christmas

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே

இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 1.பெத்லகேமில் பிறந்த அவர்பாலகனாய் ஜெனித்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேஉலகத்தின் ராஜா அவர்தூதர் போற்றும் தேவன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 2.மகிமை நிறைந்த தேவன் அவர்மகத்துவத்தின் கர்த்தர் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேசமாதான பிரபு அவர்நன்மை தரும் தகப்பன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 3. மனிதனாகப் பிறந்த அவர்பரலோகத்தை திறந்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேமாம்சமாக வந்த அவர்நமக்குள் வாழும் இயேசு அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே Read More »

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்தெய்வ திருமகவேஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டுஏழைப் பாடுகின்றேன் – (2)கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ 1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள் 2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டுஇது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டுஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் –

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum Read More »

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம்

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவர் நாமம் என்றுமே அதிசயமே-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2 1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கதேவ பாலனாய் வந்தாரய்யா-2இவரைப்போல ஒரு இரட்சகர் இல்லஇவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம் 2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்துஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2இவரைப்போல ஒரு மீட்பரும் இல்லஇவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் Read More »

vizhuntha manushana meendum uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த

விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்தபாவியானவன பரலோகம் சேர்க்க-2இருளாய் இருந்த என்னவெளிச்சமாய் மாற்றபிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவேமண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர்-2சாத்தானின் தலையை நசுக்கிடவேசாப கட்டுகளை அறுத்திடவே-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவேபாரில் பாலகனாய் பிறந்தார் இவர்-2தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவேதம்மோடு என்னை சேர்த்திடவே-2 வாழ்வை

vizhuntha manushana meendum uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த Read More »

Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்

ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்சர்வம் வணங்கிட ஆளுகை செய்பவர்தாழ்மை தரித்து மேன்மை தவிர்த்துஎன்னை கண்டவர் தமக்காய் கொண்டவர்-(2) இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்இவர் கிருபையின் ரூபம்-2 நன்மை செய்ய வந்தவர்நாள்தோறும் செய்கிறீர்இழந்து போன யாவையும்மீட்டு என்னில் தந்திட்டீர்-2இலவசமாய் கிருபையினால்நீதிமான்களாக்கினீர் இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்இவர் கிருபையின் ரூபம்-2-ஆயிரம் நாமங்கள் aayiram naamangal ariyaatha maenmaigalSarvam vanangida aalugai

Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள் Read More »

RAAJA RAAJAN PIRANTHAAREY – ராஜ ராஜன் பிறந்தாரே

ராஜ ராஜன் பிறந்தாரே-4செம்மேனி அழகு வாய்ந்தவர்செம்பாவம் போக்க வந்தவர்முன்னனை மீதினில் வந்ததுதித்தார்வந்ததுதித்தார்-ராஜ ராஜன் 1.பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம்பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2கந்தை கோலமாக தேவன்கன்னி வயிற்றினில் பிறந்தாரேநிந்தை யாவும் நீக்கிடவேநீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன் 2.வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர்இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2விண்ணின் தூதர் பாட்டுப்பாடவிண்ணின் மைந்தன் பிறந்தாரேஇயற்கையும் அவர் அழகைப்பாடஇயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன்

RAAJA RAAJAN PIRANTHAAREY – ராஜ ராஜன் பிறந்தாரே Read More »

Bethlagemin maattuththozhuvil piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்

பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்வானம் பூமி யாவும் படைத்த தேவன்-இயேசுகன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார்ஆதி அந்தமான நித்திய தேவன்-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவேவந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2 ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்கதேவ பாலன் பிறந்திட்டாரேமனிதர் நம்மை இரட்சிக்கவேமகிமை எல்லாம் துறந்திட்டாரே-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவேவந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2 விண்ணில் தூதர் வாழ்த்திடவேமண்ணில் மேய்ப்பர் வணங்கிடவேஇருளில் மின்னும் நட்சத்திரமாய்நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம்

Bethlagemin maattuththozhuvil piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் Read More »

Pullanaiyil Vandhu Pirandharae – புல்லணையில் வந்து பிறந்தாரே

புல்லணையில் வந்து பிறந்தாரேபரலோக இராஜா இவர்பூமியிலே வந்து ஜெனித்தாரே விண்ணக மைந்தன் இவர் (2) அவர் மேசியா அவர் இரட்சகர் அவர் இம்மானுவேல் அவர் இயேசு (2)– புல்லணையில் சத்திரத்திலே இடமில்லையேசர்வ வல்ல தேவனுக்கு முன்னனையில் இடம் கொடுத்தார் முன் குறித்த மன்னனுக்கு (2) நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமாசிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் (2)– அவர் மேசியா நட்சத்திரமும் அறிவித்ததே மேசியா பிறப்பதனை சாஸ்திரியரும் விரைந்தனரேபாலனை பணிந்திடவே (2) நீயும் இயேசுவை அறிவிக்க ஆயத்தமா மாந்தர்கள் அவர்

Pullanaiyil Vandhu Pirandharae – புல்லணையில் வந்து பிறந்தாரே Read More »

Yesu piranthar Pattu padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க

இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்கநம் தேவன் பிறந்தார் கைத்தாளம் போடுங்கஆனந்த கீதங்கள் பாடிடுங்கள்ஆர்ப்பரித்து பாலகனை கொண்டாடுங்கள் (2) 1. ஏசாயா திருவாக்கு நிறைவேறவேஈசாவின் அடிமரம் துளிர்த்ததுவேஏழையாக அவதரித்தார்தாழ்மையாக வந்துதித்தார்பாரெங்கும் சந்தோஷம் பெருகிடவே – (இந்த) 2. ஏவாளால் பிறந்திட்ட சாபம் நீங்கஏகமாய் பூமியில் பாவம் தீர்க்கபாலகனாய் வானவரேபாரினிலே அவதரித்தார்பாரெங்கும் சமாதனம் நிலைத்திடவே – (இந்த) 3. தொழுவத்தில் பிறந்திட்ட விண்வேந்தரேபிறந்திட்டோம் எம்முள்ளம் அரசாளுமேபாவங்களை மன்னித்திடும்பாசமுடன் ஏற்றுக்கொள்ளும்என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே – (தேவா) Yesu pirantharPattu padungaNam

Yesu piranthar Pattu padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க Read More »

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர

கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்றுகொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண் 5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியைவிண்ணோரும்

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர Read More »