Clement Jeshurun

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics பரிசுத்தரே பரிகாரியே உன்னதரே நீரே உயர்த்தவரே மகிமையின் தேவன் நீர் மாத்திரமே மகத்துவம் நிறைந்தவர் நீர் ஒருவரே எல்ஷடாய் சர்வவல்லவரே அகிலத்தை வார்த்தையால் ஆள்பவரே சிங்காசனம் உமதே மகிமையும் வல்லமையும் உமதே துதியும் கணமும் உமதே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே ஆராதிப்போம் சர்வவல்லவரை உயர்த்திடுவோம் உயர்ந்தவரை -2 சிங்காசனம் உமதே மகிமையும் வல்லமையும் உமதே துதியும் கணமும் உமதே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே மணவாளனே என் ஏசுவே […]

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics Read More »

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Lyricsகாலங்கள் வீணாய் கழிகின்றதேகருத்தில் கொள்வார்யாருமில்லைசென்றிட்ட காலங்கள் திரும்ப வருமோமீண்டும் வந்திடுமோ-2 மாயையான வாழ்வினிலேநாட்டம் கொள்வது ஏனம்மாபொருளை இழந்தால் மேனியை இழந்தால் யாவும் வீனல்லவா-2—காலங்கள் தேவ சித்தம் கேள் நீரூம்கண்ணீர் சிந்தும் காலம் வரும்கீழ்படிந்தால் வாழ்வு மலரும்யாவும் ஆதாயம்-2—–காலங்கள் அடங்கி இருந்தால் உயர்த்திடுவார்உயர்வும் தாழ்வும் தேவ சித்தம்ஏற்ற காலத்தில் பலனை அளிப்பார்கர்த்தரை நம்பியேவா-2—-காலங்கள்.

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Read More »