Anns D Yahain

Magimaye Tamil Worship Song lyrics – மகிமையே

Magimaye Tamil Worship Song lyrics – மகிமையே கேருபீன்கள் சேராபீன்கள்போற்றிடும் பரிசுத்தர்மகிமையை அணிந்துள்ளமாசற்ற தூயரே-2 மகிமையே மகிமையேமகிமையே இறங்குதே -2 உம் மகிமை வேண்டுமேஉம் அபிஷேகத்தில் நிரப்புமேஅக்கினியாய் என்னை மாற்றுமேஉம் வரங்கள் வேண்டுமேஉம் வல்லமையை ஊற்றுமேஅனலாய் என்னை மாற்றுமே -2 – மகிமையே Magimaye Tamil Worship Song lyrics in english Kerubeengal SerabeengalPotridum ParisuthareMagimayai AninthullaMaasatra Thooyare – 2 Magimaye MagimayeMagimaye Iranguthe – 2 Um Magimai VendumeUm Abhishegathal […]

Magimaye Tamil Worship Song lyrics – மகிமையே Read More »

Thaaveethin Oorilae Raja Kumaraan sog lyrics – தாவீதின் ஊரிலே ராஜ குமாரன்

Thaaveethin Oorilae Raja Kumaraan sog lyrics – தாவீதின் ஊரிலே ராஜ குமாரன் தாவீதின் ஊரிலே ராஜ குமாரன்மாட்டு தொழுவத்தில் பிறந்தாரேதீர்க்கன் உரைத்த வாக்கினை போலயுத்த கோமகன் பிறந்தாரேஅந்த நற்செய்தி சொன்னாரே கேப்ரியல்மந்தை மேய்ப்பரும் வியப்பாக வியந்தணரேஅந்த நற்செய்தி ஊரெங்கும் சென்றிடவேஇயேசு ராஜாவை காணவே விரைந்தனரே வெள்ளி ஒன்றோட மேய்ப்பரும் அதன்பின்னே செல்லஉலகத்தின் பாவத்தை போக்கஇயேசு பிறந்துவிட்டாரேவானில் வெள்ளி ஒன்றோட மேய்ப்பரும் அதன்பின்னே செல்லஉலகத்தின் பாவத்தை போக்கஇயேசு பிறந்துவிட்டாரே பாவம் பெருகியே பூலோகம் வாழவேமாந்தர் தேவனை

Thaaveethin Oorilae Raja Kumaraan sog lyrics – தாவீதின் ஊரிலே ராஜ குமாரன் Read More »

ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு – Romba Nallavar Yesu

ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு – Romba Nallavar Yesu ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு தேனிலுவும் இனிமை இயேசு ஓடியும் பார்த்துட்டேன் தேடியும் பார்த்துட்டேன்ரொம்ப நல்லவர் இயேசு இயேசுவை போலவே ஒருவரும் இல்லையே அவர் அன்பை போலவேதாய் (ஒரு) அன்பும் இல்லையே தள்ளப்பட்ட வேலையில் என்னை தாங்கிகொண்டவர்தனிமையின் பாதையில் என்னை தூக்கி சுமந்தவர் வனாந்தரத்தை எனக்காய் வயல் வெளியாயாய் மாற்றினவர் வழி இல்லா இடத்திலே புது வழியை திறந்தவர் தரிசனம் தந்தவர் நிறைவேற்றி முடித்திடுவார் வாயினால்

ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு – Romba Nallavar Yesu Read More »

யுத்த வீரனே இயேசுவின் – Yutha veeranae yesuvin song lyrics

யுத்த வீரனே இயேசுவின் – Yutha veeranae yesuvin song lyrics யுத்த வீரனே இயேசுவின் யுத்த வீரனே யூத ராஜ சிங்கத்தின் யுத்த வீரனே ராஜாதி ராஜன் இயேசு வேகம் வருகிறார்உலகத்தை கலக்குவோனாய் இன்றே புறப்படு – யுத்த வீரனே 1.அழைப்பின் குரல் கேட்கும் தேவ யுத்த வீரனேசிலுவை அன்பைப் பெற்ற எங்கள் யுத்த வீரனே 2. அழிந்து கொண்டிருக்கும் நம் ஆத்துமாக்களை சிலுவையண்டைச் சேர்க்கும் யுத்த வீரனே 3. யாரை நான் அனுப்புவேன்? என்றழைக்கிறார்தேவ

யுத்த வீரனே இயேசுவின் – Yutha veeranae yesuvin song lyrics Read More »

என் இதயம் துடிக்குதே – En Idhayam Thudikkuthae

என் இதயம் துடிக்குதே – En Idhayam Thudikkuthae என் இதயம் துடிக்குதே, உங்க அன்புக்காகவே – 2 என் கரங்கள் ஏங்குதே, உம்மோடு கைக்கோர்த்து நடக்கவே – 2 இயேசப்பா… உங்க பிள்ளை நான் அப்பா – 2 இயேசப்பா.. இயேசப்பா.. உங்க பிள்ளை, உங்க பிள்ளை நான் அப்பா -2 1. உங்க முகத்தை பாத்து ரசிக்கணும், உங்க சத்தத்தை தினமும் கேட்கணும் – 2 உங்க செல்லப் பிள்ளையாய், உங்க மடியில தவழனும்

என் இதயம் துடிக்குதே – En Idhayam Thudikkuthae Read More »

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE எழும்பிடு சீயோனே எழும்பிடு உன் வல்லமையை தரித்துக்கொள் தூசியை உதறி எழும்பிடு தூய ஆவியால் இன்றே பறப்படு இருள் பூமியை மூடினாலும் கர்த்தர் உன்மேல் உதித்திடுவார்காரிருள் ஜனங்களை மூடினாலும் அவர் மகிமை உன்மேல் காணப்படும் தீவுகள் உனக்காய் காத்திருக்க துரிதமாய் நீயும் எழும்பிடுதலைமுறைகள் அவர் பாதம் சேர தாமதமின்றி புறப்படு சுவிஷேசம் எங்கும் அறிவிக்கவே ஆவியானவர் உன்மேலே கட்டுண்டவர்களை உன்மேலே விடுவிக்கவே கர்த்தர் உன்னை அபிஷேகித்தார்

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE Read More »