I

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும்

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும் இது முதற்கொண்டு போக்கையும் வரத்தையும்ஆசிர்வதிப்பேன் என்று சொன்னவரே -2 எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமேஇயேசு என் பரிகாரியே -2 1.பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும்உன்னை காகின்றவர் வலப்பக்கத்தில்நிழலாய் இருக்கின்றார் -2 2.அற்புதம் செய்கின்றவர் உன்னை அதிசயமாய் நடத்துவர்நிச்சயமாகவே முடிவு உண்டுஉன் நம்பிக்கை வீண் போகாது -2 Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum tamil christians song lyrics in English Ithu mutharkondu pokkaiyum […]

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும் Read More »

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics இருளிலே ஒளியாகதுயரிலே துணையாக என்னை பிரியா என் அன்பேவிட்டு விலகா பேரன்பேகண்மணி போல் காப்பிரேஇறுதி வரை சுமப்பீரே பாரங்கள் சுமந்தீரேஇதயத்தில் நிறைந்தீரே புழுதி தட்டி புதிதாக்கிகுயவன் கையில் மண்ணாகிமரித்து என்னை உருவாக்கிஉம் பிள்ளை ஆக்கினீர் Irrulilae Oliyaga En Anbae Tamil christians song lyrics in english Irrulilae OliyagaThuyarilae Thunaiyaga Ennai Piriya En AnbaeVittu Vilagaa PeranbaeKanmani pol kaapirraeIruthivarai summapirae Barangal

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics Read More »

Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம்

Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம் இது ஆராதனை நேரம்துதி பாடி மகிழும் நேரம்திரியேக தேவனுக்குபுகழ்மாலை சூட்டும் நேரம் Idhu Aaradhanai Neram song lyrics in English Idhu Aaradhanai NeramThuthi paadi magilum nearamThiriyega devanukkuPugal maalai soottum nearam 1.Deva samoogam moodum nearamDeva anbai nirambum nearamPaathapadiyil amarum nearmInba saththam keatkkum nearam 2.Abishekaththaal thathumbum nearamPuthu kirubaikal perum nearamAnalakkapadum magimaiyin nearamTharisanangal kaanum neram

Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம் Read More »

Ithu Theriyadha – இது தெரியாதா

Ithu Theriyadha – இது தெரியாதா இது தெரியாதா?நீ கேட்டதில்லையா? -2 பூமி முழுவதும் படைத்த தேவன்களைப்படைவதில்லை.அராய்ந்து முடியா அறிவு உள்ளவர்சோர்ந்து போவதில்லை.-2 கர்த்தரை நம்பும் மனிதரிடம்ஆற்றலும் சக்தியும் பெறுகிடுதே -2 ஓடினாலும் களைப்படையார்நடந்தாலும் சோர்வடையார். இரவும் பகலும் காக்கின்றார்எந்நேரமும் காக்கின்றார். Ithu Theriyadha song lyrics in english Ithu TheriyadhaNee keattathillaiya -2 Boomi muluvathum padaitha devankalaippadaivathillaiAaraainthu mudiya arivu ullavarSoarnthu poavathillai -2 1.Ilangarkal ilaippadainthuSoarnthu povargalVaalivargal thadumaariVilunthu povaargal -2

Ithu Theriyadha – இது தெரியாதா Read More »

Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர்

Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர் இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாஇனிமேலும் இயேசுவே நடத்துவீர் நன்றி ஐயா ஆஆஆஆ…. அல்லேலூயாஆஆஆஆ…. அல்லேலூயா 1.சூழ்நிலைகள் பாதகமாய் வந்தாலும்சாதகமாய் மாற்றியே தந்திடுவார்துன்பங்கள் பெருவெள்ளம்போல வந்தாலும்இன்பமாய் மாற்றியே தந்திடுவார்அவர்க்கொப்பானவர் யாருமில்லைஅவர்க்கு நிகராய் ஒருவனில்லை ஆஆஆஆ…… அல்லேலூயாஆஆஆஆ…… அல்லேலூயா 2.உனக்கெதிராய் ஒரு வழியாக வந்தாலும்ஏழு வழியாய் ஓடிட செய்திடுவார்உன் பக்கம் பதினாயிரம் பேர் விழுந்தாலும்உன்னை அணுகாமல் காத்திடுவார்எல்ஷடாய் தேவனவர்- என்றும்நமக்கு ஜெயம் தருவார்எல்ஷடாய் தேவனவர் – என்றும்நம்மை வாழவைப்பார்

Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர் Read More »

Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே

Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே இஸ்ரவேலே பயப்படாதேஇஸ்ரவேலே கலங்கிடதே -2 தாய் உன்னை மறந்தாலுமேநான் உன்னை மறப்பதில்லையார் உன்னை வெறுத்தலுமே நான்உன்னை வெறுப்பதில்லை 1, வானத்து நட்சத்திரம் போல உன்னைபழுகி பெருக செய்திடுவேன் -2கடற்கரை மணலைப்போலமிகவும் திரளாய் பெருக செய்வேன் -2 வற்றாத நீரூற்றை போல உன்னைபரவி படர செய்திடுவேன் -2நீருள்ள தோட்டம் போல உன்னைமிகவும் செழிப்பாய் மாற்றீடுவேன் -2 Isravealae Bayapadathae Isravealae song lyrics in English Isravealae BayapadathaeIsravealae

Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே Read More »

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே இம்மட்டும் காக்கும் இயேசுவேஉம்மையென்றும் துதித்திடுவேன்இம்மட்டும் காக்கும் இயேசுவேஉம்மையென்றும் போற்றிடுவேன்நன்றியை நான் கூறுவேன்ஸ்தோத்திரம் சொல்லுவேன் கலக்கமே இல்லை தயக்கமே இல்லைஎந்தன் ஆயன் இருக்கையிலேகலக்கமே இல்லை கவலையே இல்லைஎனக்குள் தேவன் இருக்கையிலேபசும்புல் மேய்ச்சலிலே என்னை போஷிப்பார்அவரின் தோள்கள் மேலே என்னை என்றும் சுமந்திடுவார் காணாமல் போன ஆடாய் இருந்தேன்என்னை தேடி ஓடி வந்தீரேசிதறி போன ஆட்டுக்குட்டி நானேஎன்னை தூக்கி கொண்டாடினிரேஎன்னை காப்பாற்ற தொன்னூற்றொன்பதை விட்டீர்உம் ஜீவன் எனக்கு தந்து ஓ…

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே Read More »

isravaelin thuthikkul vaasam pannnum – இஸ்ரவேலின் துதிக்குள் வாசம்

isravaelin thuthikkul vaasam pannnum – இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் இஸ்ரவேலின் துதிக்குள்வாசம் பண்ணும் தேவனேஇந்நேரம் அடியாரின் துதிகள்மத்தியிலே இறங்கி வந்திடுமே 1.உம் வாசல்களில் துதியோடும்உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்உம் நாமத்தை ஒருமித்துமேஉயர்த்தியே போற்றுகிறோம் 2.இஸ்ரவேலின் எக்காளம் மகாஆரவாரத்தின் முழக்கத்தின் முன்எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல்இப்போ சத்துருவின் கோட்டைகளைஇடித்து தகர்த்திடுமே 3.எதைக் குறித்தும் கவலைப்படாமல்எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள் என்றீர்ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடுஇப்போ எல்லா புத்திக்கும் மேலானஉம் சமாதானம் ஈந்திடுமே 4.ஆசாரியர் லேவியர் ஒருமித்தும்மைஏக சத்தமாய் துதித்துப்

isravaelin thuthikkul vaasam pannnum – இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் Read More »

