Eben Vincent

Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம்

Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம் நீரே என் நோக்கம்; என் ஆத்ம நாதாநீர் மாத்திரம் போதும் மற்றொன்றும் வேண்டேன்நாளெல்லாம் நீர் என் நல் தியானமாமேநாதா உம் பிரசன்னம் வெளிச்சமே நீரே என் ஞானம்; மெய் வசனமும்நான் என்றும் உம்மோடு நீர் என்னோடும்நீரே என் தந்தை நான் உந்தன் பிள்ளைநீர் என்னில் தங்கும் நான் உம்மில் வாழ்வேன் செல்வமும் வேண்டாம்; வீண் புகழ்ச்சியும்நீரே என்றென்றும் என் சுதந்தரம்நீர் […]

Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம் Read More »

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார்

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார் வானவர் பிறந்தார் வாழ்த்தியே பாடிடுவோம்வல்லவர் பிறந்தார் வளமாய் வாழ்ந்திடுவோம் 1) இயேசு ஜாதிகளுக்கு ஒளியானார்இயேசு ஜனங்களுக்கு வழியானார்இயேசு இருளில் நம் ஒளியானார்இயேசு வழியில் நம் வாழ்வானார் 2) நம்மைத் தேடிவந்து தெரிந்துகொண்டார்நம்மை நாடி புதிய வாழ்வு தந்தார்இரட்சகர் என்று அழைக்கப்பட்டார்இரட்சிப்பால் நம்மை ஆட்கொண்டார் 3) வானதூதர் வரவை கூறினராம்வானவேந்தனுக்கு அங்கே மகிமையாம்பூமிக்கு இங்கே சமாதானமாம்மானிடர் நமக்கு பிரியமாம் Vanavar Piranthar Tamil christmas song

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார் Read More »