Jack Warrior

யார் என்னை மறந்தாலும் – Yaar Ennai Maranthalum

யார் என்னை மறந்தாலும் – Yaar Ennai Maranthalum யார் என்னை மறந்தாலும்இயேசென்னை மறப்பதில்லைஉலகமே வெறுத்தாலும்இயேசென்னை வெறுப்பதில்லை Yaar Ennai Maranthalum song lyrics in English Yaar Ennai MaranthalumYesennai marappathillaiUlagamae veruthalumyesenum veruppathillai Um Siragugal thanjam Kondeanum maraivukkul marainthu kolveanummaipola oru deivaththai paarkkalaenakkaai uyiraiyum thanthida 1.Noolaruntha pattam Engengo ParakkumNaan pogum pathaiyum puriyala-2Yesuvae neer mathramUm mugam marainthirunthaal-2Mannodu mannaai poaimakki than poyiruppean-2 2.Sirakodintha paravai […]

யார் என்னை மறந்தாலும் – Yaar Ennai Maranthalum Read More »

Ovoru naalum Ummai paada – Alaganavar Lyrics

Ovoru naalum Ummai paada – Alaganavar Lyrics Ovoru naalum Ummai paadaOvoru nodiyum Ummai thudhikka (2)Aengudhaiya endhan idhayamUmmai paadudhaiya endhan naavugal Chorus:Yesuve neer AlaganavarYesuve neere PaathirarUmmai pola Yaarum illaUmmai andri edhuvum illa (2) Yesuve um anbu karamadhileThaanguhindrire ennai endrumeUyarthugiren Ummai ennalumePaadiduven Ummai Valnaal ellam Chorus:Yesuve neer AlaganavarYesuve neere PaathirarUmmai pola Yaarum illaUmmai andri edhuvum illa (2)

Ovoru naalum Ummai paada – Alaganavar Lyrics Read More »

Maratha anbu en yesuvin anbu song lyrics – மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு

Maratha anbu en yesuvin anbu song lyrics – மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு மாறாத அன்பு என் இயேசுவின் அன்புமாசற்ற அன்பு என் நேசரின் அன்பு – 2 Chorus : நன்றி பலிகளை நான் செலுத்திடுவேன்இயேசுவுக்காவே நான் வாழ்ந்திடுவேன் – 2 Stanza

Maratha anbu en yesuvin anbu song lyrics – மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு Read More »

Manam Thalarathey song lyrics – மனம் தளராதே

Manam Thalarathey song lyrics – மனம் தளராதே சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவரே – 2ஒரு வார்த்தை சொன்னால் அது போதுமே – உன் சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே – 2 எல்ஷடாய் சர்வவல்லவரேஎல்ஷடாய் தேவன் நல்லவரே- 2சர்வ வல்லவர் தேவன் நல்லவர்-2 சூழ்நிலையை மாற்ற வல்லவர்உன் சூழ்நிலையை மாற்ற வல்லவர் 1 தெற்கத்தி வெள்ளங்கள் திரும்புவது போல்உந்தன் சிறையிருப்பை திரும்பச் செய்வாரே-2மாலையில் அழுகை வந்தாலும் அதை காலையில்

Manam Thalarathey song lyrics – மனம் தளராதே Read More »

Thaedi vandheere anbai thandheere – Um Anbu Song Lyrics

Thaedi vandheere anbai thandheere – Um Anbu Song Lyrics தேடி வந்தீரே அன்பை தந்தீரேThaedi vandheere anbai thandheereThaedi vandheere anbai thandheereYesuve yesuve Um Anbu irundhum marandheneUm Anbu irundhum maruthneIndha ulagam enanku vendam appaUnga anbu endreme podhum Yesappa Naan manam udaindhu kalangum poduUm kangal enakaga kalanginadhe //Ummai pola yaarum illaianbu nesar yaarum illai // Um Anbu irundhum marandheneUm

Thaedi vandheere anbai thandheere – Um Anbu Song Lyrics Read More »

தூயரே தூய ஆவியே – Thooyare Thooya Aaviyae

தூயரே தூய ஆவியே – Thooyare Thooya Aaviyae தூயரே தூய ஆவியேஉம் பிரசன்னம் தான் வேண்டுமேசுத்தரே பரிசுத்தரேஉம் ஆவியால் நிரப்பிடுமே எங்கள் ஆராதனையில்உம் நாமம் மகிமைபெறஉம் பிரசன்னம் தான் வேண்டுமேபரலோகம் போல்எங்க சபைகள் உம்மை துதிக்கஉம் ஆவியால் நிரப்பிடுமே தூயரே தூய ஆவியேஉம் பிரசன்னம் தான் வேண்டுமேசுத்தரே பரிசுத்தரேஉம் ஆவியால் நிரப்பிடுமே Stanza:- 1. பாஷைகளாலே உம்மோடு பேசஅக்கினியாய் என்னை தொடவேண்டுமேமேல்வீட்டு அறையில் இறங்கி வந்தீரேஇன்றும் உம் சபையில் வர வேண்டுமே பரிசுத்தமாய் உம்மை தரிசிக்கசுத்தமாய்