Isaiyalae Yesuvai paaduvom – இசையாலே இயேசுவைப் பாடுவோம்

Isaiyalae Yesuvai paaduvom – இசையாலே இயேசுவைப் பாடுவோம் இசையாலே இயேசுவைப் பாடுவோம்இன்னிசையாலே இயேசுவைப் பாடுவோம்நல்லவர் அவர் செய்த நன்மைகளைநாள்தோறும் நாள்தோறும் பாடுவோம் 1.எக்காள தொனியுடன் பாடுவோம்கைத்தாள ஓசையுடன் பாடுவோம்வீணை கொண்டு பாடுவோம்விடுதலை ஈந்தவரைப் பாடுவோம் 2.தம்புரு நடனத்தால் பாடுவோம்தயை மிக வைத்தவரைப் பாடுவோம்தாளங்கள் முழங்கிடப் பாடுவோம்தற்பரன் இயேசுவைப் பாடுவோம் 3.ஸ்தோத்திர பலியிட்டுப் பாடுவோம்துதிகள் செலுத்தியே பாடுவோம்யாழோடும் குழலோடும் பாடுவோம்யாத்திரை களைப்பினிலே பாடுவோம் Isaiyalae Yesuvai paaduvom song lyrics in English Isaiyalae Yesuvai paaduvomInnisaiyalae

Isaiyalae Yesuvai paaduvom – இசையாலே இயேசுவைப் பாடுவோம் Read More »

Iniya Thamilil Yesuvai Paaduvean – இனிய தமிழில் இயேசுவை

Iniya Thamilil Yesuvai Paaduvean – இனிய தமிழில் இயேசுவை இனிய தமிழில் இயேசுவைப் பாடு நீ (பாடுவேன்)இதயம் கனிந்து நேசரைத் துதித்தே (துதிப்பேன்) 2.மனுக்குலம் காத்திட மனிதனாய் வந்தவர்பாவங்கள் போக்கிட சிலுவையில் மரித்தவர்மரணத்தை ஜெயித்தே உயிரோடு எழுந்தவர்மன்னவன் இயேசு என்றும் வாழ்கிறார் Iniya Thamilil Yesuvai Paaduvean song lyrics in English Iniya Thamilil Yesuvai paadu nee (Paaduvean)Idhayam Kaninthu Neasarai thuthithe (Thuthippean) 1.Sarvaththaiyum padaitha shirustikar avarulagaththaiyae thaangidum sarva

Iniya Thamilil Yesuvai Paaduvean – இனிய தமிழில் இயேசுவை Read More »

Inba Yesuvaiyae Thinam – இன்ப இயேசுவையே தினம்

Inba Yesuvaiyae Thinam – இன்ப இயேசுவையே தினம் இன்ப இயேசுவையே தினம் துதித்திடுவேன்புகழ் பாடி மகிழ்ந்திடுவேன்இனிமை சுகமே அளித்தார் அவரைபண்பாடி வாழ்த்திடுவேன் -2 Inba Yesuvaiyae Thinam song lyrics in English Inba Yesuvaiyae Thinam ThuthithiduveanPugal paadi maginthiduveanInimai sugmae Alithaar AvaraiPanpaadi Valththiduvean-2 1.Koaraththin Ellai puyalinilPearalai veesum kadalinilMaalum paavi ennai thookkiThozhil thaangi karai searthaarMagiban Arulin Vadivaam AvaraiMaglivaai paadukiran (Magilvaga paadiduvom) 2.Maamanthan kaivitta vealaithaniMaamannan

Inba Yesuvaiyae Thinam – இன்ப இயேசுவையே தினம் Read More »

Inba Yesuvin Inaiyilla – இன்ப இயேசுவின் இணையில்லா

Inba Yesuvin Inaiyilla – இன்ப இயேசுவின் இணையில்லா இன்ப இயேசுவின் இணையில்லாநாமத்தை புகழ்ந்துஇகமதில் பாடிட தருணமிதேஇயேசுவைப் போல் ஒரு நேசரில்லைஇன்றும் என்றென்றும் அவர்துதி சாற்றிடுவேன் Inba Yesuvin Inaiyilla song lyrics in English Inba Yesuvin InaiyillaNaamaththai pugalnthuEgamathil Paadida TharunamithaeYesuvai poal oru neasarillaiintrum entrentum AvarThuthi saattriduvean 1.Niththiyamana parvathamaeUnthanil nilaithiruppeanneengidathennai thozhin mael sumanthaeniththam nadathukireer ennaiyumum janamaai ninaithae eentheerunnatha velippaduthal niraivaai 2.Paavaththil veelnthu maayaiyilaeaalinthu naan

Inba Yesuvin Inaiyilla – இன்ப இயேசுவின் இணையில்லா Read More »