Calvin Immanuel

இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar

இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar மரணத்தை ஜெயித்த உயிரோடு எழுந்தஎன் ஜீசஸ் ஜீவிக்கிறார் பாதாளம் ஜெயித்தஜீசஸ் ஜீவிக்கிறார் -2 ஜீசஸ் ஜீவிக்கிறார்-2மரணத்தை ஜெயித்தஉயிரோடு எழுந்தஜீசஸ் ஜீவிக்கிறார் எந்தநின் பாவத்தை போக்க வந்தீரேஎனக்காய் பலியானீர் சிலுவையிலேஎன் சார்பில் எனக்காக நீரே பலியானீர்சாபமானீரே எனக்காகவே மரணத்தை ஜெயித்தஉயிரோடு எழுந்தஜீசஸ் ஜீவிக்கிறார் Maranthai Jeiyitha Uyurodu eluntha song lyrics in english Maranthai JeiyithaUyurodu elunthaEn Jesus JeevikirarPaathalam jeiyithaSathanai JeiyithaJesus Jeevikirar – 2 Jesu Jeevikkirar […]

இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar Read More »

என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum

என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum என்னை அணைத்துக்கொள்ளும்பாவி நான் வந்துல்லேன்இரத்தம் சிந்தி மீட்டீரேஎனக்காய் பலியாகினீரே-2 பரிசுத்தரே.. பரிசுத்தரேகுற்றம் இல்லாத இயேசுவேபரிசுத்தரே.. பரிசுத்தரேஎன் குற்றம் நீங்க கழுவிடுமே மகிமையில் வாழ்பவரேகிருபையால் என்னை அழைத்தவரே-2உம்மோடு வாழணும்உமக்காய் வாழணும்மகிமையில் நான் சேரனும் Εnnai Αnaithu Kolum – Parsutharae good friday song lyrics in english Εnnai Αnaithu KolumPaavi Naan VanthulenRatham Sinthi MeetireΕνακαι Baliyaanireh Parisuthare.. ParisuthareKutram Illatheh YesuveParisuthare.. ParisuthareEn Kutram Ningge

என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum Read More »

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla வாழ்ந்தாலும் நீரேதாழ்ந்தாலும் நீரேஎதிர் காற்றோ புயலோமழையோ பனியோஇயேசுவே எனக்கு நீரே CHORUS:கைவிடுவதில்லவிட்டு விலகவில்லஎன்னை காப்பவர் உறங்கவில்லஎனக்கெதிராய் எழும்பும் ஆயுதங்கள்ஒரு நாளும் வாய்ப்பதில்ல VERSE 01:என் குறைச்சலில் நீரேஎன் விளைச்சலில் நீரேநான் சாகாது பிழைக்க காரணரேஎன்னில் குறைச்சல் வந்தாலும்குறையொன்றும் சொல்லேன் நான்குயவனே உம்மை புகழ்ந்திடுவேன் VERSE 02:எப்பக்கம் நெருக்கினும்ஒடுங்கி நான் போவேனோஎதிர்த்திடும் புயல்களில் அசைந்திடேன் நான்என் பெலவீன நேரத்தில் பெருமூச்சின் ஜெபத்தாலேஉதவிடும் உம் தயை மறந்திடேன் நான் Kaividuvathilla Vittu vilagavilla

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla Read More »

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயம் எனக்கில்லையே-2 கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார்-2நம் கர்த்தர் நல்லவரே -4 சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டர் ராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனே-2 ஆணிகள் பாய்ந்த கைகளால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே – நம் கர்த்தர் குகைதனில் ஒளிந்து கிடந்தேனேஅரண்மனை தந்தாரேவெட்கத்தை அவர் மாற்றினார்நம்பினேன் விடுவித்தார்

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar Read More »

Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்

Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் மேலானதேஅப்பாவின் பாசத்திலும் உம் பாசம் மாறாததே -2 மாறாத பாசம் மறையாத நேசம்இயேசப்பா உங்க அன்பு தான் -2 1.பாவமான உலகிலே பாவியான எனக்காய்மரித்த அன்பு இயேசுவேபாசமில்லா உலகிலே தவித்த எனக்காய்பாசங்காட்டி அனைத்த இயேசுவே-2- மாறாத பாசம் 2.கல்வாரி காட்சியை நான் காணும்போதெல்லாம்மனசே உடையுதே அப்பாஇரத்தம் சிந்தினதை காயங்களும்பார்க்கையில் உள்ளம் உடையுதே அப்பா -2- மாறாத

Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் Read More »

Ennai Nadathum Velichamae song lyrics – என்னை நடத்தும் வெளிச்சமே

Ennai Nadathum Velichamae song lyrics – என்னை நடத்தும் வெளிச்சமே என்னை நடத்தும் வெளிச்சமேஉங்க வார்த்தை சத்தியமேஎன்னை நடத்தும் வெளிச்சமேஇயேசு நீரே சத்தியமே உம்மை விட்டு நான் எங்கே போவேன்ஜீவ வார்த்தை உம்மிடம் உண்டேஉம்மை விட்டு நான் எங்கே போவேன்நித்திய ஜீவன் நீர் தானேநித்திய ஜீவன் நீர் தானே-2 1.வாக்குத்தத்தம் தந்து நடத்திவார்த்தையால் சொன்னதை செய்கின்றீர்-2வல்ல தேவனே உம் செயல்கள்இன்றும் என்றும் அது அற்புதமேநீர் என்றுமே அற்புதமே – உம்மை விட்டு 2..சிறுமையும் எளிமையுமான என்னைஒருபோதும்

