Edwin Prabhu

Nambikkai neeraiya Nambiduvean Aiya song lyrics – நம்பிக்கை நீரையா

Nambikkai neeraiya Nambiduvean Aiya song lyrics – நம்பிக்கை நீரையா நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான் ஐயா -2 நான் நம்பிடுவேன் நிச்சயமாய்நிச்சயமாய் நம்பிடுவேன் -2 நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான் ஐயா வாக்குத்தத்தங்கள்என் வாழ்வில் தந்தவரேவாக்குத்தத்தங்கள்நிறைவேற்ற வல்லவரே -2நீ சொன்னதை செய்திடுவீர்உம் வாக்குகள் நிறைவேறிடுமே-2 நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான் ஐயா குறித்த காலத்திற்குதரிசனங்கள் வைத்தவர்குறித்த காலத்திலேஎல்லாம் நீரைவேற்றவீர் -2தாமதித்தாலும் பொய்யாவதில்லைதரிசனங்கள் நிறைவேறிடுமே நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான் […]

Nambikkai neeraiya Nambiduvean Aiya song lyrics – நம்பிக்கை நீரையா Read More »

Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது

Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது அதிசயம் மண்ணில் வந்ததுமானிடர் பாவம் அகற்றிடவே…! அன்பினால் ஆதிக்கம் செய்திட்ட உம் உறவு நித்தியமானது உறவு உருக்கொண்டது..! (2) வாழ்த்தி பாடுவோம் ராஜனைவாழ்த்தி பாடுவோம் 2 சத்யபரன் பிறந்திட்டார்மரணத்தை ஜெயித்திட்டார்வீராதி வீரனாம்இயேசு மஹ ராஜனாம்…2 அவர் நாமம் பாரெங்கும் அதிசயம் செய்தது 2அழகான தோற்றமாம்அழகேசன் வந்துத்தார் 2 உன்னை காக்க வந்தவராம்உன்னை மீட்க சிலுவையிலேசோதனைகள் ஜெயிக்கவந்தார்வெற்றிவேந்தன் வந்துத்தார்..! 2 சமாதானம் நித்தியமாய்நமக்காக கொடுக்கவந்தார்..

Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது Read More »

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் லல்லா… ல.. லலல்லா… – (3) லாலா லலல்லா… நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்அவரது நாமம் அதிசயம்ஆலோசனை கர்த்தரே… (2) பயமில்லையே திகிலில்லையே…இம்மானுவேல் இருப்பதனால்… 1) என்னை தேடி வந்தாரேஎன்மேல் அன்பு கூர்ந்தரேஎனக்குள் வாசம் செய்வதால்என் வாழ்க்கை மாரி போனதே – (2) சந்தோஷம் சமாதானம்எனக்குள்ளும் உனக்குள்ளும்எப்போதும் தந்தாரே…பாவங்கள் சாபங்கள்என்னை விட்டு உன்னை விட்டுநீங்கி போனதே… 2) நடனமாடி பாடுவோம்நாதன் இயேசுவை

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் Read More »

En Meethu Yeano iththanai paasam – என் மீது ஏனோ இத்தனை பாசம்

En Meethu Yeano iththanai paasam – என் மீது ஏனோ இத்தனை பாசம் என் மீது ஏனோ இத்தனை பாசம்என் மீது ஏனோ அளவற்ற நேசம் (2). தவறு செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர் உம்மை மறந்து வாழ்ந்த போது கூட விட்டு விலகாதவர் (2)அன்பே அழகே ஆராதனை ஆயுள் முழுதும் ஆராதனை ( 2) உம்மை நானும் பாடிடுவேன்உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்திடுவேன் (2)கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்சோர்ந்து போன நேரமெல்லாம்

En Meethu Yeano iththanai paasam – என் மீது ஏனோ இத்தனை பாசம் Read More »

முடியாததை முடியும் என்று – Mudiyaadhadhai Mudiyum Entru

முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரேஉனக்குள்ளே பல சாதனை செய்ய வந்தாரே – 2அந்த உத்தம புத்திரனை நீ பாடிக்கொண்டாடுநம்ம சத்தியர் பிறந்ததை நீ ஆடிக்கொண்டாடு – 2 உனக்கு குறித்ததை தரவந்த இயேசு வாழ்கவேமானிடத்தில் உயிர்தந்த இயேசு வாழ்கவே – 2(மானிடத்தை மீட்கவந்த இயேசு வாழ்கவே – 2) மனமகிழ்ச்சியை தரவந்த இயேசு வாழ்கவேஆறுதலைத் தரவந்த இயேசு வாழ்கவே – 2 தேவமைந்தன் புகழைப் பாடி ஆர்ப்பரிப்போமேதேவபாலன் பிறந்தநாளில் பாடிடுவோம் – 2

முடியாததை முடியும் என்று – Mudiyaadhadhai Mudiyum Entru Read More »

Idhayathil Piranthavar – இதயத்தில் பிறந்தவர்

Idhayathil Piranthavar Namakaga PiranthavarVaznalil Ellam Kanmanipol Kakapiranthavar Pudhiyathai Vazvinil Valara Namakai Avarpiranthar – 2 Engum Nallam Engum VallamAllithida Iraivai magan Piranthar – 2 Punithanai Mamari medhu Namakai avatharithar – 2 Enakini Ivar EnakuriyavarEnakuriyavar Ithayathil Endrum avatharithar – 2 Siluvaiyil Padugal SagikaThanaiye Kodukavanthar – 2 Sonna Padi Vanil Idi Vuyirthelum Nayaganai Piranthar – 2 Idhayathil Piranthavar

Idhayathil Piranthavar – இதயத்தில் பிறந்தவர் Read More »