Giftson Durai

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal

  கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்Karthar En Meippar Aanathal என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியும்En Paathiram Nirambi Nirambi Vazhiyum கர்த்தரே மேய்ப்பராயிருப்பதால்Karthare Meipparairupathaal நான் தாழ்ச்சியடையேன்Naan Thaazhchiyadaiyean -2 ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மைJeevanulla Naal ellam Nanmai கிருபையும் என்னைத் தொடருமேKirubaiyum Eannai Thodarumae -2 சேலா……Selah ….   1.புல்லுள்ள இடங்களிலேPululla Idangalilae என்னை அழைத்து செல்கின்றார்Ennai Alazithu seilkintraar என் கால்கள் வழுவாமலேEn Kaalgal Vazhuvamale சுமந்து செல்கின்றார்Sumanthu Selkintraar […]

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal Read More »

குறைவில்லப்பா -Kuraivillappa

குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பாகுறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பா மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்என் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லைஎன் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லை வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர் உம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யா குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில்

குறைவில்லப்பா -Kuraivillappa Read More »

தாழ்வில் என்னை தாங்கின அன்பே -Thaalvil Ennai Thaangina Anbae

1.தாழ்வில் என்னை தாங்கின அன்பேசோர்வில் என்னை சுமந்த அன்பேஅலையில் என்னை அணைத்த அன்பேகடலில் கரம் அன்பே அன்பே தேவ அன்பேஎன்னை ஒருபோதும் விலகாதவரே 2.கஷ்டம் என்னை தாக்கியபோது இருள் என்னை சூழ்ந்தபோது உம் கரம் எந்தன் மறைவானது உம் பாசம் எந்தன் சுகமானது அன்பே இயேசுவின் அன்பே Lyrics Key: E | Time sig: 6/8 | BPM: 60 1. Thaalvil Ennai Thangina AnbaeSorvil Ennai Sumandha Anbae Alaiyil Ennai Anaitha

தாழ்வில் என்னை தாங்கின அன்பே -Thaalvil Ennai Thaangina Anbae Read More »

உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli

உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார்உன்னையுமே பிரகாசிக்கச் செய்திடுவாரே ஒளி வந்தது! எழும்பிப் பிரகாசிஉன்னில் கர்த்தரின் மகிமை உதித்ததால்தூங்குகின்ற நீ தூக்கத்தை விட்டுதுரிதமாகவே எழுந்திருப்பாயே அந்தகார மரண இருள் நீக்கிடும் நல்லஅருணோதய ஒளியும் நம்மை சந்தித்ததுவே எந்த மானிடனையும் பிரகாசிக்கச் செய்யும்இயேசு கிறிஸ்துவே அந்த மெய்யான ஒளியே! விடிவெள்ளியாம் கிறிஸ்து உன்னில் உதித்திடுவாரேவேத வெளிச்சத்தில் நித்தம் நிலைத்திருப்பாயே

உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli Read More »

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun

கருவறையில் தோன்றும் முன்உம் விழிகள் என்னை கண்டதுதேவ சித்தமே அது தேவ சித்தமே-2 காற்றில் ஆடும் நாணல் என்னைஅழிக்கவில்லையேமங்கி எரியும் தீபம் என்னைஅணைக்கவில்லையே அழைத்துக்கொண்டாரேஎன்னை தாசன் என்றாரேதெரிந்து கொண்டாரேஎன்னை தாசன் என்றாரே 1.உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்என்றும் இருக்கும் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2 2.உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்உலகம் பகைத்தால் சந்தோஷம்-2யோபை போல அணைத்தும் இழந்தால்மீண்டும் பெறுவேன் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2-கருவறையில் Karuvaraiyil Thondrum

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun Read More »

