Dinesh

Iraivaa Unnidam Saranadainthean song lyrics – இறைவா உன்னிடம் சரணடைந்தேன்

Iraivaa Unnidam Saranadainthean song lyrics – இறைவா உன்னிடம் சரணடைந்தேன் இறைவா உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் முதல்வனே சரணடைந்தேன்சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் இறைவா சரணம் இயேசுவே உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் முழுமையே சரணடைந்தேன்சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் இறைவா சரணம் ஆவியே உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் தலைவனே சரணடைந்தேன்சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் இறைவா சரணம் Iraivaa Unnidam Bhajan lyrics

Iraivaa Unnidam Saranadainthean song lyrics – இறைவா உன்னிடம் சரணடைந்தேன் Read More »

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று நான் உம்முடையவளென்று தினம் சொல்லிடுவேன் நாதாநீர் என்னுடையவராக இருப்பதால் நன்றியே நன்றியே நன்றியே நன்றியே நண்பரேநன்றியே நன்றியே நன்றியே அன்பரேநன்றியே நன்றியே நன்றியே இயேசுவே சாரோனின் ரோஜாவாய் இருப்பதால் நன்றியேபள்ளத்தாக்கின் லீலியாய் மலர்ந்ததால் நன்றியேஎன் திராட்சையே ! என் கிச்சிலியே ! உம் கனிகளும் மதுரமே ! என் பிரியமே நீர் என்று என்னை அழைப்பதால் நன்றியேஉன் ரூபவதியாக என்னை நினைப்பதால் நன்றியேஎன் இருதயம்

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று Read More »

Maruvazhvu Tharubavarae song lyrics – மறுவாழ்வு தருபவரே

Maruvazhvu Tharubavarae song lyrics – மறுவாழ்வு தருபவரே மறுவாழ்வு தருபவரேமனதார நேசித்தீர்-2இந்த எளியவனை நீர் மறந்தும் இருந்தும் போகவில்லையேஉரிமைகளை உறுதி செய்துவாக்கு அளித்தவரே மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2பல கோடி ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் இயேசையா -2 மறவாதவரே 1.புத்திர சுவிகாரதின் ஆவியை தந்தீரே-2உம் பிள்ளையாக அபிஷேகம் செய்து வைத்தீரே மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2பல கோடி ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் இயேசையா -2 2.பிழைப்போமா என்று நினைத்த போதெல்லாம்உமது கரம் நீட்டி காத்து கொண்டீர்யெகோவா mephalti மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே

Maruvazhvu Tharubavarae song lyrics – மறுவாழ்வு தருபவரே Read More »

வழிகளை திறப்பவர் – Vazhigalai Thirapavar

வழிகளை திறப்பவர் – Vazhigalai Thirapavar வழிதான் திறக்குமா வாக்கு நடக்குமா -2 3.உடைந்துபோன எந்தன் வாழ்வைசீரமைக்க (வாருமையா- 2) – 2 (வழி) 4.பாசம் வைத்து பழியானேன்நேசதகப்பனே (அனைத்துகொள்ளுமே-2) -2 வழியும் திறக்குமே வாக்கு நடக்குமே – 2 Vazhithaan Thirakkuma song lyrics in english Vazhithaan Thirakkuma Vaakku Nadakkuma -2 1.Irundu pona enthan vaalvilJeeva ozhiyai (Yeattrubarae-2) – 2 – Vazhi 2.Mathilidintha pattanam naanPaathukakka (vaarumaiya-2) –

வழிகளை திறப்பவர் – Vazhigalai Thirapavar Read More »

உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal

உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைத்தால்யூதாஸின் நிலை வருமேமனிதன் தான் வெட்டிய குழியில் தானே விழுவானேதுரோகம் செய்யாதே மனிதா துரோகம் செய்யாதே-2 – உண்ட வீட்டுக்கு 1.பாம்பென்று தெரியாமல் பாலை வார்த்தது தவரல்லவோ மனிதா-2பிராண சினேகிதன் என்றே உன்னை நினைத்தேனே மனிதா-2காலை தூக்கினாயே உந்தன் குதி காலை தூக்கினாயே -2- – உண்ட வீட்டுக்கு 2.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அறியாயோ மனிதா-2உடன் பிறந்தே கொல்லும் வியாதியாய்

உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal Read More »

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae உம்மை கொடுத்து என்னை மீட்டீரேநான் என்ன கொடுத்து உம்மை சேருவேன்கரம் நீட்டி அழைத்த தெய்வமேஇந்த வரம் போதும் எந்தன் வாழ்விலே . 1.ஒத்தையாய் நிக்கும் போதும்பெத்தவனை போல என்னைபத்திரமா காத்தது நீங்கதானையாஎத்தனை தூரம் நான்உம்மை விட்டு போனாலும்அத்தனை தூரமும் தேடி வந்தவரேநன்மை ஒன்றும் என்னில் இல்லையேநான் என்ன செய்வேன் எந்தன் இயேசுவேஒன்றும் இல்லா எந்தனுக்காகஉம்மை கொன்று போட கொடுத்துவிட்டீரே . 2.பித்தான மனதோடுநித்தம் நித்தம்

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae Read More »

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா கடிவாளம் போடுங்கப்பாஎன் கண்ணு ரெண்டும்உம்ம பார்க்கணும்நா உம்ம பார்க்கணும்நீங்க என்ன பார்க்கணும் என்னில் மக்கள் உம்ம பார்க்கணும் உலக இச்சை என்னில் இருந்துபோகணும்பரிசுத்த ஜீவியத்தை வாழ்க்கைமுழுதும் வாழணும்– நா உம்ம பார்க்கணும் ஆவியின் கனி எனக்குநீங்க கொடுக்கணும்அதற்கேற்ற பாத்திரமாய்என்ன நீங்க வனையணும்– நா உம்ம பார்க்கணும்

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா Read More »

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம்

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் என் ஜீவ நாட்களெல்லாம்என்றும் உம்மை சார்ந்திருப்பேன்நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமேஎன் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா 1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா – என்னைகைவிடவில்லையையா 2. ஆதரித்தீர் அரவணைத்தீர்உம் தோளில் என்னை சுமந்தீர் 3. காரிருள் சூழ்கையில் ஒளியாக வந்தீரையா 4. கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர்எண்ணில்லாத நன்மைகள் செய்தீர் 5. இதுவரையில் நடத்திவந்தீர்இனிமேலும் நடத்திடுவீர் 6. சோதனையோ வேதனையோஇயேசையா உம்மை நம்புவேன் 7. என் மீட்பரே என் இயேசுவேஉயிரோடு

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் Read More »

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka Lyrics:-உமக்காகவே பலன் கொடுக்கவிதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2 நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோநீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2 நான் அவருக்காய் பலன் தரும் விதையேஎன் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே – 2 1. வழியருகே விதைக்கப்பட்டோம்,வசனத்தைக் கேள்விப்பட்டோம்சாத்தானுக்கு செவிகொடுத்து, வசனத்தில் விலகிப்போனோம். – 2 நீ வழியின் விதையே, உன்னில் பலனில்லையே -4 – நான் நீ

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka Read More »