Jerome Allan Ebenezer

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும்

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே-2 கிருபையே கிருபையேமாறாத கிருபையே-2-என்னை வாழ 1.சேற்றில் விழுந்த என்னைநீர் தூக்கி எடுத்தீரேஉம் அன்பால் கழுவினீரே-2யாரும் கானாத என்னை நீர் கண்டீரே-2உம் அன்பை என்ன சொல்லுவேன்என் இயேசுவேஉம் அன்பை உயர்த்திடுவேன் 2.வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலேஉம் கரத்தால் அணைத்தீரே-2தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலேஉம் நேசத்தால் நேசீத்தீரே-2தாய்போல தேற்றினீர்தந்தைப்போல சுமந்தீரே-2உம் மார்பில் […]

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் Read More »

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனேஎன்னையே தருகிறேன்உந்தன் பின் நான் வந்திடஅர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான்என்றென்றும் விரும்புகிறேன்அதற்கான தகுதிகளைநீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும்உம் சேவை செய்திடனும்-2தருகிறேன் தருகிறேன்ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண்

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு Read More »

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarkuஜே ஜே – Jay Jay உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே உலகை ஆளும் ராஜாவுக்கு ஜே ஜே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர் புது வாழ்வை எனக்கு தந்தாரே உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே தீராத என் நோய்கள் தீர்க்கவே ஆறாத காயங்கள் பட்டாரே வியாதியின் வேதனை இல்லையே சுகமானேன் அவர் தழும்புகளாலே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர்புது வாழ்வை எனக்கு தந்தாரே எல்லா நாவுகளும் பாடட்டும் முழங்காலும் முடங்கட்டும்

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku Read More »

Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை

Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை தள்ளப்பட்ட கல்லான என்னையுமே மூலைக்கு தலைகல்லாய் மாற்றினீரே -2 நான் வணங்கும் இயேசுவே என்றும் பெரியவராய் ஒரு போதும் கை விடாமல் காப்பவரே -2 பாவியாக இருந்த என்னை உலகம் வெறுத்த வேளை நீர் என்னை வெறுக்காமல் பாதுகாத்தீரே ஆவியான தெய்வமே என்றும்பெரியவராய் ஒரு போதும் கைவிடாமல் காப்பவரே -2– தள்ளப்பட்ட இருள் என்னை சூழ்ந்த வேளை பயம் என்னை உடைத்த வேளை பயப்படாதே என்று சொல்லிவலக்கரத்தால்

Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை Read More »

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா உங்க கிருப இல்லனா – நா(ன்)ஒன்னும் இல்லப்பா – 4எல்லாம் கிருப -3 எல்லாம் கிருப- 3 எனை படைத்தீரே பெயர் சொல்லி அழைத்தீரே பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே விழுந்து போன என்னைதேடி வந்த கிருப உடைஞ்சி போன என்னஉருவாக்கின கிருப – எல்லாம் கிருப ஒரு தாயை போலஎன்னை தேற்றினீரே ஒரு தந்தையை போலஎன்னை சுமந்தீரே -2 மனிதர்கள் மறந்தாலும்மறவாது உம் கிருப காலங்கள் மாறினாலும்மாறாது உம்

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா Read More »

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Song : Azhaithavar Neerallavo (Cm) 4/4 என்னை அழைத்தவர் நீரல்லவோமுன்குறித்தவர் நீரல்லவோ -2புழுதியிலிருந்தென்னை தூக்கினீரேகுப்பையில் இருந்த என்னை உயர்த்தினீரே -2 தேவா உம்மை பாடிடுவேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் -2உமக்காக என்றும் நான் வாழ்ந்திடுவேன்உமக்காக என்னை நான் அர்ப்பணித்தேன் ஞானிகளை நீர் அழைக்கவில்லைஐசுவரியவானையும் அழைக்கவில்லை -2பைத்தியமான என்னை தெரிந்துகொண்டுஏழை என்மீது இரங்கினீரே -2 (தேவா…) சூழ்நிலை கண்டு சோர்ந்திருந்தேன்பரக்கிரமசாலியே என்றழைத்தீர் -2ஒன்றுமில்லா எம் கைகளினால்ஜெயக்கொடி ஏற்றிட செய்பவரே

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Read More »

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum எத்தனை இடர்கள் வந்தாலும் பிரியேனே பிரியேனே எத்தனை உயர்வுகள் வந்தாலும் அகலேனே அகலேனே – 2 இயேசுவே நீர் இல்லாம ஒரு நொடியும் இல்ல இமை பொழுதும் இல்ல -2 சாலொமோனின் ஞானமோ தாவீதின் வெற்றியோ என்னதான் வந்தாலும் உலகத்தின் பெருமையோ செல்வத்தின் பெருக்கமோ பெருமைக்குள்ள வைத்தாலும் கிருபை என்று சொல்வேன் -2அப்பா உங்க கிருபை தானே – இயேசுவே தீச்சூளையின் நடுவிலோ சிங்கத்தின் கெபியிலோ உனை

