மஹா உன்னதா உன் உருவம் – Maha Unnatha un uruvam
மஹா உன்னதா உன் உருவம் – Maha Unnatha un uruvam மஹா உன்னதாஉன் உருவம் எனக்கு தந்தவாமஹா உன்னதாஉன் மகிமை என்னில் தந்தவா மஹா உன்னதா இருளை அகற்றிஒளியில் வாசம் தந்தவாமகிமை மேன்மை ஆளுகை கொண்ட நாயகாபுது உலகம்படைத்திட விண்ணுலகம் துறந்தவா – மஹா உன்னதா தெளிந்த புத்தியும் கிறிஸ்துவின்சிந்தையும் ஈன்றவாசிறந்த வழியில் சித்தம் செய்திடும்மகத்துவாஆம் என்றும்ஆமென் என்றும்திருவுளம் பற்றும்ஆவியானவா – மஹா உன்னதா வார்த்தையின்மகத்துவம்பரத்தின் தத்துவம் ஆனவாவரமாய் வாழ்வாய்என்னை ஆளும் துயவாஎனதுள்ளம் சூழ்ந்தவாஅனுதினமும் ஆள்பவா… […]