E

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics

எங்கோ தொலைந்தேன்என் வாழ்வை இழந்தேன்என்னை தேடி வந்தீர்என் வாழ்வை மீட்டுத்தந்தீர் தொலை தூரம் சென்றேன்உம்மை நாட மறந்தேன்உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2 1. தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2அகிலம் ஆளும் தேவாதி தேவன்தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2 ரூஹா யெகோவா என்னை மீட்ட ஏசுவைகரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்விலகிடன் என்று வாகுறைதீர் 2. அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்உம்

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics Read More »

En Nerukathiley En Thunaiyaaneere -என் நெருக்கத்திலே என் துணையானீரே song lyrics

என் நெருக்கத்திலே என் துணையானீரே(2)என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே என் தகப்பனே, என் இயேசுவே(2) வேறு துணையேயில்லைநீர் விலகவில்லைஉம் கரமோ கைவிடவேயில்லை புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானேவறண்ட வயல்வெளி நான் தானே- (2)என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே (2) – வேறு உருக்குலைந்த பாத்திரம் நானே,மதில் இடிந்த பட்டணம் நானே- (2)என் இதயம் முழுதும் பல காயம் தானேஎன் இதயம் முழுதும் பல

En Nerukathiley En Thunaiyaaneere -என் நெருக்கத்திலே என் துணையானீரே song lyrics Read More »

எந்தப்பக்கம் வந்தாலும்-Entha pakkam vanthalum

  எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் Chorus: உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள்

எந்தப்பக்கம் வந்தாலும்-Entha pakkam vanthalum Read More »

என்னை விட்டுக்கொடுக்காதவர்-ENNAI VITTU KODUKATHAVAR

என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை 2.நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர் உம்மை நோக்கடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை 3.நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை 4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர் நான் நினைப்பதற்கும் மேலாய்

என்னை விட்டுக்கொடுக்காதவர்-ENNAI VITTU KODUKATHAVAR Read More »

En nesarae en arumai nesarae என் நேசரே என் அருமை நேசரே

என் நேசரே என் அருமை நேசரே எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2) நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன் உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் (2) – என் நேசரே 1.நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நாளெல்லாம் நினைத்தீரே அன்புக்கு இணையில்லயே கிருபைகளை தந்தீரே நன்மையால் நிரப்பினீரே – என் நேசரே 2.மனிதர்கள் என்னை வெறுத்து தள்ளினாலும் நம்பினோர் என்னை

En nesarae en arumai nesarae என் நேசரே என் அருமை நேசரே Read More »

என்ன செய்குவேன் enna seiguven

என்ன செய்குவேன்! எனக்காய் இயேசு மைந்தன் ஈனக் குருசில் உயிர் விட்டனர் கண்ணினால் யான் செய்தகன்மந்தனைத் தொலைக்க முண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்து மூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர் பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன் நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போல காயப்பட அடித்த காட்சியை நினைக்கையில் தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் – என்ன எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால் இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாது சிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம் வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா!

என்ன செய்குவேன் enna seiguven Read More »

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி

1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்தி என் ராஜா மாண்டாரோ? ஏழைப் புழு எனக்காக ஈன மடைந்தாரோ? பல்லவி என்னை நினைத்திடும் நாதா என்னை நினைத்திடும் உம் கஸ்திகளை எண்ணியே என்னை நினைத்திடும் 2. என் பாவத்தினாலல்லவோ அவர் கஸ்திப்பட்டார் அற்புதமாம் அன்பல்லவோ ஆரிதை மறுப்பார் – என்னை 3. வெயில் மறைந்திருண்டதே ஒளியும் போனதே பாவிகளாம் மானிடர்க்காய் சிருஷ்டிகர் மாண்ட நாள் – என்னை 4. நேசரே இதற்கு ஈடாய் நீசன் நான் என்

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி Read More »

இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae

இருள் போன்ற நேரத்திலே இருள் போன்றநேரத்திலே ஓர் சத்தம் கேட்குது தேவ சுதன் தோட்டத்திலே நொந்து ஜெபிப்பது கெத்சமனேயில் விம்மி அழுது ஜெபப்போரில் மீட்பர் வேர்வை இரத்தத்தைப்போல் விழுது நேசமானஉம் மகனே வாதைகுள்ளானாரே பிதாவே, உன் சித்தந்தானே ஆகட்டும் என்றாரே எனக்காய் நீர் வேண்டுகிறீர் நானதைக் கேட்கிறேன் என் இயேசுவே! பாவி வாறேன் ஏற்றுகொள்ளு மென்னை Erul Pontra nerathilae English lyrics Erul pontra nerathilae oor satham ketkuthu deva suthan thottathilae nonthu jebipathu kethsamanayilae vimmi azhuthu jebaporil

இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae Read More »

Ennal Ondrum – என்னால் ஒன்றும்

என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரே எல்லாம் பார்த்துகொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பெலன் தருவார் அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார் 3. எல்ரோயீ என்னை காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே கருமுதலாய் என்மேல்

Ennal Ondrum – என்னால் ஒன்றும் Read More »

Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் சரணங்கள் 1. ஆதியும் நீரே – அந்தமும் நீரே ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே —எந்த 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே தாபரம் நீரே – என் தாரகம் நீரே — எந்த 3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே வாதையில் நீரே – என் பாதையில்

Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Read More »

Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் 1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே தடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் – எந்தன் 2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே – எந்தன் 3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா

Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் Read More »