En yesu baala – என் இயேசு பாலா
என் இயேசு பாலா என் இன்ப நாதா பாடுவேன் ஆரிராரோ வீணையெடுத்து இன்னிசை மீற்றி பாடுவேன் தாலேலோ தென்றல் காற்றே மெல்ல வீசு தெய்வீக பாலன் தூங்கிடவே தேன் சிந்தும் தூதர்களின் பாடல்களால் பாலனை தாலாட்டவா ஆரிராரோ ஆரிராரோ காரிருள் வேளை கடுங்குளிர் நேரம் கருணையின் உருவே கனிவோடு உதித்தார் பூலோக மாந்தர்கள் தாலாட்டிட கண்னே நீ கண்ணுறங்கு ஆரிராரோ ஆரிராரோ En yesu baalaEn Inba NaathaPaaduvean Aaareerarooveenai eduthu innisai meetri Paaduvean Thaaleyloo […]