எண்ணி முடியாத அதிசயங்கள்- Enni Mudiyatha Adisayangal

எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கிறார்ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் செய்கிறார் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேன்அவரே என் பெலன்கர்த்தரின் காருண்யம்என்னை பெரியவனாக்கினது-2 1.என் ஆத்துமாவை மரணத்துக்கும்கண்களை கண்ணீருக்கும்என் கால்களை இடரலுக்கும்தப்புவிக்கும் தேவன் அவர்-2-கர்த்தருக்குள் 2.என் கொம்பை காண்டா மிருகத்தின்கொம்பைப்போல் உயர்த்துகிறீர்புது எண்ணெய் அபிஷேகம்தினம் செய்து நடத்துகிறீர்-2-கர்த்தருக்குள் 3.கிறிஸ்துவுக்குள் அவரோடுஉயிரோடு எழுப்பினார்உன்னதங்களில் என்னைஉடக்காரவும் செய்தார்-2-கர்த்தருக்குள்

எண்ணி முடியாத அதிசயங்கள்- Enni Mudiyatha Adisayangal Read More »

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics

நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லைஉந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2.சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்அழைத்தவர் நீரோ மாறிடவில்லைஇருளிலேஉந்தனின் வெளிச்சம் தந்தீர்கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர் 3.புழுதியிலிருந்து தூக்கின அன்பேபுகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்இயேசுவே நீரே எனது

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics Read More »

என் வாழ்விலும் என் தாழ்விலும்

என் வாழ்விலும் என் தாழ்விலும்எல்லாமும் நீரே-2எங்கு சொல்வேன் இயேசுவேஎன்ன செய்வேன் இயேசுவேநீர் போதும் நீர் போதும்-2 1.என்னை காத்திட யாரும் இல்லையேஎன்னை நடத்திட யாரும் இல்லையேநானே நல்ல மேய்ப்பன் என்றவரேநானே உந்தன் கேடகம் என்றவரே-2 நீர் போதும் நீர் போதும்-2 2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோஎன்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரேஎன் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2 நீர் போதும் நீர் போதும்-2 3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க

என் வாழ்விலும் என் தாழ்விலும் Read More »

Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே

என்னை மீட்க வந்தவரேஇந்த உலகத்தை ஜெயிக்க வந்தவரேஎன்னை மீட்க வந்தவரேஇருளை வெளிச்சமாக்க வந்தவரேஒரு வழியாய் வந்த எதிரிகளை ஏழு வழியாக துரத்தி அடித்தாரே ஆதியில் இருந்த அன்பை நான் மறந்தேன் ஆனாலும் என்னை நேசித்திரேகிருபையாலே ரட்சித்து என்னை உந்தன் பிள்ளையாய் மாற்றினீரேஉம் ரத்தம் சிந்தினீரே அன்புக்கு ஈடில்லையே உம் ரத்தம் சிந்தினீரே அந்த அன்புக்கு ஈடில்லையே உலக பாவத்தை வெறுத்து உமக்காக வாழுவேன் வாழுவேன் வாழுவேன் வாழ்ந்திடுவேன் உன்ன பார்க்கல உன் நிறத்தையும் பார்க்கல உள்ளதை அவர்

Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே Read More »

மறக்கப்படுவதில்லை என்று-Marakkappaduvathillai endru

மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை 1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போதுஎனக்காக என் முன்னே நின்றவரே-2தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்துஎதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை Marakkappaduvathillai endru

மறக்கப்படுவதில்லை என்று-Marakkappaduvathillai endru Read More »

எந்தன் தாழ்வில் என்னை-Enthan Thaazhvil Ennai

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரேஉந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்கருத்துடன் நீர் காத்தீரே-2கடந்து வந்த பாதையில் தினமும்கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலேசுமந்து என்னை தாங்கினீரே-2வழிகளில் நான் இடறி விழாமல்கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போதுகிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும்

எந்தன் தாழ்வில் என்னை-Enthan Thaazhvil Ennai Read More »

நான் நிற்பதும் -Naan Nirpathum

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை – 2 தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபைஎன்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை – 2  – என் அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் 2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்கிருபை தேவ கிருபைதம் நிறைவால் என்னை நிரப்பினதும்கிருபை தேவ கிருபை – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 –

நான் நிற்பதும் -Naan Nirpathum Read More »