Immanuel Jacob

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர் மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர் நன்றி உமக்கு நன்றி என்னை வாழவச்ச தெய்வம் நீங்கதான் நன்றி உமக்கு நன்றி என்னை வாழவச்ச தெய்வம் நீங்கதான் 1.மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும் நீங்க மட்டும் என்னை தேடி வந்தீங்க -2 என்ன அரவணைச்சு முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க நான் இழந்து […]

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar Read More »

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer கடந்து வந்த பாதையில்கண்ணீர் சிந்தும் வேளையில்நம்பினோர் கைவிட்டனரேஅன்று நானும்தனிமையில் நின்று தவித்தேனே நினையா அந்த வேளையில்உடைந்த என் காதையில்காதலனாய் தேவன் வந்திரேபிரியாத ஒருகாதலை எனக்கு தந்தீரே நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனேநடத்திவந்த பாதைகள்கண்ணீர் சுவடுகள்திரும்பிப்பார்க்கின்றேன் அவைதான் இன்று இன்பங்கள் 1. நம்பியிருந்த மனிதரும்சூழ்நிலையால் கைவிடநட்டாற்றில் தவித்து நின்றேனேஅன்று கூடவிசாரிக்க ஒருவர் இல்லையே வழி தெரியா என்னையும்உடைந்த என் மனதையும்காயம் கட்டி நடத்தி வந்தீரேபுதியதோர் மனிதனாய்என்னை

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer Read More »

Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே

Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே மாயையான வாழ்க்கையே தோன்றி மறையும் நொடியிலே தேவ கிருபை துணையூடே ஓடிடு இயேச சேவைக்கே காலை தோன்றி மாலை மறையும், பூ போல இருக்கின்றாய் மறு நொடி உந்தன் கரத்தில்ன்றி அவர் கிருபையால் பிழைக்கிறாய் மாயையான உலகிலே நித்திய உறுதி ஏசுவே காண்கின்ற உலகம் கரைந்தே போகும் காண பரலோகம் நித்தம் என்றும்இருக்கும் நிலையான இயேசுவின் பாதம் நீயும் சேர்ந்திடு நிலையான சம்பத்தைநித்தியதில் சேர்த்திடு மனிதனின் வாக்கு மறைந்திடும் காற்று

Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே Read More »