்கரம் பிடிப்பதொங்க கிருபகாலம்

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye Read More »

வானம் உந்தன் சிங்காசனம் – Vaanam Unthan Singasanam

வானம் உந்தன் சிங்காசனம் – Vaanam Unthan Singasanam வானம் உந்தன் சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி (ஏசாயா 66:1, அப்போ 7:49) இத்தனை பெரிய தேவனுக்கு முன் பயத்தோடு பக்தியோடு ஆராதிப்பேன் பரிசுத்த அலங்கார துதிகளுடனே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் 1. வீணான சத்தம் போடாமல் உலகத்தின் வேஷம் தரியாமல் கூத்தாட்டம் களியாட்டம் செய்யாமல் நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன் 2. ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன் வேதம் சொல்லும் ஆராதனை செய்திடுவேன் எழுப்புதல் ஏக்கத்தின் ஜெபத்தோடு

வானம் உந்தன் சிங்காசனம் – Vaanam Unthan Singasanam Read More »

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Kembiramaai Paadi

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Kembiramaai Paadi கர்த்தரை கெம்பீரமாய் பாடி பாடி இரட்சண்ய கன்மலையை உயர்த்திடுவோம்-2 ஒஒ ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா -4 பூமியின் குடிகளே துதியுங்கள் பெரியவரை என்றும் புகழ்ந்திடுங்கள் இம்மட்டும் காத்தாரே இனிமேலும் காப்பாரே இம்மானுவேலரை துதியுங்கள் ஒஒ ஓசன்னா அல்லேலூயா நீதிமான்களே துதியுங்கள் நீதி தேவனை உயர்த்திடுங்கள் உண்டாக்கினாரே உயிர் கொடுத்தாரே சிருஷ்டிகரை என்றும் துதியுங்கள் ஒஒ ஓசன்னா அல்லேலூயா பரிசுத்தவான்களே துதியுங்கள் பரிசுத்தரை என்றும் போற்றிடுங்கள் இரட்சண்ய

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Kembiramaai Paadi Read More »

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2 ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2 1. ஆவியானவரே(என்) ஆற்றலானவரே-2வற்றாத நீரூற்றாய்ஊறி பெருகிடனும்-2ஊரெங்கும் பரவிடனும்நாடெங்கும் பாய்ந்திடனும்-2-ஜீவன் தரும் 2 இரட்சிப்பின் ஆழ்கிணறுஎங்கள் இதயங்களே-2தண்டாயுதம் அதை கொண்டுதோண்டுகிறோம் கிணறு-2திருவசன மண்வெட்டியால்மண் அகற்றி தூரெடுப்போம்-2-ஜீவன் தரும் 3 என் இதய ஆலயத்தில்உலாவி மகிழ்கின்றீர்-2உயிர்ப்பித்து புதிதாக்கிஉற்சாகப்படுத்துகிறீர்-2ஏவுகிறீர் தூண்டுகிறீர்சேவை செய்ய எழுப்புகிறீர்-2-ஜீவன் தரும் 4.தெரிந்தெடுத்தீர் கிதியோனைவல்லமையால் ஆட்கொண்டீர்-2எக்காளம் ஊதச்

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum Read More »

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu D majகர்த்தர் கிருபை என்றும் உள்ளதுஎன்றென்றும் மாறாதது-2ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தை பிடித்து நடத்தினாரே-2தகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu Read More »

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95(நான்) பாடும் போது என் உதடுகெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மாஅக்களித்து அகமகிழும்-2 1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்இரவு பகல் எந்நேரமும்-2உம் துதியால் என் நாவுநிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன்நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது 2.எப்போதும் நான் தேடும்கன்மலை நீர் தானே-2புகலிடமும் காப்பகமும்எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும் 3.(நான்) கருவறையில் இருக்கும் போதுகர்த்தர் என்னை பராமரித்தீர்-2(ஒரு)

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு Read More »