வானில் சேரும் சுத்தர் கூட்டம் – Vaanil Searum Suththar Koottam
வானில் சேரும் சுத்தர் கூட்டம் – Vaanil Searum Suththar Koottam வானில் சேரும் சுத்தர் கூட்டம் நாங்களே நாங்களே வெற்றிவாகை சூடும் சேனை நாங்களே நாங்களே நித்திய ஜீவனுக்காக குறித்த என்னற்றோர் நாங்களே நித்தம் அல்லேலூயா பாடி துதித்திடும் பாக்கியவான்களே 1.தீயில் நடந்தோம் நோயில் கிடந்தோம் இயேசு தூக்கிவிட்டார் பேயை ஜெயித்திட மாயை வெறுத்திட இயேசப்பா செய்துவிட்டார்-2 வெற்றி வாழ்க்கை நடத்துவோம் சாட்சி வாழ்க்கை வாழுவோம்-2 தேவதயாபரன் தூய நல்லாவியில் ஆளுகை செய்திடுவோம் அவருடன் -2 […]
வானில் சேரும் சுத்தர் கூட்டம் – Vaanil Searum Suththar Koottam Read More »