Bro. W. JERRY RAGLAND

Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும்

Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும் இயேசு இல்லாம நான் ஒன்றும்செய்ய முடியாதுஇயேசு இல்லாமநான் எதுவும் செய்ய இயலாது எல்லாமே அவருக்குள்ளாய் எல்லாமேஅவர் மூலமாய் சகலமும் பெற்றிடஅவரில் நிலைத்திருப்போம் 1.திராட்சை செடியோடு கொடியாகஇணைந்து நாமும் மிகுந்த கனிகொடுக்க இயேசுவில் நிலைத்திருப்போம் 2.அவரின் வார்த்தையோடுநாமும் நிலைத்திருந்தால்விரும்பிய யாவற்றையும்விரைவாக பெற்றிடுவோம் 3.கற்பனையை கைக்கொண்டுஅன்பில் நிலைத்திருந்தால்நிறைவான சந்தோஷத்தைநிச்சயம் பெற்றிடலாம் Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics […]

Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும் Read More »

Ellam Enaku Ellam Enaku Neengathanaiya song lyrics – எல்லாம் எனக்கு எல்லாம் எனக்கு நீங்க

Ellam Enaku Ellam Enaku Neengathanaiya song lyrics – எல்லாம் எனக்கு எல்லாம் எனக்கு நீங்க எல்லாம் எனக்கு எல்லாம் எனக்கு நீங்க தானையாஉயர்விலும் தாழ்விலும் உறவிலும் பிரிவிலும்எல்லாம் எனக்கு இயேசு தானையா அனுபல்லவி இயேசையா இயேசையா எந்நாளும் நீங்கதானையாஇயேசையா இயேசையா எப்பொழுதும் நீங்கதானய்யா இயேசையா இயேசையா என் வாழ்வில் நீங்க போதுமே பல்லவிகள் 1.தாயின் கருவில் உருவாகும் முன்னேபெயர் சொல்லி என்னை அழைத்தவரேஇறுதிவரை என்னை கரம் பிடித்துகரைசேர்க்கும் அன்பின் தகப்பன் நீரே 2.உலகோர் என்னை

Ellam Enaku Ellam Enaku Neengathanaiya song lyrics – எல்லாம் எனக்கு எல்லாம் எனக்கு நீங்க Read More »

அழகழகா அழகழகா இது – Alagalaga Alagalaga Ithu unakku

அழகழகா அழகழகா இது – Alagalaga Alagalaga Ithu unakku அழகழகா அழகழகா இது உனக்கு அழகழகாஅழகழகா அழகழகா இது எல்லாம் உனக்கு அழகழகா (2) செல் போனில் மணிக்கணக்கா பேசுரியே இது அழகாஇயேசுகிட்ட பேசனும்னா தூங்குரியே இது அழகா(2)கண் இருந்தும் காணாம காதிருந்தும் கேலாம கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகாகோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா -அழகழகா அழகழகா அம்மா அப்பா அட்வைசுவெறுக்குரியே இது அழகாGirl friendu boy

அழகழகா அழகழகா இது – Alagalaga Alagalaga Ithu unakku Read More »

என் கர்த்தர் சொல்லியிருந்த – En Karthar Solliyirundha

என் கர்த்தர் சொல்லியிருந்த – En Karthar Solliyirundha என் கர்த்தர் சொல்லியிருந்தநல்வார்த்தைகளில் எல்லாம் (2)ஒரு வார்த்தையும் ஒருவார்த்தையும்தவறிப் போவதில்ல (2)எல்லாம் நிறைவேறுமே அவைஎல்லாம் நிறைவேறுமே பொய் சொல்ல நீர் மனிதன் அல்லமனம் மாற மனுபுத்திரன் அல்லஉம் வார்த்தை தரையில் விழுவதில்லநம்பினோரை கைவிடுவதில்ல என் கர்த்தர் சொல்லியிருந்தநல்வார்த்தைகளில் எல்லாம் (2)ஒரு வார்த்தையும் ஒருவார்த்தையும்தவறிப் போவதில்ல (2)எல்லாம் நிறைவேறுமே அவைஎல்லாம் நிறைவேறுமே – பொய் சொல்ல நன்றி நன்றி இயேசு ராஜா (4) En Karthar Solliyirundha song

என் கர்த்தர் சொல்லியிருந்த – En Karthar Solliyirundha Read More »