E

என் கடவுளே என் கடவுளே – En Kadavulae En kadavulae

என் கடவுளே என் கடவுளே – En Kadavulae En kadavulae என் கடவுளே என் கடவுளேஎன் மேல் இரக்கம் வையும்என் பாவங்களை மன்னியும் 1.தொலைதூரம் நான் சென்றேன்பாவ வாழ்க்கை நான் வாழ்ந்தேன்துன்பம் துயரம் நான் கண்டேன்என்னை மன்னியும் ஏசையாஎன்னை மன்னியும் ஏசையா – என் கடவுளே 2.தாய் தந்தை கீழ்ப்படிதல் இல்லைசொந்தம் பந்தம் உறவும் இல்லை -2ஆனால் உன் அன்புக்கு எல்லை இல்லைஎன்னை மன்னியும் ஏசையாஎன்னை மன்னியும் ஏசையா – என் கடவுளே 3.மனம் மாறி […]

என் கடவுளே என் கடவுளே – En Kadavulae En kadavulae Read More »

என் அன்பு தேவா துயர் – En Anbu Deva thuyar theerkum

என் அன்பு தேவா துயர் – En Anbu Deva thuyar theerkum என் அன்பு தேவா துயர் தீர்க்கும் நாதாஏழைக்கிறங்டுவாயோ_ இவ் ஏழை கிறங்கிடுவாயோ 1.வாடிய முகத்தை கண்டாயோ என்னைவாரி இணைத்திடுவாயோகரம் நீட்டி நீ அழைப்பாயோ இல்லை காற்றோடு காற்றாய் அலைய வைப்பாயோ 2.வாழ்வென்னும் தொல்லையில் நடுவே என்னை வழிநடத்திச் செல்லு வாயோஅலை கடல் போன்ற இவ்வாழ்வில் என்னை ஆழியில் அமர்த்திடுவாயோ 3.தேவவல்லமை அருள் தருவாயோ எனக்குதேறுதல் அளித்திடுவாயோமாறாத இறைவனும் நீயே என்மனதினில் என்றும் வாழ்வாயே_என்

என் அன்பு தேவா துயர் – En Anbu Deva thuyar theerkum Read More »

எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae

எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae எல்லா துதியும் கனமும் உமக்கேஎல்லா மகிமையும் உமக்கே -2 ஆராதனை -8என் அன்பர் இயேசுவுக்கேஎன் இனிய இயேசுவுக்கே -2 All praise glory and honorBe unto the Lord forever…Hallelujah-4 Ellaa Thuthiyum Kanamum Umakkae song lyrics in English Ellaa Thuthiyum Kanamum UmakkaeElla Magimaiyum Umakkae -2 Aarathanai-8En Anbar YesuvukkaeEn Iniya Yesuvukkae -2 All praise

எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae Read More »

என் ரட்சகா என் ரட்சகா – En Ratchaga En Ratchaga

என் ரட்சகா என் ரட்சகா – En Ratchaga En Ratchaga என் ரட்சகா என் ரட்சகாஎன்னை ஆளும் என் மன்னவாஎன் ரட்சகா என் ரட்சகாஎன்றென்றும் உம்மை வணங்கிடுவேன்இம்மையிலும் மறுமையிலும்இம்மையிலும் மறுமையிலும் 1.கருவிலிருந்தே என்னை தெரிந்தெடுத்தீரேஉம்மை நான் பிரியேன் அய்யாகரம் பிடித்து நடக்க பழக்கினீரேஉம் வழியில் நடப்பேன் ஐயா 2.படுக்கையிலிருந்த என்னை சுகமாக்கினீரேஉமக்காய் எழுந்து ஓடுவேன் ஐயாசேற்றில் இருந்த என்னை தூக்கினீரேஉம் நாமம் உயர்த்துவேன் ஐயா என் விடிவெள்ளியே என் வாழ்விலேவந்ததற்காய் நன்றி ஐயாநீரின்றி நானில்லைநீரின்றி நானில்லை

என் ரட்சகா என் ரட்சகா – En Ratchaga En Ratchaga Read More »

