GANA BALA

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa குடுத்துவச்ச மகாராசா நான்-2பாவி என்னையும் தலை நிமிர்ந்து வாழ வைக்கதன்னையே தந்தவருஅந்த சாவையும் ஜெயிச்சவரு-2 என் இயேசு மாரிடரேஅவர் போல தேவன் இல்லையேதன்னானே தான நானே கிருபை தந்து நடாத்தினாருராஜாவைப்போல உடுத்தினாருஉறவு தந்து மகிழ்ந்தவருஎன்ன தவிக்க விடாத நல்லவரு -2 – பாவி என்னையும் பாசம் காட்டி அணைப்பவருமோசம் போகாம காப்பவருநாசம் பேசு வாய்களெல்லாம்தரையில எழுதி அடைப்பவரு -2 – பாவி என்னையும் Kuduthuvecha Maharasa song lyrics in […]

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa Read More »

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே பனி பொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலேவானில் ஒரு நட்சத்திரம் மிதந்து வந்ததுமாடடையும் குடிலினிலே மாட்டு கொட்டி நடுவினிலேமாமரியின் மடியிலொரு குழந்தை பிறந்தது அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேலர்அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதி ராஜன் -2 இனி துன்பமில்லை துயரமில்லலை இந்த உலகிலேஇனி செல்வரில்லை ஏழையில்லை எங்கள் மத்தியிலே – பனி பொழியும் 1.காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரேபாவம்

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே Read More »

GANA BALA | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல

ஊரு சாமி இல்லஉருவ சாமி இல்லஉலக சாமி பிறந்திட்டாரு டாநமக்கு உதவும் சாமிப் பிறந்திட்டாரு டா – 2 வேர்ல்டு கொண்டாடுதுஇயேசு பிறந்தார் என்றுஉலகமே கொண்டாடுதுமீட்பர் வந்தார் என்று மனிதனை படைத்த கடவுள் இவர் தானடாமனுஷனுக்கு காய் வாழும் தெய்வம் தானடாஒன்னுமே கேட்காத சாமிடாதன்னையே தந்த நல்ல சாமி டா கிமு கிபி என்றால் இவர் தானடாஉலகில் மெஜாரிட்டி இவர் பக்கம் டாகற்பனை அவதாரம் இல்ல டாசரித்திர தேவன் இவர்தானடா ஜாதி மதம் பாக்காத கடவுள் இவரு

GANA BALA | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல Read More »