காத்திருக்கும் உமக்காக – Kaathirukkum Umakkaga
காத்திருக்கும் உமக்காக – Kaathirukkum Umakkaga காத்திருக்கும் உமக்காக என் மனமே ஆவலாக இமைகளும் மூடாமல் சிறிதளவும் சலிக்காமல்-2 உமது விருப்பம் செய்வதே நான் தரும் கனமே அதற்கு உகந்த பரிசு நீர் தரும் புண்ணிய கனமே-2 எனது மணவாளன் நீர் எனக்காக வந்திடுவீர் ஒவ்வொரு கண்ணீருக்கும் அந்நாளில் பலன் கிடைக்கும்-2 இதயத்தை மயக்கிடும் உலகத்தின் இன்பங்கள் நீர் தரும் ஈவுக்கு இணையில்லையே ஆசைகள் தூண்டிடும் பாராட்டு மேடைகள் என் பெயர் நீர் சொல்லும் நிலை போல் […]