என் ஆதாரமே என் அடைக்கலமே – En Aathaaramae En Adaikkalamae

என் ஆதாரமே என் அடைக்கலமே – En Aathaaramae En Adaikkalamae என் ஆதாரமே என் அடைக்கலமேஎன் ஆதாரமே என் அடைக்கலமேஎன் துணையாளரே என் நல் மேய்ப்பரே 1.என் வாழ்க்கை முடிந்ததென்றுநான் நினைத்த வேளையில்நான் உண்டு என்று சொல்லிஎனை காத்த தெய்வமேநீர் இல்லையென்றால்நான் இன்று இல்லையேநீர் மட்டும் போதும் என் வாழ்விலே – என் ஆதாரமே En Aathaaramae En Adaikkalamae song lyrics in English En Aathaaramae En AdaikkalamaeEn Aathaaramae En AdaikkalamaeEn

என் ஆதாரமே என் அடைக்கலமே – En Aathaaramae En Adaikkalamae Read More »

எனை மறவாத ஏசுவே – Enai Maravatha Yesuve

எனை மறவாத ஏசுவே – Enai Maravatha Yesuve எனை மறவாத ஏசுவேஉமை மறவாமலேஉமக்கென்ன நானும் வாழவேகிருபையை தாருமே உந்தன் முகம் காணவே விழிகள் இரண்டும் வாடுதேஉந்தன் வார்த்தை கேக்கவே செவிகள் இரண்டும் தேடுதேஉம்மை நானும் வாழ்த்தி பாடவே -2 1.நீர் திறந்த வாசலை அடைத்து வைக்க ஆளில்லைஉம்மை மீறி தீங்கு செய்ய எதிர்த்து நிற்க ஆளில்லைஉம்மை நானும் வாழ்த்தி பாடவே -2 2.நீர் எனக்கு செய்த நன்மை எண்ணி சொல்ல கூடுமோஉம்மை போல என்னை மேய்க்க

எனை மறவாத ஏசுவே – Enai Maravatha Yesuve Read More »

என்னை நடத்தியும் தேவன் – Ennai Nadathidum Daevan

என்னை நடத்தியும் தேவன் – Ennai Nadathidum Daevan என்னை நடத்தியும் தேவன்என் கரம் பிடித்துஎன்னை நடத்தினீரே நான் ஏங்கின நேரத்தில்உதவிக்கரம் நீட்டிஅழாதே என்றிரே -2 உம்மைக்கே நன்றி ஏசுவே நன்றி -4 நீர் செய்த நன்மைகள்அனைத்தயும் விவரிக்கஇவ்வாழ்வு போதாதையா -2 என் உயிருள்ள நாள் வரைஉமக்காய் ஓடிடகிருபை தாரும்மையா -2 உம்மைக்கே நன்றி ஏசுவே நன்றி -4 நீர் தந்த ஊழியத்தில்உமக்கென்று ஓடிடபெலனை தாரும்மையா -2 உம் வருகையிலேநான் உம்மோடு சேரஉதவி செய்யுமைய்யா -2 உம்மைக்கே

என்னை நடத்தியும் தேவன் – Ennai Nadathidum Daevan Read More »

என்னாலே அல்ல எல்லாமே – Ennale alla ellame kirubai

என்னாலே அல்ல எல்லாமே – Ennale alla ellame kirubai என்னாலே அல்ல எல்லாமே கிருபைஎதினாலும் அல்ல எல்லாமே கிருபை-2 1.என்னாலே ஏதும் செய்திடக்கூடுமோநான் செய்தேன் என்று சொல்லவும் கூடுமோ-2என்னிலே எந்த தகுதியும் இல்லைஉம்மையன்றி எனக்கொன்றுமில்லைஎல்லாம் உம் கிருபை தானேஇதை நம்பித்தானே வாழ்கிறேன்இது போதும் என்றே வாழ்கிறேன்-என்னாலே 2.பாவம் என் வாழ்வில் பெருகினபோதுகிருபையும் கூட பெருகச் செய்தீரே-2கிருபை என் வாழ்வில் இல்லையென்றால்பாவத்தில் மூழ்கி பலியாய் இருப்பேன்நான் இந்நாள் வரை சாட்சியாகவேவாழ்வதும் கிருபைதானய்யாநிற்பதும் கிருபைதானய்யா-என்னாலே 3.சம்பாத்தியங்கள் என் சொத்து

