christmas

Thaveethin Oorinil Piranthar – தாவீதின ஊரினில் பிறந்தார்

தாவீதின ஊரினில் பிறந்தார்அவர் முன்னணை மீதினில் தவழ்ந்தார் கந்தை துணிதனிலே மாட்டு தொழுவத்தில்இயேசு ராஜன் தோன்றினார் 1 மரியாளிடம் தூதர் தோன்றினாரேஇயேசு பிறப்பார் என்று கூறினாரே என்ன செய்வேன் என்று திகைத்தனரேயோசேப்பின் உதவியும் கிடைத்ததுவே ஆண் பிள்ளைகளை கொல்ல வேண்டும் என்றுஅன்று ராஜா கட்டளை விதித்தாரே பெத்லகேம் ஊரை நோக்கி பயணத்திலேபல தடைகளை தாண்டி சென்றனரே சத்திரத்திலே இடமில்லையேஇயேசு பிறிந்தார் தொழுவத்திலே 2 வழிகாட்டும் நட்சத்திரம்அங்கு உண்டு பரிசளிக்க சாஸ்திரிகள் உண்டு பாதுகாக்க அங்கு தூதர் உண்டு […]

Thaveethin Oorinil Piranthar – தாவீதின ஊரினில் பிறந்தார் Read More »

Chinna Chinna Balanai Kanni Mainthanai

Chinna Chinna BalanaiKanni MainthanaiMannil Vanthu Vinnaivittu PiranthareChinna China BalanaiKanni MainthanaiHey! Unnai Ennai Meetidave, Piranthare(1)Bro’um Sis’um KelungaKoncham Akkam Pakkam PaarungaAandavarin Anba Palaraku Eduthu Sollunga Aunty Uncle Kelunga, Koncham Yelaigala PaarungaYesu Avangalaiyum Nesikiraarnu Nalla Sollunga(2)Vaalibarae KelungaMela Vaanathil Star a PaarungaChristmas Star KaatumNalla Valiyila Nadanthu Sollunga Unga Vaalkaiya Thirumbi PaarungaAthula Thevai Illathatha NeekungaYesu Unakaaga Indru Bethlahemil Pirathirukaanga

Chinna Chinna Balanai Kanni Mainthanai Read More »

Ennai Meetkavae Poovil Vantheerae – என்னை மீட்கவே பூவில் வந்தீரே

என்னை மீட்கவேபூவில் வந்தீரேஎந்தன் சாபங்களை நீக்கிவாழ்வு தந்தீரே தூதர் போற்றவே மகிமையில் பிறந்தீரேஉலகில் மகிழ்வையும், சமாதானம் தந்தீரே விண்ணை விட்டு மண்ணில் வந்துபாவி என்னைச் சேர்த்துக் கொண்டீர்உந்தன் அன்பை எனக்குத் தந்துஎந்தன் வாழ்வில் பல நன்மைகளைக்காணச் செய்தீர் பிறந்தாரே இம்மானுவேல்என்றென்றும் நம்மோடு இருப்பவரேஉதித்தாரே இரட்சகரேஎன்றென்றும் அரசாளும் ராஜா நீரே இருள் நிறைந்த உலகினிலேஒளியாக பிறந்தீரேதம்மை தாம் வெறுமையாக்கி பிதா சித்தம் செய்ய மனிதனானீர்அன்று நீர் பிறந்தீரே உலகினிலேமக்களின் மகிழ்வாகவேஇன்று நீர் பிறந்தீர் என் உள்ளத்திலேஎன் பாவங்கள் போக்கிடவே

Ennai Meetkavae Poovil Vantheerae – என்னை மீட்கவே பூவில் வந்தீரே Read More »

Thoodhar Kootam Paatu Paadavae – தூதர் கூட்டம் பாட்டு பாடவே

தூதர் கூட்டம் பாட்டு பாடவே இந்த உலகம் முழுதும் மகிழ்ந்து வாழவே ஒரு மன்னவன் வந்தாரே சிறு குடிலைக் கண்டாரேஇது தாழ்மை என்று நாளும் எண்ணவே 1 பட்டுத் தளிரோ குளிர் கொட்டும் மழையோ கட்டிக் கரும்போ இது மொட்டும் மலரோ கண்ணே உன் கண் மூட பாட்டு சொல்லித்தர நீர் என்று கேட்டு தர வேண்டும் அருளைத் தர வேண்டும் 2 அன்புச்சரமோ மரி அன்னை மடியோ தவழும் நிலவோ நீர் பாடும் குயிலோ அன்பே

