Dr. Robert Sam Raj

என்னைத் தருகின்றேன் – Ennai Tharukiren song lyrics

என்னைத் தருகின்றேன் – Ennai Tharukiren song lyrics இருக்கும் வண்ணமாகவேஎன்னைத் தருகின்றேன்உருக்கி உருவாக்கிடஇன்றே தருகின்றேன் (2) பல்லவி உம் சித்தம் போலவேநான் நித்தம் வாழவேஉம் சித்தம் செய்திடஎன்னைத் தருகின்றேன் . திருக்குள்ள என் இருதயம்திறந்தே தருகின்றேன்இருளை நீர் அகற்றியேஇரத்தத்தால் கழுவுமே. எஞ்சிய என் நாட்களில்நெஞ்சம் நிறை இயேசுவைஅஞ்சாது யான் கூறிடதஞ்சம் தாருமே. Ennai Tharukiren song lyrics in english Irukkum VannamagavaeEnnai TharukintreanUrukki varuvakkidaintrae tharukintrean -2 Um Siththam polavaenaan niththam vaazhavaeum […]

என்னைத் தருகின்றேன் – Ennai Tharukiren song lyrics Read More »

என்னையும் ஒரு பொருட்டென்று – Ennaiyum Oru poruttentru

என்னையும் ஒரு பொருட்டென்று – Ennaiyum Oru poruttentru என்னையும் (2)ஒரு பொருட்டென்று எண்ணிஇம்மட்டும் கொண்டு வந்ததற்குஎம்மாத்திரம், நான் எம்மாத்திரம்என் வீடும் எம்மாத்திரம். 1.உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை;உம்மையன்றி வேறே தேவர்கள் இல்லை.நானும் என் வீட்டாரும்உம்மையே சேவிப்போம்நானும் என் குடும்பத்தாரும்உமக்கே சாட்சிகள். 2.கழுகு தன் குஞ்சுகளைக் காப்பது போலகாலமெல்லாம் எம்மை நீர் காத்தீர் ஐயாமலைகள் பள்ளத்தாக்கிலும்அலைகள் ஆழிகளிலும்ஆதரித்து அமிழந்திடாமல்அரவணைத்தீரே. 3.நொந்த நாளிலே நாடி நன்மை செய்தீரேபந்தபாசம் விலகிச் சென்றும் உடனிருந்தீரேமேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்வழி நடத்த என் வழிக்குஅரணாய் இருக்கிறீர்.

என்னையும் ஒரு பொருட்டென்று – Ennaiyum Oru poruttentru Read More »

என் நாட்களை எண்ணும் – En Natkalai ennum arivinai

என் நாட்களை எண்ணும் – En Natkalai ennum arivinai என் நாட்களை எண்ணும் அறிவினைஎனக்குத் தாருமேஎன் போர்களை வெல்லும் பெலத்தினைதினமும் தாருமே. பல்லவி நீடித்த நாட்களாலே – உன்னைத்திருப்தியாக்கிடுவேன்பாடித்துதித்திடு நின்பயங்கள் நீங்குமென்றீர்அல்லேலூயா (4) நன்றி ஐயா (4) என்நெருக்கத்தில் உம்மைக் கூப்பிட்டேன்இரங்கி விடுவித்தீர்;என் கால்களும் மண்ணில் சறுக்கிடில்கிருபை தாங்கிடும் நான் கலங்கியே நின்ற வேளையில்கண்ணீர் துடைத்திட்டீர்என் காலங்கள் உந்தன் கரத்தினில்கனிவாய் ஈந்திடும். En Natkalai ennum arivinai song lyrics in english En Natkalai

என் நாட்களை எண்ணும் – En Natkalai ennum arivinai Read More »

கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal

கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal 1.கிறிஸ்மஸ் காலத்தில்களிப்புடன் கூடிகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கருத்துடன் பாடிசொல்லுவோம் நல்ல செய்திநல் இயேசு பிறந்த செய்தி பல்லவி: உங்களுக்காகத் தாவீதின் ஊரினில்துங்கவன் இயேசு – இன்றுமாமரி மகவாய்த்தூங்கிடும் காட்சிமுன்னணை மீதில்ஓங்கிடும் மாட்சிவிண்ணவர் பாட (Happy happy ChristmasMerry merry Christmasஎல்லோருமே கொண்டாடுவோம்Happy Christmas) 2.கிறிஸ்மஸ் காலத்தின்கடுங்குளிர் வேளைகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கனிவுடன் கூறிசொல்லுவோம் நல்ல செய்திவல்லவர் பிறந்த செய்தி – உங்களுக்காக 3.கிறிஸ்மஸ் காட்சிகள்களிப்புடன் காட்டிகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கனிவுடன் கூறிசொல்லுவோம் நல்ல செய்திநல்லாயன் பிறந்த செய்தி –

கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal Read More »

பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva

பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva பரிசுத்தம் தாரும் தேவாபரிசுத்தம் என் வாழ்விலேபரிசுத்தர் நீர் ஒருவரேபரிசுத்தம் ஒன்றே வேண்டும். (2) (தனி வாழ்வில் தூய்மை தாரும்இனி என்னில் தீமை வேண்டாம்) 2பாவங்கள் முற்றும் போக்கிபுது வாழ்வு ஈந்து காரும் குடும்பத்தில் இடும்பை வாட்டிஒடுங்கி நான் நின்றிடும் போதுஅடக்கம் அகன்றதாலேஇடுக்கண் தாக்கும் போது பொது வாழ்வில் உண்மை காக்கநல் ஆவி என்றும் நல்கும்நேர்மையாய் நாளும் நடந்துநன்மை நான் செய்து வாழ Parisutham Thaarum Deva song

பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva Read More »

காத்த கர்த்தர் – Kaatha Karthar

காத்த கர்த்தர் – Kaatha Karthar கிருபை நிறைந்த கர்த்தர்கிருபை கூர்ந்து காத்தார்வருத்தம் நீங்கி வாழநெருக்கம் நீக்கி மீட்டார். மரித்துப் போவாயென்றுமருத்துவரும் சொன்னார்மரித்துயிர்த்த இயேசுமருந்தாய் வந்து காத்தார். மயக்கமோ மரணமோயானறியேனேதயக்கமோ பயமதோயானறியேனேகலக்கமோ கண்ணீரோயானறியேனேவலப்புறம் இடப்புறம்அவர்(இயேசு) இருப்பதால். குரலும் குன்றிப்போகஉடலும் நொந்து தளரமனதில் அமைதி தந்தார்அடல்கள் நீக்கி அணைத்தார் உயிரோடிருக்கும் நாட்கள்உமக்காய் நித்தம் வாழ்வேன்உயிராம் எந்தன் இயேசுஎனக்காய் யுத்தம் செய்வார் – மயக்கமோ மரணமோயானறியேனேதயக்கமோ பயமதோயானறியேனேகலக்கமோ கண்ணீரோயானறியேனேவலப்புறம் இடப்புறம்இயேசு இருப்பதால். Kaatha Karthar song lyrics in english

காத்த கர்த்தர் – Kaatha Karthar Read More »

எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu

எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu எத்தனை நல்லவர் இயேசுஎந்தன் வாழ்வில் இயேசு இயேசுஎத்தனை நன்மைகள் செய்தார்எந்தன் வாழ்வில் இயேசு இயேசுகாத்திட்டவர் என்னைக் கைவிட மாட்டார்கரம் பிடித்தே செல்வார் 1.முட்செடி எரியச் செய்தீர்பட்சமாய் அருகில் அழைத்தீர்அர்ப்பமானதோர் கோலால்அர்ப்புதங்கள் பல செய்தீர் 2.கல்லறைகளிலே வாழ்ந்தேன்பொல்லாத பாவங்கள் செய்தேன்அத்தனை பாவங்கள் நீக்கிஅத்தனே என்னையும் அணைத்தீர் 3.எல்லோரும் என்னைச் சூழ்ந்துஇல்லை இனி இவள் எனவேபொல்லா மரணத்தினின்றும்வல்ல என் இயேசு காத்தார் எல்லோரும் என்னைச் சூழ்ந்துஇல்லை இனி இவன் எனவேபொல்லா

எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu Read More »