Anita kingsly

Ullangal Inaiyum Neram Tamil Christian Wedding Song lyrics – உள்ளங்கள் இணையும் நேரம்

Ullangal Inaiyum Neram Tamil Christian Wedding Song lyrics – உள்ளங்கள் இணையும் நேரம் Refrain:உள்ளங்கள் இணையும் நேரம்Ullangal Inaiyum Neram[A time when hearts unite] தேவலோகம் மகிழும் நேரம்Dhevalogam Magizhum Neram[It’s a time of rejoicing in Heaven] உற்ற உறவுகளும் மற்றும் நண்பர்களும்Uttra Uravugalum Matrum Nanbargalum[When Kin and Kith] வாழ்த்து கூறும் நேரம்Vaazhthu Kurum Neram[Come together to congratulate] Chorus:வாழ்க ( 2 ) நீடூழி […]

Ullangal Inaiyum Neram Tamil Christian Wedding Song lyrics – உள்ளங்கள் இணையும் நேரம் Read More »

Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி

Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி நன்றியோடு உம்மை பாடி,நாள்தோறும் போற்றுவேன்;தாழ்வில் இருந்த என்னை,தூக்கி கரம் பிடித்து,வாழ வழி செய்தீரே -(2) 1) பெயர் சொல்லி என்னை அழைத்தீர்,பெரிய ஜாதியாக மாற்றினீர் – (2)போதித்து வழி நடத்தி, பிள்ளைகளை பெருகச் செய்தீர்,உம் புகழ் சொல்லிடுவேன் -(2)….(நன்றியோடு) 2) தாயைப் போல் என்னை காத்தீர்,தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் -(2)எத்தனை நாவுகளால், உம் புகழ் பாடினாலும்,உம் கிருபைக்கு ஈடாகுமா -(2)….(நன்றியோடு) 3) பயத்தை

Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி Read More »

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen நன்றியால் பாடிடுவேன்நாள்தோறும் பாடிடுவேன்-2நல்லவர் என் வாழ்வில்செய்தவைகளை எண்ணிஎன்றென்றும் பாடிடுவேன்-2 1.கடந்திட்ட நாட்களில் உம் கரமேஎன்னை கிருபையால் நடத்தியதேகலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டதுகர்த்தாவே சுமந்திட்டீரே களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-நன்றி 2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோதுஉருக்கமாய் இரங்கினீரேசுகவாழ்வு என்னில் துளிர்விட்டதுபுது வழி திறந்திட்டீரே ஆயிரம் நாவினால் பாடினாலும்உம் அன்பிற்கு ஈடாகாதே-2-நன்றி 3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரேஎன்றென்றும் பாடிடுவேன்ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்அவர் செய்த நன்மைகட்காய் ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடிநின் பாதம்

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen Read More »

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnadhamaanavarin Uyar Maraivil

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnadhamaanavarin Uyar Maraivil உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம் 1.தகப்பன் தன் குழந்தைகளைக் தூக்கி சுமக்குமாம் போல் வர வர பலக்க செய்தீர் யெஷுரனாய் வளர்த்தீர் [Chorus] உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம் 2.அன்றிருந்த பெலன் இன்றும் உண்டு உம் தயை என்றும் உண்டு நினைத்ததை நான் சாதித்திட உன் பெலன் எனக்கு தந்தீர் [Chorus] உன்னதமானவரின்

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnadhamaanavarin Uyar Maraivil Read More »