Ft. Pr.Lucas Sekar

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum ஆதிமுதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே.முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே.இருந்தவர் நீரே இருப்பவர் நீரே வருபவரும் நீரே.என் கண்ணீரைத் துடைக்க,என் மன பாரம் நீக்க, தம்மோடு சேர்த்துக்கொள்ள மீண்டும் வருபவரே -(3)-ஐயா 1) ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா?இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா?உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்? -2என் பேச்சும் நீரே மூச்சும் நீரே -2உயிரோடு கலந்தீரேஉயிரோடு கலந்தீர் -2(என் )மார நாதா-4சீக்கிரம் […]

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum Read More »

Appa Sonna Vaakugal song lyrics – அப்பா சொன்ன வாக்குகள்

Appa Sonna Vaakugal song lyrics – அப்பா சொன்ன வாக்குகள் அப்பா சொன்ன வாக்குகள்எல்லாம் நிறைவேறுமே – 3பொய் சொல்ல மனுஷனல்லவேமனம் மாற மனுஷனுமல்லஅவர் உனக்கு சொன்ன வாக்குஎனக்குச் சொன்ன வாக்குநம்ம சபைக்குச் சொன்ன வாக்குஎல்லாமே நிறைவேற போகுது – 2

Appa Sonna Vaakugal song lyrics – அப்பா சொன்ன வாக்குகள் Read More »

Kaneerinaal Pathathai thudaithiduvean song lyrics – கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன்

Kaneerinaal Pathathai thudaithiduvean song lyrics – கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன் கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன்பரிசுத்த முத்தங்களால் பாதத்தை முத்தமிடுவேன்நீரே என் நம்பிக்கை நீரே என் கோட்டைநீரே என் கன்மலைஉம்மை விட்டு பிரியமாட்டேன் நான்இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான் இயேசையா இயேசையா-4 உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான் 1.அநேக ஆயிரம்பொன் வெள்ளி பார்க்கிலும்உமது வேதமே எனது மகிழ்ச்சியப்பாசத்திய தெய்வம் நீர்வேதமே சத்தியமேவானம் பூமி ஒழிந்தாலும்ஜீவ வார்த்தை ஒழியாதுகண்ணீரை துடைத்திடும்காயங்கள் ஆற்றிடும்பேரின்ப

Kaneerinaal Pathathai thudaithiduvean song lyrics – கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன் Read More »

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை பாலைவனமாய் இருந்த எங்களைசோலைவனமாய் மாற்றினீரய்யா – 2 Palaivanamaai Iruntha Engalai song lyrics in english Palaivanamai Iruntha EngalaiSolaivanamaai Maattrineeraiya -2 1.Aruntha Kodiyai PolirunthomaeEngalai chediyodu Inaithuvitteerae – 2 – Engalai 2.Kanneerilae MoolgiyirunthomaeEngalai Kalippaga maatrineeraiya – 2 – Engalai 3.Varanda nilaththai polirunthomaeEngalai vayalveliyaai Maatrineeraiya – 2 – Engalai 4.Nambikkaiyattravaraai IrunthomaeEngalai Nangoormaai

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை Read More »

En Kombai Uyarthum kedagamae – என் கொம்பை உயர்த்தும்

En Kombai Uyarthum kedagamae – என் கொம்பை உயர்த்தும் என் கொம்பை உயர்த்தும் கேடகமேமகிமை பொருந்திய பட்டயமேஎன் தலையை உயர்த்தும் கேடகமேமகிமை பொருந்திய பட்டயமே என் சத்துருக்கள் எல்லாம் இச்சகம் பேசி அடங்குவார்என் சத்துருக்கள் மேடுகள் எல்லாமே மிதித்திடுவேன்என் ஆத்துமாவே பலவான்களை மிதித்திடுவாய்என் சத்துக்கள் எல்லாம் நிலத்துக்கு எருவாவார் யுத்தம் செய்திடுவார்யுத்தம் ஓய செய்திடுவார்சத்துரு மத்தியிலே பந்தியை ஆயத்தம் செய்திடுவார் – ( 2 )அவர் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா – ( 2

En Kombai Uyarthum kedagamae – என் கொம்பை உயர்த்தும் Read More »

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா நல்ல தகப்பன் நீர் தான் ஐயாநல்ல மேய்ப்பன் நீர் தான் ஐயாஉம்மையன்றி எனக்கு யாரும் இல்ல – (2) உமக்கே ஆராதனை – (4) நான் போகும் பயணம் தூரம் தூரம்என்னை தேற்றிட ஒருவரும் எனக்கு இல்லப்பா -(2)நான் மயங்கி விழும் நேரத்துல -(2)உங்க கோலும் தடியும்என்னை தேற்றுத்தப்பா-(2) உமக்கே ஆராதனை – (4) பூமியில வாழ்ந்தாலும் நீர் தான் ஐயாபரலோகம் நான் சென்றாலும் நீர் தான்

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா Read More »