இயேசுவே எனக்கொரு ஆசை – Yesuve Enakkoru Aasai
இயேசுவே எனக்கொரு ஆசை – Yesuve Enakkoru Aasai இயேசுவே எனக்கொரு ஆசைஎன் நெஞ்சிலுள்ள ஆசைகேட்பாயோ அன்போடுஇன்று தேவ தேவா – 2 நெஞ்சுக்குள்ளே என்னை வைச்சுப் பூட்டிக்கொள்வாயாஉன் கண்ணுக்குள்ளே கருவிழியாய் சேர்த்துக் கொள்வாயாஎண்ணமெல்லாம் கதைகதையாய் நான் சொல்ல வேணும்என்றும் என்னருகே நீ இருந்து என்குறை கேட்கணும் காடு மலை மேடு எல்லாம் பூமியாகணும்இந்த ஜாதி மத பேதமெல்லாம்மாய்ந்துபோகணும் – 2நம்பி வரும் மனிதரெல்லாம்வாழ்வு காண வேணும்உன்னை நா மணக்க பாடிப்பாடிநானும் துதிக்கணும்