Alwyn.M

Maha Maha Periyathu – மகா மகா பெரியது

Maha Maha Periyathu – மகா மகா பெரியது மகா மகா பெரியது உம் இரக்கம்ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபைஉயிர்ப்பிக்கும் கிருபைவிலகாத மாறாத கிருபை 1. மிகக் கொடிய வேதனையில்இடுக்கண்கள் மத்தியில்விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2கொள்ளைநோய் விலகனும்ஜனங்கள் வாழனும்உம் நாமம் உயரனுமே – 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2 2. பெலவீனங்களைக் குறித்துபரிதவிக்கும் மிகப்பெரிய பிரதான ஆசாரியரே – 2ஏற்ற வேளை உதவி […]

Maha Maha Periyathu – மகா மகா பெரியது Read More »

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவேஇந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே-2 உங்க வல்லமையாலே என்னை நிரப்புமேஉங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே-2-இனி நான் அல்ல 1.நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன்உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன்-2என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும்உங்க காருண்யத்தால் வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல 2.உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதேஉம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே-2என்னை உம்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் Read More »

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி நன்றி இயேசுவே (2)அதிசயமாய் இதுவரையில்நடத்தி வந்தவரே நன்றி நன்றி இயேசுவே (2) 1.கால் தடுமாறாமல் கண்ணீரில் மூழ்காமல்கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர் (2)இந்தநாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர் (2) இம்மா நேசம் நீர் காண்பிக்கஎன்னில் ஒன்றும் இல்லையேஉம் அன்புக்கிணை இல்லையே (2) – நன்றி 2.தீங்கொன்றும் அணுகாமல் தீபம் அனணயாமல்திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர் (2)என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்உண்மையாய் என் விளக்கை

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே Read More »

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர்

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் F majதொலைந்த என்னை நீர் தேடி வரநான் எம்மாத்திரம் ஐயாபாவி எனக்காய் உம் ஜீவன் தரநான் எம்மாத்திரம் ஐயா-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 மீட்கும் பொருளாக உம் இரத்தத்தைநீர் எனக்காக சிந்தினீரேதாயின் அன்பிலும் மேலானதை அந்த சிலுவையில் காண்பித்தீரே-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 தேடி வந்தீரே தெரிந்து

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் Read More »

Vazhi Thirakkumae – வழி திறக்குமே

Vazhi Thirakkumae – வழி திறக்குமே வழி திறக்குமே புது வழி திறக்குமேஇயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே-2வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களேமகிமையின் இராஜா வந்திடுவாரேமுந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமேபுதிய காரியம் செய்திடுவாரே 1.அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமேசர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமேஎகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமேசமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே-2எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஎங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2 2.யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமேஎரிகோ முன்பதாக நொறுங்கி விழுமேபர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமேவெளியின் மரங்கள் எல்லாம் கை

Vazhi Thirakkumae – வழி திறக்குமே Read More »

அவர் தோள்களின் மேலே மேலே – Avar tholgalin mela

அவர் தோள்களின் மேலே – Avar tholgalin mela    அவர் தோள்களின் மேலேநான் சாய்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலேநான் சார்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன்தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன்எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்என் அப்பா என்னோடு இருப்பதாலேபயப்படமாட்டேன்-2எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே 2.

அவர் தோள்களின் மேலே மேலே – Avar tholgalin mela Read More »

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு நான் நம்புவது அவராலே வருமே வந்திடுமே நான் நம்புவது கர்த்தராலே வருமே வந்திடுமே விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீதான் உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் உன்னதமான கரத்தின் மறைவில் வாழ்கின்றோம் சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் வாதை அணுகாது தீங்கு நேரிடாது பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல் பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் சிறகின் நிழலிலே மூடிமறைக்கின்றார் கர்த்தர் நமது அடைக்கலமும்

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki Read More »

விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal

விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் காக்க வல்லவரே தினமும் காப்பவரே உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை மகிமையின் சன்னிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன்-உம் மாசற்ற மகனாக (மகளாக) நிறுத்த வல்லவரே அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் இப்போதும் எப்போதுமே உமக்கே உரித்தாகட்டும் மெய் ஞானம் நீர்தானையா இரட்சகரும் நீர்தானையா மீட்பரும் நீர்தானையா என் மேய்ப்பரும் நீர்தானையா Vizhundhu Pogaamal Thadukki Vilamal Kaakka Vallavare Thinamum Kappavare Umakke Umakke Magimai Maatchimai Magimaiyin sannithaanathil Miguntha Magilchiyudan-

விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal Read More »

காருண்யம் என்னும் -Kaarunyam Ennum

காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர் கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர் எதிர்கால பயமில்லையே நீர் எனக்குள் இருப்பதால் எதைக்குறித்தும் கலக்கமில்ல எனக்குள்ளே இருப்பதனால் நம்பும் மனிதர் சந்தோஷமாய் மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை அவர்களை நீர் காப்பாற்றுவீர் அனுதினமும் கைவிடாமல் தெரிந்துகொண்டீர் உமக்கொன்று அதை நான் அறிந்துகொண்டேன் நீதியுள்ள பலிசெலுத்தி உம்மையே நான் சார்ந்துகொண்டேன் உலகம் தருகின்ற மகிழ்வைவிட மேலான மகிழ்ச்சி நீரே சமாதானத்தால் நிரப்புகிறீர் சுகம் தந்து நடத்துகிறீர் Kaarunyam Ennum Keadayaththaal Kaathukollukinteer Karthavae Neethimaanai Aasirvathikintreer

காருண்யம் என்னும் -Kaarunyam Ennum Read More »

பலிபீடமே பலிபீடமே – Balipeedamae Balipeedamae

பலிபீடமே பலிபீடமே கறைகள் போக்கிடும் கண்ணீர்கள் துடைத்திடும் கல்வாரி பலிபீடமே பாவ நிவிர்த்தி செய்யப் பரிகார பலியான பரலோக பலிபீடமே இரத்தம் சிந்தியதால் இலவசமாய் மீட்பு தந்த இரட்சகர் பலிபீடமே மன்னியும் மன்னியும் என்று மனதார பரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே எப்போதும் வந்தடைய இரக்கம் சகாயம் பெற ஏற்ற பலிபீடமே ஈட்டியால் விலாவில் எனக்காகக் குத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன் எல்லாம் முடிந்ததென்று

பலிபீடமே பலிபீடமே – Balipeedamae Balipeedamae Read More »

கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam

கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே யெகோவா ராஃப்பா சுகம் தரும் தகப்பன் உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாளெல்லாம் தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் துணையாய் வருபவரே வல்லமை வலக்கரத்தால் விடுதலை தருபவரே பெலவீனம் ஏற்றுக்கொண்டீர் -என் நோய்கள் சுமந்துகொண்டீர் -என் சுகமானேன் சுகமானேன் இரட்சகர் தழும்புகளால்-என் உம்மையே நம்புவதால் -நான் அசைக்கப்படுவதில்லை சகலமும் நன்மைக்கேதுவாய் தகப்பன் நடத்துகிறீர் Kalangum Naeramellam Kanneer Thudaipavare

கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam Read More »

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai Naan Deva Pillai Naan

பிள்ளை நான் தேவ பிள்ளை நான் பாவி அல்ல பாவி அல்ல பாவம் செய்வது இல்ல கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால் பிள்ளையானேன் பிதாவுக்கு தரித்துக்கொண்டேன் இயேசுவை அவருக்குள் வாழ்கின்றேன் அல்லேலுயா ஆனந்தமே அல்லேலுயா பேரின்பமே ஒரே ஒருதரம் இயேசு அன்று சிலுவையில் பலியானதால் பரிசுத்தமாக்கப்பட்டேன் இறைமகனாகிவிட்டேன் (இறைமகளாகிவிட்டேன் ) உலகமே அன்று தோன்றுமுன்னால் முன் குறித்தீரே என்னை குற்றமற்ற மகனாக (மகளாக ) தூய வாழ்வு வாழ புதியதோற் வழியை திறந்து வைத்தீர் கல்வாரி சிலுவையினால் திரைச்சீலை

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai Naan Deva Pillai Naan Read More »