Ennai Nadathum Velichamae song lyrics – என்னை நடத்தும் வெளிச்சமே Read More »

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான்

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான் உயர்துவேன் உயர்துவேன் நான்உயர்துவேன் என்னை உயர்த்தின தேவனை -2 1.நீர் என்மேல் வைத்த தயவுமனிதனால் புரிய இயலாதுநீதியின் வலது கரத்தினால்தாங்கின உம் கிருபை பெரியது -2உந்தன் கரம் என்னை உயர்த்திடும்வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன் 2.மனிதர்கள் பார்க்கும் விதத்தில்நீர் எங்களை பார்க்கவில்லைமன்னான எங்களின் மேலேநீர் வைத்த அன்பு பெரியது -2உந்தன் கரம் என்னை உயர்த்திடும்வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன்

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான் Read More »

Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே

Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே சிலுவை அன்பிலேஇதயம் நனைந்ததேஉம் அன்பையே நினைத்தேஉயிரும் இருக்குதே-2 என் சார்பில் மரித்தவரேஎன் பாவங்கள் சுமந்தவரே அகாப்பே உந்தன் அன்புஅகாப்பே தூய அன்பு-3 என் பேரில் எழுதப்பட்டஆக்கினை தீர்ப்புகள்உம் மேலே ஏற்றுஎன்னை இரட்சித்தீரே-2 உம் அன்பு ஆழமானதுஉம் அன்பு உயரமானதுஉம் அன்பு நீளமானதுஅதின் அகலம் எதுவும்அளவிட முடியாது அகாப்பே உந்தன் அன்புஅகாப்பே தூய அன்பு-8அகாப்பே இயேவின் அன்புஅகாப்பே தூய அன்பு Siluvai Anbilae tamil christian song lyrics

Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே Read More »

Ark of praise – Athuma nesare azhagin sigarame song lyrics

Ark of praise – Athuma nesare azhagin sigarame song lyrics யேசுவாஆத்தும நேசரே அழகின் சிகரமேஆயிரம் பேர்களில் யாவே யெகோவா ராஃபா ஏலோஹீம் எல்ஷடாய்யீரே அடோனாய் தமை வெளிப்படுத்துவார்-2 மகா பரிசுத்த ஸ்தலத்தினில்கேருபீன்கள் மத்தியில்கிருபாசனம் மீதினில்இறங்கி வந்தீரே -2 வாரும் ஐயா நல்லவரே துணையாளரேஎங்கள் ஆறுதலே பரிசுத்தர்-8அல்லேலூயா -8ஓசன்னா -8 Ark of praise Athuma nesare azhagin sigarame song lyrics in English Yeshua…..aaaa….aaaa. /4Athuma nesare azhagin sigarameAyiram pergalil

Ark of praise – Athuma nesare azhagin sigarame song lyrics Read More »

Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன்

Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன் உம் பிரசன்னம் தேவனே நீரே என் தேவன்அதிகாலையில் உம்மை தேடுகிறேன்கர்த்தரே நீரே என் கர்த்தர்என் ஆத்துமா உம்மேல் தாகமாய் இருக்கிறதேஎன் மாம்சமானது உம்மை என்றும் வாஞ்சிக்கின்றதே உம் பிரசன்னம் எனக்கு போதும்உம் வலது கரம் என்னை தாங்கும்உம் நிழலில் நான் என்றும் வாழனும்உம் மகிமையால் என்னை சூழ்ந்திடும் ராஜானே நீரே என் ராஜன்என் படுகையில் உம்மை நினைக்கிறேன்தந்தையே நீரே என் தந்தைஎன் சுமைகளை

Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன் Read More »

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில்

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் வாரத்தின் முதலாம் நாளில்உம்மை தேடி வந்தோம்(எங்கள்) வாழ்கையின் ஆதாரம் நீரேஉந்தன் முகத்தை காண வந்தோம் – 2 எங்கள் குடும்பத்தின் தேவனேஉமக்கே நன்றி ராஜாஎங்கள் வாழ்கையின் நாயகனேஉமக்கே நன்றி ராஜா Vaaraththin Muthalaam naalil song lyrics in english Vaaraththin Muthalaam naalilUmmai theadi vanthom(Engal) vaalkkaiyin aathaaram neeraeunthan mugaththai kaana vanthom-2 Engal kudumbathin devanaeumakkae nandri rajaEngal vaalkkaiyin nayaganaeumakkae nandei

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் Read More »

சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava

சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava சபையின் தலையானவா துதிக்கெல்லாம் பாத்திராநான் வந்த வழிகளெல்லாம் என்னை தூக்கி சுமந்தவா (chorus)பாத்திரா பரிகாரா பரலோகத்தின் மகிபாஎன் ஆத்துமா முழு உள்ளத்தால் தினம் நிரம்பிடும் உம் புகழால் சர்வத்தின் சிருஷ்டிகா! சகலத்தையும் ஆள்பவா!தலைமுறைகள் தலைமுறையாய் தாங்கும் என் தயாபரா (chorus) மாட்சிமையும் மகத்துவமும் வல்லமையும் நிறைந்தவாஅதிசயமாய் ஆச்சர்யமாய் சந்ததியை சுமப்பவா (chorus) தூயரே தூயரேசர்வ வல்லவர் நீரேநீரே தூயரே தூயரேபாத்திரரே துதி உமக்கேஆமேன் Sabaiyin Thalaiyanava song lyrics in

சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava Read More »