தூயரே தூய ஆவியே – Thooyare Thooya Aaviyae Read More »

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல மறக்கவில்ல என்ன மறந்திடலஉலகமே வெறுத்தாலும் விலகவில்ல – இந்தஉலகமே வெறுத்தாலும் விலகவில்ல -நீர் என் நினைவாகவே இருப்பவரேஎந்தன் பக்கம் நிற்பவரே எனக்காய் யுத்தம் செய்ய வருபவரேஎன்னையும் ரட்சிக்கவே வருபவரே என் கூடவே வருபவரே – 2 – மறக்கவில்லை எதிர்பார்க்கும் முடிவுகளை தருபவரே உம் சமாதானத்தை எனக்கு தருபவரே எனக்காகவே தருபவரே -2 – மறக்கவில்லை

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல Read More »

காணாமல் போன ஆட்டை போல-kaanamal pona aattai pola

காணாமல் போன ஆட்டை போலவழி மாறி போனேன் நீர் என்னை தேடி வந்தீர்உம் ஜீவன் எனக்கு தந்தீர் புயல் வீசும் கடலில் படகை போல திசை மாறி போனேன் நீர் என்னை தேடி வந்தீர் உம் ஜீவன் எனக்கு தந்தீர் ஆராதனை ஆராதனை வாழ்நாளெல்லம் ஆராதனை ஆராதனை ஜீவநாட்களெல்லாம் (2) நடக்கும் பாதைகளைநாள்தோறும் காட்டுகிறீர் (2)என் மேல் உம் கண்கள் வைத்து ஆலோசனை தருகிறீர் (2)ஆராதனை ஆராதனை உம்மை மறப்பதில்லை ஆராதனை ஆராதனை வேதம் வெறுப்பதில்லை –

காணாமல் போன ஆட்டை போல-kaanamal pona aattai pola Read More »

என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare

என் தேவன் நல்லவரேஎன்னை என்றும் காப்பவரேஎன் தேவன் பெரியவரேஎன்றும் என்னோடிருப்பவரே-2 எந்தன் சூழ்நிலைகள் உம் கரத்திலேஎன் கண்ணீரும் உம் துருத்தியிலேயெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்உம்மை நான் பற்றி கொள்வேனே-2-என் தேவன் 1 ஆகாரின் அழுகையைபிள்ளையின் கதறலைகண்டவர் நீரல்லவோநீரூற்றை கண்டிட கண்களை திறந்தீர்உந்தன் வல்லமையால்-2 -எந்தன் சூழ்நிலைகள் 2.பலமும் அல்ல பராக்கிரமம் அல்லஆவியால் ஆகும் என்றீர்பலத்த கரமும் ஓங்கிய புயமும்அற்புதம் செய்திடுமேபலமும் அல்ல பராக்கிரமம் அல்லஆவியால் ஆகும் என்றீர்இல்லாமை இல்லாமல் மாறி போகும்நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்-எந்தன்

என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare Read More »

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga

வழி எல்லாம் துணையாகவந்த தெய்வமே விழி இமைக்காமல் இரவெல்லாம்காத்த தெய்வமே-2உம் புகழ் பாட வந்தோம் புகலிடம் நீர்தானையாஉம்மையே போற்ற வந்தோம்புதுவாழ்வு தந்தீரய்யா-2 ஆராதனை ஆராதனைஅப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கேஆராதனை ஆராதனைதகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 1.வறட்சியே எங்கள் வாழ்வானதேமுயற்சியும் அதிலே வீணானதே-2வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரேநீரே எங்கள் யெகோவாயீரே-2நீரே எங்கள் யெகோவாயீரே ஆராதனை ஆராதனைஅப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கேஆராதனை ஆராதனைதகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 2.கண்ணீரே எங்கள் உணவானதேகளிப்பை மறந்து நாளானதே-2காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரேநீரே எங்கள்

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga Read More »

கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்-Karthar Nallavar Avar kirubaikal

கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்-2மகிழ்வோடு ஆராதனை செய்திடுவோம் வாருங்கள்ஆனந்த சத்தத்தோடே சந்நிதி முன் வாருங்கள்-2-கர்த்தர் 1.சீயோனிலே பெரியவர் ஜனங்கள் மேல் உயர்ந்தவர்மகத்துவமானவர் பரிசுத்த நாமக்காரர்-2யாக்கோபில் நியாயங்களும்நீதிகளும் செய்பவர்-2-கர்த்தர் 2.வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு உயரமோஅவ்வளவு பெரியதே அவரது கிருபையே-2என் பாவம் என்னை விட்டுதூரமாய் விலக்கினீரே-2-கர்த்தர் அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயாஅல்லே அல்லேலூ அல்லேலூயா-2  

கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்-Karthar Nallavar Avar kirubaikal Read More »