என்னாலே அல்ல எல்லாமே – Ennale alla ellame kirubai Read More »

என் நாவில் உந்தன் பாடல் – En Naavil Unthan Paatal

என் நாவில் உந்தன் பாடல் – En Naavil Unthan Paatal என் நாவில் உந்தன் பாடல் வந்தது உம்மைத் துதிக்கும் ஆற்றல் வந்ததுதுதிப்பேன் உம்மை துதிப்பேன் 1)மலைகள் குன்றுகள் பர்வதங்கள் விலகும் உன் அன்போ மாறாதுபெலத்திற்கு மேல் மேல் பெலனடைந்து சீயோனில் காணப்படுவோம் 2) மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவீர் உம் ஆவியைபாலகர் நாவில் துதியை வைத்தீர்வாலிபர் நாவில் தரிசனம் தந்தீர்துதிப்பேன் உம்மை துதிப்பேன்…. 3) அக்கினி மயமான நாவுகளாய் பெந்தகோஸ்து நாளில் இறங்கின தேவன்

என் நாவில் உந்தன் பாடல் – En Naavil Unthan Paatal Read More »

என் நினைவுகள் அல்ல – En Nenaivukal Alla

என் நினைவுகள் அல்ல – En Nenaivukal Alla என் நினைவுகள் அல்லஎன் வழிகளும் அல்லஎன்னை நித்தம் நடத்தினீர்வழுவாமல் பாதுகாத்தீர்….(2) பல்லவி..இல்லை,இல்லை, இல்லை, என்ற நிலையிலும்நிறைவு, நிறைவு, என்று சொல்லி அரவனித்தீர் என் நினைவுகள் அல்ல…. சரணம் – 1பூமியை பார்க்கிலும்வானங்கள் உயர்ந்தது என் நினைவை பார்க்கிலும்உம் நினைவு உயர்ந்தது – 2இஸ்ரவேல் ஆரோன் குடும்பத்தாரை ஆசிர்வதித்தாரே… -2இல்லை….. சரணம் -2தாயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளையைமறந்தாலும் நான்உன்னை மறப்பேனோ -2உள்ளங்கையில் வரைந்து நிர்மூலம் ஆக்காமல் உருவாக்கினீர்… -2இல்லை…..சரணம்

என் நினைவுகள் அல்ல – En Nenaivukal Alla Read More »

என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae

என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae ஆராதனை… ஆராதனை..- 2என் அன்பர் இயேசுவுக்கே… ஆராதனை 1. பரிசுத்த உள்ளதோடு, உந்தன் பாதம் பணிகிறேன் – 2என்னை பலியாகவே, படைக்கின்றேன் , ஏற்றுக்கொள்ளும் தெய்வமே – 2 ஆராதனை 2. துன்பங்கள் நடுவில் நீரே, நல் துணையாய் இருக்கின்றீர் – 2என் துணையாளரே, உம் சிறகின் நிழலில் தங்குவேன் – 2 ஆராதனை. 3. முழங்காலில் நின்று உம்மை, முழுமனதுடன் ஆராதிப்பேன் என் அன்பரே, நண்பரே,

என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae Read More »

என்ன வந்தாலும் துதித்திடுவேன் – Enna Vanthalum Thuthithiduvean

என்ன வந்தாலும் துதித்திடுவேன் – Enna Vanthalum Thuthithiduvean என்ன வந்தாலும் இயேசு ராஜனைஎந்த வேளையிலும் துதித்திடுவேன் – 2 1. துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் – 2தூயர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் – 2 துதித்து மகிழ்ந்திடுவேன் – என்ன வந்தாலும்.. 2. கவலை வந்தாலும் கலக்கம் வந்தாலும் – 2நேசர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் – 2துதித்து மகிழ்ந்திடுவேன் – என்ன வந்தாலும்.. 3. நிந்தை வந்தாலும் நெருக்கம் வந்தாலும் – 2நாதர்

என்ன வந்தாலும் துதித்திடுவேன் – Enna Vanthalum Thuthithiduvean Read More »