உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் – Uyirthelunthaar Jeyiththelunthaar Moontraam naalilae
உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் – Uyirthelunthaar Jeyiththelunthaar Moontraam naalilae உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார்மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார் – (2) கல்லறை கதவுகள் திறந்து போனதேசாவின் பயங்கரம் மறைந்து போனதேமரணத்தை பாதாளத்தை ஜெயித்து எழுந்தாரே – (2) உயிரோடு எழுந்தவரைமரித்தோரிடத்தில் தேடல் என்ன?மூன்றாம் நாள் எழுவேனன் அவர்சொன்னதை மறந்ததென்ன? – (2)சொன்னபடியே செய்தார்வெற்றி முழங்க செய்தார்சாட்சி விளங்க செய்தார்என் இயேசு உயிரோடிருக்கிறார் – கல்லறை தீர்க்கர்கள் உரைத்ததை நம்பாமல்மறந்தது என்ன?விசுவாசியாமல் இதயம் மந்தமாகிபோனதென்ன? – (2)கண்கள் தெளிய செய்தார்இதயம் மகிழ […]