Anish Yuvani

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae உம்மை போல் யாரும் இல்லையே உம்மை போல் ஒருவர் இல்லையே உம்மை போல் யாரும் இல்லை உம்மை போல் ஒருவர் இல்லை உம்மை போல் தெய்வமில்லையே வாக்கு மாறவில்லையே வல்லமை குறையவில்லை வழி தவற என்னை விடவுமில்லையே ஆராதிப்போம் ஆராதிப்போம் இயேசு ராஜாவை ஆர்பரிப்போம் ஆர்பரிப்போம் உயர்வு தந்தவரை -2 செங்கடலை இரண்டாக பிளந்தவர் பார்வோனின் சேனைகளை தகர்த்தவர் செங்கடலை பிளந்தவர் சேனைகளை தகர்த்தவர் […]

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae Read More »

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்உதவி செய்த எபிநேசரேஎன் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்யெகோவாயீரே நீரே நன்மைகளின் நாயகன் நீரேஜோதிகளின் தகப்பன் நீரே-2-ஒன்றும் 1.வெள்ளம் போல எதிரி வந்த போதும்வெற்றி கொடியை ஏற்றிய நிசியேகொள்ளை நோய்கள் அழிக்க வந்த போதும்என்னை சுகமாய் காத்த ராஃப்பா நீரே நான் கடந்து வந்த பாதைகள் எல்லாம்என்னை நடத்தி வந்த ரூவா நீரே-2-நன்மைகளின் 2.நான் கண்ணீர் சிந்தும் நேரங்களெல்லாம்என் கண்ணீர் துடைத்த எல்ரோயி நீரேநான் ஆறுதலற்று தவித்த வேளையில்என்னை ஆற்றி தேற்றிய ஷாலோம்

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam Read More »

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் கர்த்தரவர்ஏழ்மை கோலமாய் அவதரித்தார்தாழ்மை என்னவென்று கற்று தந்தார்தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்ஒருவர் ஒருவரேஉன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர் இரட்சகர் அவரே லலலாலலாலலா அன்பின் மாதிரி ஆனவர்அழகில் என்றென்றும் சிறந்தவர்உலகின் பாவம் போக்கும் இரட்சகர்இன்று பிறந்தார் – ஏழ்மை தூதர்கள் சூழ்ந்து பாடிடமேய்ப்பர்கள் வந்து பணிந்திடவானோர் போற்றும் உன்னதர்இன்று பிறந்தார் – ஏழ்மை

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM Read More »

நல்லவரே வல்லவரே-Nallavare Vallavare

நல்லவரே வல்லவரே அற்புதரே அதிசயரே உம்மை ஆராதிப்பேன் உம்மை உயர்த்துவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் என் ஏசுவே என் நேசரே யோசபாத்தும் ஜனங்களும் துதித்த வேளையில் ஜெயம் தந்தீர் பவுலும் சீலாவும் துதிக்கையில் சிறைக்கதவுகள் உடைந்ததே என் ஏசுவே என் நேசரே நீர் இன்றும் ஜீவிக்கின்றீர் நீர் ஜெயத்தை தந்திடுவீர் – 2 – உம்மை ஆராதிப்பேன் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினீர் என்னை நரகத்திலிருந்து தப்புவிக்க நீர் மரித்து உயிர்த்திட்டீர் என் ஏசுவே என்

நல்லவரே வல்லவரே-Nallavare Vallavare Read More »

என் வாழ்விலும் என் தாழ்விலும்

என் வாழ்விலும் என் தாழ்விலும்எல்லாமும் நீரே-2எங்கு சொல்வேன் இயேசுவேஎன்ன செய்வேன் இயேசுவேநீர் போதும் நீர் போதும்-2 1.என்னை காத்திட யாரும் இல்லையேஎன்னை நடத்திட யாரும் இல்லையேநானே நல்ல மேய்ப்பன் என்றவரேநானே உந்தன் கேடகம் என்றவரே-2 நீர் போதும் நீர் போதும்-2 2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோஎன்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரேஎன் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2 நீர் போதும் நீர் போதும்-2 3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க

என் வாழ்விலும் என் தாழ்விலும் Read More »