I

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் விடியல் இன்று வந்ததேஇதயக் குடிலில் அன்பின் தீபம் உதயம் காணும் நாளிதேவாருங்கள் வாருங்கள் உள்ளம் ஒன்றிக் கூடுங்கள்வானின் அமுது நம்மில் வந்தார் இதயக் குடிலில் காணுங்கள் 1.மௌன மொழி புன்னகையில் இதழ் விரித்துப் பார்க்கின்றார்பாசவிழி கண்ணிமையில் அன்பின் ஒளியாகின்றார்பிஞ்சு மனம் பஞ்சு விரல் நீட்டி நம்மைத் தொடுகின்றார் – 2பரந்த உலகில் யாவும் துறக்க இருகரங்கள் விரிக்கின்றார் – […]

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum Read More »

இனி தாமதமோ நாதா நீர் வரவே – Ini thamathamo naadha neer varave

இனி தாமதமோ நாதா நீர் வரவே – Ini thamathamo naadha neer varave இனி தாமதமோ நாதா நீர் வரவேகோடாகோடி தூதர் சங்கமாய் மேகத்தில்ஆ…எத்தனை நாள் காத்து நான் பார்க்கணும்என் ஆத்மநாதா உம் முகம் காணவே – 2 நிலையில்லா உலகில் பல துன்பங்கள் ஆ.. பெருமலைகள் போல் புரள்கின்றதேபார் உலகினிலே பெருகிடுதைய்யோ பரிதாபமாம் மன சஞ்சலங்கள்வந்து சேர்த்துக்கொள்வீர் என்னை நீர் வேகமாய் இன்னும் நோக்குகின்றேன் உம்மை நான் ஏகனாய் ஆ..எத்தனை நாள் காத்து நான்

இனி தாமதமோ நாதா நீர் வரவே – Ini thamathamo naadha neer varave Read More »

இனி வாதை கூடாரத்தை – Ini vaadai koodarathai anugathu

இனி வாதை கூடாரத்தை – Ini vaadai koodarathai anugathu இனி வாதை கூடாரத்தை அணுகாது துன்பம் வந்தாலும் உன்னை தீண்டாதே இனி சந்தோசம் பொங்குமே . 1. ஏற்ற காலம் நமக்கும் உயர்வு உண்டு குறித்த நேரம் நாமும் ஜொலிக்க உண்டு உன்னிடம் ஆசையாய் வந்து சொல்கின்றார் இனி தோல்வி என்பது கிடையாது சோதனை வந்தாலும் மேற்கொள்வதே இனி உற்சாகம் பொங்குமே 2. நல்ல தந்தை தகப்பன் நமக்கு உண்டு அவரின் நேசம் பாசம் அனைக்குதே

இனி வாதை கூடாரத்தை – Ini vaadai koodarathai anugathu Read More »

இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu

இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu 1. இனி காலம் செல்லாதுஉயிரும் உடலும் உறவும் இங்கே நில்லாது.இனி காலம் செல்லாதுஇருக்கின்ற பெலத்தோடு போராடு (1) 2.விளிம்பில் நிற்கிறோம் விழாமலே)2உம் கரம் எங்களை தாங்குவதாலேஉம் கரம் எங்களை தேற்றுவதாலே 3.வெள்ளாடோ நாம் செம்மறி ஆடோவலப்பக்கமோ நாம் இடது பக்கமோ(2)(2)இறுதிகால நிகழ்வுகள் அரங்கேறுது நம் முன் இதை உணராமல் இருந்தால் அறியேனே என்பார் (2) 4.எங்கள் கண்ணீரை எப்போதும் கணக்கில் வைப்பவரே அனுதினமும் தேற்றும் எங்கள் அருமை

இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu Read More »

இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI VARAI

இமய முதல் குமரி வரையுள்ளஇதயங்கள் விடுதலைக் காணவேஇயேசென்னும் தீபம் ஏற்றுவோம்இளைஞரே எழுந்து செல்வோம்செல்லுவோம் சேனை வீரராய்வெல்லுவோம் தேவ அருளால்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்அறியாமை இருட்டினில் வாழ்கிறார்இயேசுவின் விடுதலைக் கூறுவோம்பாரெங்கும் புகுந்து செல்லுவோம்சுடராய் வாழந்திடுவோம்சபையை பெருக்கிடுவோம்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 என் பெயரை சொல்லி அழைத்தஉன்னத தேவன் நீரன்றோஉன்னோடே கூட வருவேன் என்றீர்ஆவியால் நிறைத்திடுவீர்வரங்கள் உவந்தளிப்பீர்கனியால் அலங்கரிப்பீர்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI

இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI VARAI Read More »

இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli mangum

Lyricsஇருள் சூழும் நேரம் ஒளி மங்கும் காலம்நான் என்ன செய்வேன் என்று நினைக்கையில்ஒளியாய் வருவீர் வழியைத் திறப்பீர் திறந்த வாசல் உனக்கு உண்டு என்றீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதைஒருவரும் அடைக்கமுடியாதேதிறந்த வாசல் எனக்கு நிச்சயம் தனிமையின் நேரம்துணை யாருமின்றிகலங்கி நான் நிற்கும் போது பயம் வேண்டாம் என்று பெலன் தந்திடுவீர்அதிசயங்கள் கண்டிட செய்வீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதைஒருவரும் அடைக்கமுடியாதேதிறந்த வாசல் எனக்கு நிச்சயம்

இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli mangum Read More »

இந்த மட்டும் காத்த எபினேசரே-Intha Mattum Kaatha Ebinesarae

இந்த மட்டும் காத்த எபினேசரேஇனிமேலும் காக்கும் யொகாவாயீரேயொகாவா நிசி யொகாவா ரூவாயொகாவா ஷம்மா யொகாவா யாப்பா நன்றி சொல்வேன்- ஐயாநன்றி சொல்வேன்நல்லவரே உமக்கேநன்றி சொல்வேன் 1.தேவாதி தேவனே நன்றி சொல்வேன்இராஜாதி இராஜனே நன்றி சொல்வேன்பரிசுத்த தேவனே நன்றி சொல்வேன்பரலோக இராஜனே நன்றி சொல்வேன் 2.அன்பான தேவனே நன்றி சொல்வேன்அடைக்கலமானவரே நன்றி சொல்வேன்உண்மையுள்ள தேவனே நன்றி சொல்வேன்உயிருள்ள தெய்வமே நன்றி சொல்வேன் 3.காண்கின்ற தேவனே நன்றி சொல்வேன்காக்கின்ற தேவனே நன்றி சொல்வேன்அதிசய தேவனே நன்றி சொல்வேன்அற்புதங்கள் செய்பவரே நன்றி

இந்த மட்டும் காத்த எபினேசரே-Intha Mattum Kaatha Ebinesarae Read More »

இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer

இதுவரை நீர் நடத்தினீர்இனிமேலும் நீர் நடத்தி செல்லுவீர்இதுவரை நீர் நடத்தினீர்இனிமேலும் நீர் தொடர்ந்து நடத்துவார் என் தேவைகள் நான் அறியும் முன்னே நீர் அறிந்தீரேஎன் எண்ணங்கள் மன வாஞ்சைகள் எல்லாம் நிறைவேற செய்தீரே Chorus:ஓ யெஹோவா யீரேஎல்லாம் தருபவரேஓ யெஹோவா யீரேஎல்லாம் தருபவரே Verse:என் ஏக்கத்தின் கனவுகள் தூரமாய் தெரிந்தனஎனதல்ல வெறும் கற்பனை என்றால் கடந்து சென்றேன் உதவிட எனக்கு யாருமில்ல தூக்கிவிடவும் எவருமில்லைஇனியும் தொடர வழியில்லை என்று கலங்கி நின்றேன் உம் அன்பின் கரங்கள் தொட்டதால்உம்

இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer Read More »

இந்த புதிய நாளிலே – Intha Puthiya Naalilae

இந்த புதிய நாளிலேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) ஜீவனைப்பார்க்கிலும் உம் கிருபை நல்லதுஜீவனைக்காத்திட உம் கிருபை நல்லது (2) இந்த புதிய நாளிளேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) நீதிமானாகிட உம் கிருபை நல்லதுநிலை வாழ்வைப்பெற்றிடஉம் கிருபை நல்லது(2) இந்த புதிய நாளிளேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) இருதயம் பலப்பட உம் கிருபை நல்லதுபிரியமாய் தொழுதிடஉம் கிருபை நல்லது (2) இந்த

இந்த புதிய நாளிலே – Intha Puthiya Naalilae Read More »

இருளினில் பகலனவாய் – Irulinil Pagalanavaai

இருளினில் பகலனவாய் தோன்றிய எங்கள் தேவனே மனிதனின் மாசினை அகற்றிடும் இயேசு ராஜனே ஈசாயின் மரத் துளிராய்தாவிதின் வேர் கிளையாய்கன்னியின் மைந்தனாய்யூத ராஜ சிங்கம் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-உலகஇரட்சகர் பிறந்தார் 1.பாவத்தின் வேரை அறுத்திடசாபத்தின் நுகத்தடி முறித்திடமானிட உருவாய் அவதரித்தார்இயேசு கிறிஸ்து வந்துதித்தார் 2.சரித்திரம் தனை பிரித்திடநியாய பிரமாணம் நிறைவேற்றிடதீர்க்கர் உரைத்தது நிறைவேறநீதியின் சூரியன் வந்துதித்தார்

இருளினில் பகலனவாய் – Irulinil Pagalanavaai Read More »

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே கர்த்தரை நம்புகர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்புஇஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கும் உண்டு 2. அக்கினியை நீ கடக்கும் போதுஆறுகளை நீ மிதிக்கும் போதுஅக்கினி அனுகது ஆருகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருபதாலே 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லைஅவர் உன்னை என்றும் கை விடுவதில்லைஉள்ளம் கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Read More »

இன்னும் இன்னும் உங்க கிருபை

இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபைவேணும் வேணும் வேணும் உங்க கிருபை-2உங்க கிருபை இல்லன்னாநான் தோற்று போயிருப்பேன்உங்க கிருபை இல்லன்னாநான் செத்து போயிருப்பேன் கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 1.என்னோட Plan எல்லாம்உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சிஎன்னோட Dream எல்லாம்கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி-2 எல்லாமே போனாலும் நீங்க போகலஎன்னையும் தேடி நீங்க வந்தீங்க-2 கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 2.என்னோட Strength எல்லாம்குறைஞ்சி போச்சி

இன்னும் இன்னும் உங்க கிருபை Read More »