Blessen Sabu

Putthaandu Pirandhathu song lyrics – புத்தாண்டு பிறந்தது

Putthaandu Pirandhathu song lyrics – புத்தாண்டு பிறந்தது Putthaandu PirandhathuPudhu Vaazhvu MalarandhathuPunidharai VaazhvomPuvidhanai AalvomPugazhai Paaduvom Devan Pugazhai Paaduvom

Putthaandu Pirandhathu song lyrics – புத்தாண்டு பிறந்தது Read More »

Arpudhangal New Year Promise song lyrics

Arpudhangal New Year Promise song lyrics Arpudhangal nadaka poguthaeEn vaazhvil nadaka poguthaeAdhisayangal nadaka poguthaeNam vaazhvil nadaka poguthae Miracles nadaka poguthaeEn life la nadaka poguthaeWonders-um nadaka poguthaeNam life la nadaka poguthae Chorus:Nadaka poguthae nadaka poguthaeArputhungal adhisayangal nadaka poguthaeNadaka poguthae nadaka poguthaeMiracles wonders-um nadaka poguthae 2 Rap lyrics 1Onnu rendu moon naaluUncountable plan uh mun kurichaaruVaazhkaiyin arthathai

Arpudhangal New Year Promise song lyrics Read More »

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம்

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம் என்னை அழைத்த உம் நோக்கம் நிறைவேற்றிடஎன்னை ஆவியால் நிரப்பிடுமே – 2 நிரப்பிடுமே நிரப்பிடுமேஉன் ஆவியால் நிரப்பிடுமே – 2உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்கஉம் ஆவியை ஊதிடுமே – 2 நிரப்பிடுமே 1.பாவத்தில் உலர்ந்த என் ஜனங்கள்இன்று உயிர்பெற்று எழும்பனுமே – 2உங்க ஆவியை அனுப்பிடுமேதிரள் சேனையாய் எழும்பட்டுமே – 2 நிரப்பிடுமே 2.சூரைச் செடியின் கீழ் இருந்த நாட்கள்போதும் என் ஆண்டவரே –

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம் Read More »

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae என் வாழ்க்கையின் அஸ்திபாரம் இயேசுவேஎன் ஜீவனின் அதிகாரி இயேசுவே நேசமானீரே என் சுவாசமானீரேஎன் உயிரோடு உயிராக கலந்தீரையாநேசம் நீரே என் சுவாசம் நீரே கர்த்தர் என் வெளிச்சமும் ரட்சிப்பும் ஆனதால் யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன் – 2ஜீவனின் பெலனானீரே எந்தன் தீங்குநாள் நெருங்கையில் உம்மோடுஅணைத்து என்னையும் ஒழித்து வைத்துஉருவாக்கி மகிழ்கின்றீர்- 2கண்மலையில் உயர்த்திடுவீர் ஏற்றநாளில் அற்பமான ஆரம்பத்தை அழகாக மாற்றி தள்ளாடி நின்ற என்னை தயவாலே நிறுத்தி –

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae Read More »

Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில்

Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில் கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடுயார் என்னை நேசிப்பாரோகண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடுயார் என்னை தேற்றுவாரோஏங்கின என்னையும் தூக்கி என்னை நேசிக்க- – என்றுஏங்கின என்னையும் தூக்கி என்னை தேற்றிடஉம்மை போல யாரும் இல்லையே நேசிக்கும் தேவன் இயேசு உண்டுஎன்னையும் நேசித்தாரேநேசிக்கும் தேவன் இயேசு உண்டுஉன்னையும் நேசிப்பாரேஉன்னையே தந்திடு ஓடோடி வந்திடுஇயேசு உன்னை நேசிப்பாரே 1.என் பாவங்கள் எல்லாம் நீர் அறிவீர்என் குற்றங்கள் எல்லாம் நீர்

Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில் Read More »

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram பல்லவிசிறப்பான சுதந்திரம் நமக்குண்டு!சிலுவை சுமந்த இயேசுவால் !இரட்சிப்பின் சந்தோஷம் நமக்குண்டு!இரத்தம் சிந்திய மீட்பரால்! – (2) அனுபல்லவிஎன் தேசமே! – (3)இந்திய தேசமே! சரணங்கள்1.பாவப்பிடியிலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!பாவத்தை வென்ற இயேசுவால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான 2.அடிமைத்தனத்திலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!கொடுங்கோலை முறித்த வேதத்தால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான Sirappana Sudhanthiram song lyrics in english (Pallavi)Sirappaana Sudhanthiram Namkkundu!Siluvai Sumantha Yesuvaal!Ratchipin Santhosham Namkkundu!Ratham