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum Read More »

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமேஉம்மை நாங்கள் வரவேற்கின்றோம்எங்களோடு வாசம் செய்திட எங்கள் இதயத்தை தருகிறோம் எங்களோடு தங்கிடும்எங்களோடு வாசம் செய்யும் அல்லேலூயா – 3 ஓசன்னா 1. சேரக்கூடாத ஒளியில் என்றுமேவாசம் செய்திடும் தூயவரேசிங்காசனம் அமைக்கிறோம்வந்து அமர்ந்திட‌ அழைக்கிறோம் 2. முழங்கால்கள் யாவும் முடங்கிடும்‌ தூய நாமத்தை உடையவரேஉம்மை நாங்கள் பணிகிறோம்பலிபீடம் அமைக்கிறோம் 3. நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்பரலோகத்தில் வசிப்பவரேஉந்தன் ராஜியம் அமைத்திடஉம்மை

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே Read More »

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar

ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2வழி காட்டும் தெய்வம் உண்டுவிழியற்ற என் வாழ்விலே-2 இருள் யாவும் நீக்கிடுவார்புது வாழ்வு தந்திடுவார்-2 1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2 2.காக்கும் தெய்வம் உண்டெனக்குகலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2கரம் பிடித்து நடத்துவார்கண்மணிபோல் காத்திடுவார்-2 3.பெலன் அளிக்கும் தேவன் உண்டுபெலன் அற்ற வேளைகளில்-2என் கிருபை போதும் என்றீர்தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2 4.வாக்குத்தத்தம் செய்த தேவன்சொன்னதை நிறைவேற்றுவார்-2நம்மோடிருந்து நடத்துவார்முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும் Oru Pothum VilagidaarOru Naalum Kaividaar-2Vazhi Kattum Deivam UnduVizhiyatra En

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar Read More »

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda

Lyrics: கர்த்தரை தெய்வமாக கொண்ட இந்த ஜனங்கள் பாக்கியவான்கள் என்று சொல்லப்படுவார்கள் துதிப்பதெற்கென்றே தெரிந்துகொள்ளப்பட்டோம் மகிமைக்கென்றே முன்குறிக்கப்பட்டோம் அல்லேலுயா நாங்கள் பாடுவோம் ஆனந்த சத்தத்தோடே உயர்த்துவோம் [1]சிங்கத்தின் கெபியில் அடைத்து வைத்தாலும் அக்கினி சூளையில் தூக்கி எறிந்தாலும் சிங்கத்தின் வாயை கட்டிடும் தெய்வம் உண்டே அக்கினி ஜிவாலையில் உலாவும் கர்த்தர் உண்டே [2]பகலின் நேரத்தில் அம்புகள் பறந்தாலும் இரவின் நேரத்தில் பயங்கரம் உண்டானாலும் பொல்லாப்பு நேரிடாமல் காத்திடும் கர்த்தர் உண்டே தூதரை அனுப்பி காத்திடும் தெய்வம் உண்டே

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda Read More »

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen

𝐋𝐲𝐫𝐢𝐜𝐬துதிப்பேன் நான் துதிப்பேன்துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கிசந்தோஷம் தந்தவரை -2 1. வெண்மையும் சிவப்புமானவரேமுற்றிலும் அழகானவரே -2சாரோனின் ரோஜாவேபள்ளதாக்கின் லீலியேஉம்மை நான் துதித்திடுவேன்என் வாழ்நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன் -2 2. யேகோவா யீரே தேவனேஎந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே -2யேகோவா ராப்பாவேசுகமாகும் தெய்வமேஉம்மோடு இனைந்திடுவேன்என் வாழ்நாளெல்லாம்உம் பாதம் பணிந்திடுவேன் -2 (கடைசி)துதிப்பேன் நான் துதிப்பேன்நேற்றும் இன்றும் நாளை என்றும்மாறாத இயேசுவை – 2 Thuthipaen naan ThuthipaenThuyarangal neeki, Thunbangal PokkiSanthosam Thanthavarai 1. Venmaiyum SivapumanavaraeMutrilum

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen Read More »

கோலியாத்தை ஜெயிக்க -GOLIYATHAI JEYIKKA

கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல் என்னை உருவாக்கினாரே கர்த்தர்பெலீஸ்தியன் வீழ மகனாக என்னை அபிஷேகம் செய்தார் கர்த்தர்-2 யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்-2 புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமேஎன்னோடு அப்பா உண்டு-2 1. அற்புத கல்லான வார்த்தை கொண்டு எதிரியை வீழ்த்திட உதவி செய்தார்அமலேக்கியர் என்னை சூழ்ந்த போதுகரங்கள் உயர்ந்திட வெற்றி தந்தார்-2 யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து

கோலியாத்தை ஜெயிக்க -GOLIYATHAI JEYIKKA Read More »