Jafi Isaac

Kanne En Kanmaniye christmas song lyrics – கண்ணே என் கண்மணியே

Kanne En Kanmaniye christmas song lyrics – கண்ணே என் கண்மணியே கண்ணே என் கண்மணியேகண்மூடி தூங்குகன்னிமரியின் மடியில்-கருணை நிறைகன்னிமரியின் மடியில்கண்ணுறங்கு ஆரீரராரிரரோ வாடை வாட்டிடுதோ உந்தன்மேனி நடுங்கிடுதோஉலகோரின் பாவங்கள் நீக்கிடவேஉதித்தாயோ மாடடை குடிலினிலேகண்மணி ஆரீரோஆராரோ ஆரோ தங்கபாலகனே இந்ததரணி மகிழ்ந்திடுதேகனிவான உன் பார்வை இனிதாகிடபணிவோடு பாடிட துதி பாடிடகண்மணி ஆரீரோஆராரோ ஆரோ

Kanne En Kanmaniye christmas song lyrics – கண்ணே என் கண்மணியே Read More »

Athisaya Paalan Arputha Raajan Christmas song lyrics – அதிசய பாலன் அற்புத ராஜன்

Athisaya Paalan Arputha Raajan Christmas song lyrics – அதிசய பாலன் அற்புத ராஜன் 1.அதிசய பாலன் அற்புத ராஜன்அன்னை மரியின் மடியில்தூங்கிடவே அழகான கீதம் ஆனந்த ராகம்தாலாட்டுப் பாடிடுவேன் – உன்னைபாராட்டி மகிழ்ந்திடுவேன்சின்ன மலரே தூங்குசெல்ல மலரே தூங்கு ஆராரிராரிரரோ -2 Athisaya Paalan Arputha Raajan Tamil Christmas song lyrics in English 1.Athisaya Paalan Arputha RaajanAnnai mariyin madiyilThoongidavae Alagana keetham aanatha raagamthaalattu paadiduvean – Unnaipaaratti

Athisaya Paalan Arputha Raajan Christmas song lyrics – அதிசய பாலன் அற்புத ராஜன் Read More »

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம்

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதேகான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதே இயேசு பிறந்தார் பிறந்தாரென்று தூதர் பாடிட வானம் மகிழுதே தாவீதின் ஊரில் தொழுவிலே தரணியை மீட்கவே தாழ்மையின் ரூபமாய் மனுவாய் இரட்சகர் பிறந்தார் Kaatukulae Paatu Satham Tamil Christmas song lyrics in English Kaatukulae Paatu Satham keatkuthaeKaana Meippar Koottam Magilnthaduthae Yesu PiranthaarPirantharenu Thoothar Paadida Vaanam Magiluthae

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் Read More »

என்னை படைத்தவர் நீரே – Ennai Padaithavar Neerae song lyrics

என்னை படைத்தவர் நீரே – Ennai Padaithavar Neerae song lyrics என்னை படைத்தவர் நீரே, பெயர்சொல்லி அழைத்தவர் நீரேஉம் கையில் என்னை வரைந்தீரேஎன்னை தெரிந்து கொண்டீரே, பிரித்தெடுத்தீரே,உமக்காய் ஊழியம் செய்யஎன்னை அழைத்தவர் நீரே உம் ஏக்கம் அறிந்து, திறப்பிலே நின்றுஜெபிக்கும் வரம் தாருமேபாரத்தோடும், கண்ணீரோடும் அழுது ஜெபிக்கணுமேஎன்னை அழைத்தவர் நீரே சாத்தானின் தந்திரங்கள் நீர்மூலமாகிடஜெப சேணை எழும்பனுமே,உம் சித்தம் இப்பூவில் நிறைவேறதுதி சேணை எழும்பட்டுமேஎன்னை அழைத்தவர் நீரே நானும் என் வீட்டாரும், உம்மையே சேவிப்போம்உமக்காய் வாழ்ந்திடுவோம்உயிருள்ள

என்னை படைத்தவர் நீரே – Ennai Padaithavar Neerae song lyrics Read More »

Uyirae Uyirae – உயிரே உயிரே

Uyirae Uyirae – உயிரே உயிரே LYRICS ;உயிரே உயிரே உயிரே எந்தன் இயேசுவே ஜீவன் சுகமும் பெலனும் உந்தன் கிருபையே நான் நிற்பதும் நடப்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் கிருபையே கிருபையே கிருபையே பெலவீனத்தில் என் பெலனே சுகவீனத்தில் என் சுகமே வாதை இல்லை – 2 தீமை இல்லை -2நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே போதித்து நடத்தும் பரிசுத்தர் பொல்லாப்பு நீக்கும் நல்லவர் ஆபத்து இல்லை – 2 அல்லல்கள் இல்லை -2நீர் என்னோடிருப்பதினால் –

Uyirae Uyirae – உயிரே உயிரே Read More »

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil lyrics :கண்கலங்கும் நேரங்களில் கதறி அழும் வேளைகளில் ஆறுதல் நீரைய்யா இயேசய்யா -2 என்ன வந்தாலும் எது நடந்தாலும் நீர் என்னோடிருக்கையில் பயமே இல்லையே -2 வெள்ளம் போல் நிந்தைகள் சூழ உள்ளத்தில் வேதனை நிறைய எண்ணி எண்ணி அழுது கண்ணீரிலே புரண்டு தவித்தேனே தூக்கமின்றி -2அதிகாலையில் நான் உம்மை நோக்கி கதறினேன் கேட்டீரே -2வசனம் வந்தது மகிழ்வு தந்தது சதிகள் என்னை சூழ புதிரானது என் வாழ்வு விதியென

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil Read More »