ஒப்படைக்கின்றேன் இறைவா – Oppadaikintren Iraiva
ஒப்படைக்கின்றேன் இறைவா – Oppadaikintren Iraiva ஒப்படைக்கின்றேன் இறைவா அர்ப்பணிக்கின்றேன் தேவாஎன்னையும் எனக்குள்ள யாவும் உம் கையிலே ஒப்படைக்கின்றேன்நான் உந்தன் பிள்ளை நீர் என் தகப்பன் மேய்ப்பனே உம் வழியில் என்னை நடத்தும் களிமண்ணான என் வாழ்வை குயவனே நீ வனைந்து கொள்ளும் இறைவா உன் திருவுள்ளம் நிறைவேற்ற இதோ நான் வருகின்றேன்ஆகட்டும் என்ற வார்த்தைக்கு அடிபணிகின்றேன் அடிமை நான் Oppadaikintren Iraiva song lyrics in English Oppadaikintren IraivaArpanikkintrean DevaEnnaiyum Enakkulla YaavumUm Kaiyilae […]