Ben Jacob

Poonthentralae Asainthaadayo song lyrics – பூந்தென்றலே அசைந்தாடாயோ

Poonthentralae Asainthaadayo song lyrics – பூந்தென்றலே அசைந்தாடாயோ பூந்தென்றலே அசைந்தாடாயோ?இயேசப்பா புகழ் பாடாயோ?ஆகாயம் ஆழ்கடலைஅளவில்லா விண்மீனைப்படைத்தோரைப் பாடுவாயா?

Poonthentralae Asainthaadayo song lyrics – பூந்தென்றலே அசைந்தாடாயோ Read More »

கர்த்தரின் நாளும் நெருங்கி – Kartharin Naalum Nerungi song lyrics

கர்த்தரின் நாளும் நெருங்கி – Kartharin Naalum Nerungi song lyrics கர்த்தரின் நாளும் நெருங்கி வருகுதேஅதி சீக்கிரமாய் நெருங்கி வருகுதேஆவலாய் நாமும் ஆயத்தமாவோம்பரமன் இயேசுவை சந்திக்கவே-2 ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம் -2பரமன் இயேசுவை சந்திக்கவே -2 1.அவர் வரும் நாளிகை நாம் அறியோமோஅதி சீக்கிரம் என்று அறிவோமே-2பிரதான தூதன் எக்காளம் முழங்கபரமன் இயேசு வருவாரே-2-ஆயத்தமாவோம் 2.பணியில் இருப்பவர் இவர் அன்றோஎடுக்கப்படுபவர் ஒருவர் அன்றோ-2கைவிடப்படாது காக்கப்படவேஜெபத்தில் நாம் விழித்திருப்போமே-2-ஆயத்தமாவோம் 3.உலக கவலையால் கறைபடாதிருக்ககருத்துடன் பரனை நோக்குவோமே-2ஆத்தும நேசர் காப்பாரே

கர்த்தரின் நாளும் நெருங்கி – Kartharin Naalum Nerungi song lyrics Read More »

Unakethirai Aayuthangal – உனக்கெதிராய் ஆயுதங்கள்

Unakethirai Aayuthangal – உனக்கெதிராய் ஆயுதங்கள் உனக்கெதிராய் ஆயுதங்கள்ஆயிரங்கள் எழும்பினாலும்(2)வாய்க்காதேப் போகச் செய்வார்அக்கினியால் அழியச் செய்வார்(2)- அவர் Unakethirai Aayuthangal song lyrics in English Unakethirai AayuthangalAayirangal elumbinaalum-2Vaaikathae poga seivaarAkkiniyaal Aliya seivaar-2 – Avar Yesu(3) RatchakarYesu(3) NallavarYesu(3) vallavar yesuAlleluya Alleluya paadiNandri solli solli pottriKartharai thuthithu thuthithu magilvean Magilvean 1.Belananaar ThunaiyaanaarAranaana koattaiyaanaar-2Sahayar AanaaraeAabathu kalathilae (2) – Avar 2.Thozhinilae maarbibilaeSaainthittaal Aaruthalae-2Jeevanai tharukintraraeParisutha aaviyalae(2)

Unakethirai Aayuthangal – உனக்கெதிராய் ஆயுதங்கள் Read More »

என்னையும் ஒரு பொருட்டென்று – Ennaiyum Oru poruttentru

என்னையும் ஒரு பொருட்டென்று – Ennaiyum Oru poruttentru என்னையும் (2)ஒரு பொருட்டென்று எண்ணிஇம்மட்டும் கொண்டு வந்ததற்குஎம்மாத்திரம், நான் எம்மாத்திரம்என் வீடும் எம்மாத்திரம். 1.உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை;உம்மையன்றி வேறே தேவர்கள் இல்லை.நானும் என் வீட்டாரும்உம்மையே சேவிப்போம்நானும் என் குடும்பத்தாரும்உமக்கே சாட்சிகள். 2.கழுகு தன் குஞ்சுகளைக் காப்பது போலகாலமெல்லாம் எம்மை நீர் காத்தீர் ஐயாமலைகள் பள்ளத்தாக்கிலும்அலைகள் ஆழிகளிலும்ஆதரித்து அமிழந்திடாமல்அரவணைத்தீரே. 3.நொந்த நாளிலே நாடி நன்மை செய்தீரேபந்தபாசம் விலகிச் சென்றும் உடனிருந்தீரேமேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்வழி நடத்த என் வழிக்குஅரணாய் இருக்கிறீர்.

என்னையும் ஒரு பொருட்டென்று – Ennaiyum Oru poruttentru Read More »

என் நாட்களை எண்ணும் – En Natkalai ennum arivinai

என் நாட்களை எண்ணும் – En Natkalai ennum arivinai என் நாட்களை எண்ணும் அறிவினைஎனக்குத் தாருமேஎன் போர்களை வெல்லும் பெலத்தினைதினமும் தாருமே. பல்லவி நீடித்த நாட்களாலே – உன்னைத்திருப்தியாக்கிடுவேன்பாடித்துதித்திடு நின்பயங்கள் நீங்குமென்றீர்அல்லேலூயா (4) நன்றி ஐயா (4) என்நெருக்கத்தில் உம்மைக் கூப்பிட்டேன்இரங்கி விடுவித்தீர்;என் கால்களும் மண்ணில் சறுக்கிடில்கிருபை தாங்கிடும் நான் கலங்கியே நின்ற வேளையில்கண்ணீர் துடைத்திட்டீர்என் காலங்கள் உந்தன் கரத்தினில்கனிவாய் ஈந்திடும். En Natkalai ennum arivinai song lyrics in english En Natkalai

என் நாட்களை எண்ணும் – En Natkalai ennum arivinai Read More »

எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu

எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu எத்தனை நல்லவர் இயேசுஎந்தன் வாழ்வில் இயேசு இயேசுஎத்தனை நன்மைகள் செய்தார்எந்தன் வாழ்வில் இயேசு இயேசுகாத்திட்டவர் என்னைக் கைவிட மாட்டார்கரம் பிடித்தே செல்வார் 1.முட்செடி எரியச் செய்தீர்பட்சமாய் அருகில் அழைத்தீர்அர்ப்பமானதோர் கோலால்அர்ப்புதங்கள் பல செய்தீர் 2.கல்லறைகளிலே வாழ்ந்தேன்பொல்லாத பாவங்கள் செய்தேன்அத்தனை பாவங்கள் நீக்கிஅத்தனே என்னையும் அணைத்தீர் 3.எல்லோரும் என்னைச் சூழ்ந்துஇல்லை இனி இவள் எனவேபொல்லா மரணத்தினின்றும்வல்ல என் இயேசு காத்தார் எல்லோரும் என்னைச் சூழ்ந்துஇல்லை இனி இவன் எனவேபொல்லா

எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu Read More »

கண்களில் கண்ணீரோடு – Kangalil Kannerodu

கண்களில் கண்ணீரோடு – Kangalil Kannerodu கண்களில் கண்ணீரோடு நெஞ்சினில் பாரத்தோடு உன் சமூகம் தேடி வந்தேன் இயேசையா -2 இயேசையா இயேசையா இயேசையா இயேசையா -2 1. எதுவரை துன்பங்கள் எத்தனை பாடுகள் உம் ஜனங்கள் அனுபவிக்கும் வேதனை பாருமையா -2 வேதனைகள் நீக்கிடும் வேந்தனையா ஆறுதலை தந்திடும் தேவனையா -2 இயேசையா 2. ஆளும் வர்க்கங்கள் ஆயுதங்கள் ஏந்துதையா அடிமை உம் முகத்தை நோக்கி பார்க்கிறேன் -2 துணை நின்று யுத்தம் செய்யும் தேவனையா

கண்களில் கண்ணீரோடு – Kangalil Kannerodu Read More »

மீட்பர் இயேசுவின் நாமத்தில் – Meetpar Yesuvin Namaththil

மீட்பர் இயேசுவின் நாமத்தில் – Meetpar Yesuvin Namaththil மீட்பர் இயேசுவின் நாமத்தில் இழந்தவை எல்லாம் நான் திருப்பி கொள்ளுவேன் -2 சிறிதானாலும் பெரிதானாலும் இயேசுவின் நாமத்தினால் திருப்பி கொள்ளுவேன் – 2 1. பாவங்கள் போக்குவார் வியாதியெல்லாம் நீக்குவார் ஜீவன் அழியாமல் பாதுகாப்பார் – 2 கழுகுக்கு சமானமாய் திரும்ப என் வயது வால வயது போலாகிறது – 2 ( சிறிதானாலும் ) 2. களங்கள் தானியத்தால் நிரம்பிட செய்திடுவார் இனியும் வெட்கப்பட்டு போவதில்லை

மீட்பர் இயேசுவின் நாமத்தில் – Meetpar Yesuvin Namaththil Read More »

கலங்காதே மனமே கலங்காதே – Kalangathae Maname Kalangathae

கலங்காதே மனமே கலங்காதே – Kalangathae Maname Kalangathae கலங்காதே மனமே கலங்காதே உன்னை நேசிக்க ஒருவர் உண்டு 1. கடற்கரை மணலில் கஷ்டத்தோடு நடந்தேன் கண்ணீரின் பாதையில் இன்னொரு கால்தடம்/2 கேள்வியோடு நிற்கையில் மெல்லிய குரல் ஒன்று உன் கஷ்ட பாதையில் நான் நடந்து வருகிறேன்(2) – (கலங்காதே) 2. வனாந்திரப் பாதையில் பித்தனாய் திரிந்தேன் இருளின் பாதையில் இன்னொரு கால்தடம்/2 திகைத்து நான் நின்றபோது மெல்லிய குரல் ஒன்று உன்னை மீட்கவே மரித்தேன் சிலுவையில்

கலங்காதே மனமே கலங்காதே – Kalangathae Maname Kalangathae Read More »

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால்இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்இயேசுவை நான் காணும் போது-2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்துஆனந்த கண்ணீர் வடிப்பேன்எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்அந்த நாடு சுதந்தரிப்பேன்-2-கொஞ்ச 1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகைகடந்தென்று நான் மறைவேன்-2ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றேதேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2-கொஞ்ச 2.இந்த தேகம் அழியும் கூடாரம்இதை நம்பி யார் பிழைப்பார்-2என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டேஇயேசுவோடு நான் குடியிருப்பேன்-2-கொஞ்ச 3.வீணை

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு Read More »

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Naan nambidum kariyangalEn devanal vaithidumaeAzhithavar neeranathalKurivukal enakilayaeEn nambikai neer thanaiyaEnnai namibidum daivam neerae Oru murai alla,eru mari allaPala murai nanum vilaki ponaenAnalum ennai thadi vantheerKirubainaal enai meetu kondeer Ennai vidavum janikalErukielPathyam ennaium tharinthaedutheerKuraivukal ellam nerivakineerOthavatha ennaium oyarthi vaitheer

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Read More »

பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil

பனி காலம் ஓர் நள்ளிரவில்பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்பிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா பெத்லகேம் அருகில் வயல்வெளிமேய்ப்பர் காத்தனர் மந்தைகளைஅதன் கூறினான் நற்செய்தியைபிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா வானத்தில் ஓர் நட்சத்திரம்கண்டனர் மூன்று சாஸ்திரிகள்அறிந்தார் பேரோர் உண்மைதனைபிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா

பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil Read More »