Dr. JACINTH DAVID

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai NambuvaenNAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022 F majஎல்ஷடாய் நம்புவேன்உயிர் உள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும்இருதயம் கலங்கிடும் நேரங்களில்பயம் என்னில் உருவானதோகண்ணீரே உணவானதோ-2 நீர் எந்தன் ஆறுதல்நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்நம்புவேன் உம்மையே-2 2.உறவுகள் மறந்திட்டபோதும்உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்என் உள்ளம் உடைகின்றதோஆழியில் புதைகின்றதோ-2 நீர் எந்தன் ஆதாரம்எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம்நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய் Elshadaai NambuvaenUyir Ullavarai UmmaiyaeNambuvaen NambuvaenNambuvaen Ummayae-2 1.Nerukkangal SoozhnthidumbothumIruthayam Kalangidum […]

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE Read More »

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரேஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரேதுணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்கேரூபீன்கள்‌ மத்தியில்கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில்சீனாய் மலை உச்சியில்கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில்மேல் வீட்டு அறையினில்பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே Magimayin megamaaga irangi vandheeraeAasaripu koodarathil irangi vandheerae Vaarum iyya, nallavarae,Thunaiyaalarae, engal aarudhalae Maga parisuth sthalathinilKerbeengal mathiyilKirubaasanam meethinilIrangi vandheerae

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi Read More »

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும் – song lyrics

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும்/UM SAMUGAM D-minஉம்மை நினைக்கும் நினைவுகளும்உம் பரிசுத்த நாமமும்-2என் ஆத்தும வாஞ்சையாகஇருக்க வேண்டுமேஎன் ஆத்தும வாஞ்சையாகஇருந்தால் போதுமே உம் சமுகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே-4 1.பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும்முன்னே யோர்தான் தடையாக நின்றாலும்-2மேக ஸ்தம்பமாய்அக்கினி ஸ்தம்பமாய்முன்னும் பின்னுமாய்விலகாதவராய்எந்த நிலையில் நான் இருந்தாலும்தூக்கி என்னை தோளில் சுமக்கும் உம் சமுகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே-2 2.சிங்க கெபியில் என்னை போட்டாலும்சூளை அக்கினியில் என்னை தள்ளினாலும்-2என்னை மீட்குமே உந்தன் சமுகமேஎன்கூடவே

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும் – song lyrics Read More »

ENDRAIKKUM ULLAVARE – என்றைக்கும் உள்ளவரே

Lyrics in Tamil என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE என்றைக்கும் உள்ளவரேசிருஷ்டிப்பின் கர்த்தரே சர்வ வல்லவர் ஆவியானவராலே உற்பத்தியானவர் இயேசு என் இரட்சகர் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் சிலுவையில் ரத்தம் சிந்திஎன் நியாயாதிபதிமன்னிப்பு தந்தீர்பாதாளம் இறங்கின போதும்உயிர்த்து எழுந்து உன்னதம் உயர்ந்தீர் பிதா

ENDRAIKKUM ULLAVARE – என்றைக்கும் உள்ளவரே Read More »

உலகமே பயப்படாதே-Ulagame bayapadathe

உலகமே உலகமே பயப்படாதே மகிழ்ந்து களிகூருதேசமே தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்மனுஷரில் செம்மையானவன் இங்கு இல்லையோவெறித்தவன் போல் தேசம் தள்ளாடுகின்றது ஜனங்கள் இருதயம் கலங்கி இங்கு நிற்கிறது உலகத்தில் கொள்ளை நோய் கொடிய நோய்களேபூமியில் உண்டு தேவன் முன்குறித்தாரேஉலகத்தார் அறிவாரோ அறிந்து கொள்ளுவாரோகர்த்தரின் ஜனமே பயப்படாதே மனம் பொருந்தி இயேசுவுக்கு செவியை சாய்ப்போம் தேசத்தின் நன்மையை புசித்து வாழ்ந்திருப்போம் ஒன்று சேர்ந்து கர்த்தரை துதித்து மகிழ்ந்திருப்போம் கொடிய கொள்ளை நோய்களை விரட்டி அடிப்போமே

உலகமே பயப்படாதே-Ulagame bayapadathe Read More »

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin

என்னையும் உம தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே. ஏற்றுக் காத்திடும் யேசுவே சரணங்கள் வாசலாகவே இருக்கிறேன், எனால்வந்தவன் மனம் நொந்திடான்,-வெகுநேசமாகவே வாழ்வான், என்ற நல்நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும் இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே நேசனையுங் கூட நம்பேன்நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் இயேசு நான் நிற்கும் கன்மலையே மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin Read More »

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar

மறவாதவர் கைவிடாதவர்என்னை தம் உள்ளங்கையில்வரைந்து வைத்தவர்-2உம் அன்பொன்றே மாறாதையாஉம் அன்பொன்றே மறையாதையா-2 உங்க அன்பில் மூழ்கனும்உம் நிழலில் மறையனும்-2 1 தீங்கு நாளில் என்னைகூடார மறைவில்ஒளித்தென்னை பாதுகாத்துகன்மலையில் நிறுத்தினீர்-2ஆனந்த பலிகளை செலுத்திகர்த்தரை நான் பாடிடுவேன்-2எனக்காய் யாவும் செய்து முடிக்கும்அன்பை நான் துதித்திடுவேன்-2-உம் அன்பில் 2.கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்என் நினைவும் என் வழியும்உமக்கு மறைவாக இல்லையே-2உம்முடைய ஆவிக்கு மறைவாய்எங்கோ நான் போவேனோஉம்முடைய சமுகத்தை விட்டுஎங்கே நான் ஓடிடுவேன்எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்-2-உம் அன்பில் Maravaathavar

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar Read More »

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே -En meetpar uyirodirukkaiyilae

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே 1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர்மித்திரனே சுகபத்திரமருளும் 2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோபயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய் 3. ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் 4. கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்பரமபதவியினுள் என்றனை எடுப்பார் 5. போனது

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே -En meetpar uyirodirukkaiyilae Read More »

INNUM INNUM UM ANBAI ARIYANUMAYE – Tamil christian song lyrics

இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2 1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2கனுக்கால் அளவு போதாதையாமுழங்கால் அளவு போதாதையா-2கடக்கமுடியா நதியாய் என்னைஅபிஷேகித்து நடத்துமையா-2-இயேசுவே 2. ஜீவ நதியாய் தோன்றும் இடமேதேவனுடைய பரிசுத்தஸ்தலமேஜீவ நதியாய் தோன்றும் இடமேகர்த்தர் அமரும் சிங்காசனமேபாயும் இடமெல்லாம் ஆரோக்கியமேகரைகள் கனி தரும் மரங்கள் தானே-2இலைகள் எல்லாம் மருந்தாகுமேகனிகள் கெடாமல் உணவாகுமே..-2-இயேசுவே..

INNUM INNUM UM ANBAI ARIYANUMAYE – Tamil christian song lyrics Read More »