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram Read More »

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமேஏக்கமெல்லாம் உம் சமூகமேஉருவாக்கிடும், உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமேஉருவாக்கிடும், என்னை உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமே பிரசன்னமே பிரசன்னமேதேவ பிரசன்னமேஎன்னை ஏந்திடும்என்னை தாங்கிடும்என்னை சுமந்திடும்என்னை நடந்திடும்தேவ பிரசன்னமே 1.உடைந்து போன நேரம்ஆறுதல் உம் பிரசன்னமேதளர்ந்து போன நேரம்தூக்கினதும் பிரசன்னமே-2யாருமில்ல நேரத்தில் துணையாக வந்ததேபெலவீன நேரத்தில் பெலன் ஈந்து தந்தே -2 2.தரிசனங்கள் தந்துஎழும்ப செய்த பிரசன்னமேஅன்றாட கிருபையைருசிக்க செய்த பிரசன்னமே -2என் முன்னே வாய்த்த இலக்கை சென்றடைய செய்யுமேஎனக்காக குறித்த

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname Read More »

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர்நீரே என்னை காப்பவர் -2 ஹால்லேலுயா சொல்லி பாடுவேன் உன் நாமம் உயர்த்திடுவேன் -2 கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் இருப்பதாலே குறைவுகள் என் வாழ்வில் வருவதில்லையே -2 அமர்ந்ததண்ணீர் அண்டை என்னை நடத்திடுவார் நான் பசி ஆற உணவு ஊட்டி மகிழ்ந்துடுவார் -2 – நீர் என் மீட்பர் கர்த்தருக்கு பொறுமையாய்

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar Read More »

தேவைகளைப் பார்க்கிலும் – Devaigalai paarkilum

தேவைகளைப் பார்க்கிலும் – Devaigalai paarkilum தேவைகளைப் பார்க்கிலும், என் இயேசு பெரியவரே -(2) கஷ்டங்களை பார்க்கிலும், என் இயேசு பெரியவரே; சூழ்நிலையை பார்க்கிலும், என் இயேசு பெரியவரே. உயர்த்துகிறேன் பெரியவரை; அல்லேலுயா, அல்லேலுயா; பாடிடுவேன் பெரியவரை, அல்லேலுயா, அல்லேலுயா. விசுவாசத்தால் நீதிமான், பிழைத்திடுவான் என்றாரே -(2) இயேசுவை நம்பினோர், வெட்கம் அடைவதில்லை; என் இயேசுவை நம்பினோர், கைவிட படுவதில்லை. உயர்த்துகிறேன் பெரியவரை; அல்லேலுயா, அல்லேலுயா; பாடிடுவேன் பெரியவரை, அல்லேலுயா, அல்லேலுயா. நீர் இல்லாதவைகளை, இருக்கிறவைகளைப் போல

தேவைகளைப் பார்க்கிலும் – Devaigalai paarkilum Read More »

சிறப்பானதை தருவாரே – Sirapaanadhai tharuvaarae

சிறப்பானதை தருவாரே – Sirapaanadhai tharuvaarae சிறப்பானதை தருவாரே இயேசு சிறப்பானதை தருவாரே -2 என் வாழ்க்கைக்கு சிறப்பான திட்டங்களை அவர் வைத்திருக்காரே -2 (எரேமியா 29:11) Chorus வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன் அவரின் வார்தையால் வாழ்ந்திடுவேன் (மத்தேயு -4:4) செழித்திடுவேன் நான் செழித்திடுவேன் நாவின் அறிக்கையால் செழித்திடுவேன் 2 (நீதிமொழிகள் 18:20,21) 1. சடுதியாகவே கதவுகள் திறக்கப்படும் – 2 சக்கையாக இருந்த என் வாழ்வை சக்கரையாக மாற்றினார் – 2 (அப்போஸ்தலர் 16:26) 2.

சிறப்பானதை தருவாரே – Sirapaanadhai tharuvaarae Read More »

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM எந்த சூழ்நிலையிலும் எல்லா தேவைகளிலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன் நோக்கி பார்த்திடுவேன்ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் உறவுகள் உன்னை தள்ளி வைத்தாலும்நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 2.தடை வந்தாலும்பார்வோன் படை வந்தாலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன்நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 ENDHA SUZHNILAYILUMELLA THEVAIGALILUM UMMAI MATHRAMNOKI PARTHIDUVEN NOKI PARTHIDUVENUMMAI

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM Read More »

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரேஅனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே – (2) உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரேநம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் – (2) 1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரேமனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் – (2) கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka Read More »