Thoodhar Kootam Paatu Paadavae – தூதர் கூட்டம் பாட்டு பாடவே Read More »

Santhosha vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே

சந்தோஷ விண்ணொளியேஇயேசு சாந்த சொரூபியவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாபாரில் மலர்ந்துதித்தார் 1. இன்ப பரலோகம் துறந்தவர்துன்பம் சகித்திட வந்தவர்பாவ மனிதரை மீட்டவர்பலியாகவே பிறந்தார் 2. பூலோக மேன்மைகள் தேடாதவர்பேரும் புகழும் நாடாதவர்ஒன்றான மெய் தேவன் இயேசுவேஎன் ஆத்ம இரட்சகரே 3. ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்தேவாதி தேவ சுதன் இவர்இயேசுவல்லால் வேறு யாருமில்லைஇரட்சண்யம் ஈந்திடவே Santhosha vinnnnoliyaeYesu saantha soroobiyavarPallaththaakkin leeli saaronin rojaaPaaril malarnthuthiththaar 1. Inba paralokam thurandhavarThunbam sagiththida vandhavarPaava manidharai meettavarBaliyaagavae

Santhosha vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே Read More »

Minmini poochigal minnaladipadhum – மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும்

மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும் ஏனோ இன்று ஏனோ சிறு குழந்தை உருவில் தேவன் பிறந்ததினாலோ தூதர்கள் பாடிடும் பாட்டிசையும் இதனாலோ விந்தை தானோ 1. பூமிக்கு வந்த தேவன் இன்று புல்லணை மெத்தையிலேஅன்னை மரி கரத்தில் ஒரு பிஞ்சி மலர்ந்திடவே ஆடிடை மேய்ப்பர்கள் பார்த்திட தேடிடவே வந்தது அற்புதமே இது தேவனின் அன்பதுவே 2 சொந்த மகனைத் தந்து தேவன் காட்டின அன்பினிலே ஏழைகள் வாழ்திடவே புது நியாயங்கள் வந்ததுவே ஞானிகள் உந்தனைத் தேடியே வந்தனரேமன்னன் அரண்மனையில்

Minmini poochigal minnaladipadhum – மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும் Read More »

Paatu Kondattam Aatam Kaithaalam – பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம்

1. பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம் கேட்டு சங்கீதம் நீ பாடு மனதில் உற்சாகம் உலகில் எங்கெங்கும் கேட்கட்டும் கேட்கட்டும் ஒரு கீதம் கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான் கொண்டாடுவோம் ஊர்கோலமாய் வானங்கள் பூத்தூவி வாழ்த்தும் கானங்கள் எங்கெங்கும் கேட்கும் – ஒரு 2. வழியோர விதையாக காட்டத்தி மரம்போல வளர்ந்தோமே படர்ந்தோமே ஒரு நாளில் கண்டெம்மைத் தூக்கி விரைவாக மாற்றி வைத்தாரே வளர்த்தாரே மண்மீது கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான் கொண்டாடுவோம் ஊர்கோலமாய் வானங்கள் பூத்தூவி வாழ்த்தும் கானங்கள்

Paatu Kondattam Aatam Kaithaalam – பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம் Read More »

Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம்

அதோ ஒரு நட்சத்திரம் தேவன் அன்பிற்குத் தான் இது பொற்சித்திரம் அழகாக வழி காட்டுதேதேவன் பிறந்தாரே எனக் கூறுதே ஒரு பாடல் கேட்குதே தூதர் வாழ்த்து பாடவே 1. வானத்தில் வழி அறிந்து ஞாலத்தில் நடந்தனரேஞானத்தில் தன்னை மறந்து ஏரோதை அடைந்தனரேசின்னச் சின்ன தேவா பாலன் எங்கிருகிறார்அதைக் கண்டுகொள்ள வேண்டும் இன்று என்று கூறினார் வாழ்க வாழ்க திரு சுதனே உம்மை வாழ்த்திப் பாடும் எங்கள் மனமே 2. விண்மீனின் வழி உணர்ந்து விரைவாக நடந்தனரே யாக்கோபின்

Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம் Read More »

Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே

நமக்கொரு பாலகன் பிறந்தாரேநமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவரின் நாமம் அதிசயமே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு 1.இருளை அகற்றும் ஒளியாகஇறைமகன் இயேசு பிறந்தாரேவழியை நமக்கு காட்டிடவேபேரொளியாய் அவர் உதித்தாரேஇடையர்கள் அங்கு பார்த்தனரேஞானிகள் மூவர் வணங்கினரே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2 2.வானமும் பூமியும் படைத்தவர்உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்உலகத்தின் பாவத்தை சுமக்கவேஉன்னதராய் மண்ணில் பிறந்தாரேஉலகில் பிறந்தது சமாதானம்உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு

Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே Read More »

Thutharkal Pan Isaika – தூதர்கள் பண் இசைக்க

தூதர்கள் பண் இசைக்க ஆயர்கள் வாழ்த்துப்பாடவானில் வெள்ளி ஜொலித்திடஞானியர் தேடி மகிழ்ந்திட துங்கவன் இயேசு பாரில் ஜெனித்தாரே. 1.தீர்க்கன் வேதவாக்கு நிறைவேற திருப்பாலன் மண்ணில் மனுவானார் மார்கழி பனியில் மாடிடை குடிலில் மரியின் மடியில் மனுவாக மானிடர் பாவம் போக்கிடவே மனுவாய் மலர்ந்தாரே. 2.இளங்காலை தென்றல் வீசிடவே இம்மானுவேலனாய் பிறந்தாரே பாரின் பாவங்கள் போக்கிடவே சாபங்கள் யாவும் நீக்கிடவே பெத்தலை தன்னில் புல்லணை மீதில் புனிதர் பிறந்தாரே. 3.என்னையும் உன்னையும் இரட்சிக்கவே தன்னையே நமக்காய் தந்திட்டாரே சீரேசு

Thutharkal Pan Isaika – தூதர்கள் பண் இசைக்க Read More »

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய்

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்மனமே மனமே கலங்காதேபரமன் வருவார் அருளை தருவார்இனி ஏன் கவலை மனமே 1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)என்னுடன் அவரும் அவருடன் நானும்என்றுமே நிலைத்திருப்போம் – 2 2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்கஇதயம் மகிழுது பார்இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டுஇனிதுற மலர்ந்திருப்போம் – 2

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் Read More »

Idho Nesa Palan Pullanaiyil – இதோ நேச பாலன் புல்லனையில்

இதோ நேச பாலன் புல்லனையில்ஏழை கோலமாக தோன்றினார்மனு பாவம் போக்க வந்துதித்தார்திவ்ய அற்புத பாலனானார் அவதாரமே அன்பின் ரூபமேஅன்னை மரியின் மகனாய்புவியில் தோன்றினாரேஅருள் ஜோதியே அமலாதிபன்இன்று பாலனாக ஜெனித்தார் 1.சமாதானம் நல்கும் பாலன்சந்தோஷம் அளிக்கும் ஜீவன்நீர் ஏழ்மையின் கோலத்தில் வந்தீர்நீர் தாழ்மையின் ரூபமாய் வந்தீர்அவர் திரு நாமம் உன்னதத்தில் ஓங்கிட பாடிடுவோம் 2. தினம் தினம் உம்மை காணஅனுதினம் உம்மில் வளரநீர் என்னுள் பிறந்தீரே நாதாநீர் எனக்காய் வந்தீரே தேவாநான் அனுதினமும் உம்மை எண்ணி உமக்காய் வாழ்ந்திடுவேன்.

Idho Nesa Palan Pullanaiyil – இதோ நேச பாலன் புல்லனையில் Read More »