Jerome Allan Ebenezer

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல மாம்சமெல்லாம் புல்லைப்போல -மனிதனின்மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலஅழியும் ஓர் காலமுண்டுஅந்நாளில் இயேசுவை முகமுகமாய் பார்த்துமகிழ்ச்சியால் துள்ளிடுவேன் வெண்வஸ்திரம் தரித்திடுவேன்குருத்தோலைகள் நான் பிடித்திடுவேன்பளிங்குத் தரையில் உலாவிடுவேன்ஜுவ நதியண்டை சேர்ந்திடுவேன்ஆராதனை -4 இம்மைக்காக உம்மை பின்பற்றாமல்மறுமைக்காக உம்மை பின் தொடர்வேன்கோடானகோடி தூதருடன்மனதார உம்மை நான் துதித்திடுவேன்ஆராதனை -4 ஆனந்த பாக்கிய வீட்டினுள் வரவேஎன் சிலுவை எடுத்து பின்பற்றுவேன்யுகயுகமாய் முகமுகமாய்தரிசித்து என்றும் வாழ்த்திடுவேன்ஆராதனை -4 Maamsamellaam pullaipola Nithiyavaasi tamil Christian song lyrics in […]

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல Read More »

Elshaddai Elshaddai song lyrics – எல்ஷடாய் எல்ஷடாய்

Elshaddai Elshaddai song lyrics – எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் Chorus இயேசுவே இயேசுவே இயேசுவே சர்வ வல்லவரேதுதிக்கு பாத்திரர் ஒருவரேமகிமைக்கு பாத்திரர் ஒருவரே 1.எல்ஷடாய் எந்தன் அருகினிலேஇனி என்றும் கூடாதது ஒன்றும் இல்லையேபலுகி பெருக செய்தவரேமுற்றிலும் போதுமானவரே -2 – இயேசுவே 2.உடன்படிக்கை செய்தவரேஉடன்இருந்து நடத்தினிரேஇடங்கொண்டு பெருக செய்தவரேஆண்டுகொள்ள ஆளுகை தந்தவரே -2 – இயேசுவே 3.ஓங்கி வளர செய்தவரேவேர் ஊன்றி படர செய்தவரே-2 Backing Vocal Chant(பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

Elshaddai Elshaddai song lyrics – எல்ஷடாய் எல்ஷடாய் Read More »

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து ருசித்துப் பாருங்களே சுவைத்துப் பாருங்களேகர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் ருசித்துப் பாருங்களேகர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் சுவைத்துப் பாருங்களே மலைகள் விலகிடுமே பர்வதம் அதிர்ந்திடுமேமாறிடாரே இயேசு இன்றும் என்றும்மகிழ்ந்து பாடுங்களே நோக்கிப் பார்த்து என்றும் பிரகாசம் அடைந்தார்களேமுகங்கள் என்றும் வெட்கம் அடையாதுமுன்னேறிச் செல்லுங்களே கர்த்தரை தேடினாலோ நன்மைக்கு குறைவில்லையேபணிந்து குனிந்து முழங்கால் இடுவோம்பரிசுத்தம் அடைந்திடுவோம் Rusithu Paarungalae Suvaiththu Paarungalae song lyrics in english

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து Read More »

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம்

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம் துதிப்போமே ஸ்தோத்திரம்துதிப்போமே, ஸ்தோத்திரம் செலுத்துவோமேகர்த்தர் நாமத்திற்கு மகிமை செலுத்துவோமே – 2 துதித்தால் அலங்கம் இடிந்து விடும்ஆராதித்தால் பூமி அசைந்து விடும்அடைத்த கதவெல்லாம் திறந்து விடும்படைத்தைவர் நாமத்தை துதிக்கும்போது – 2 அவர் நாமத்தை துதித்து பாடுஉனக்கு எல்லாமே வாய்க்கும் பாருகைதட்டி மகிழ்ந்துபாடுகஷ்டம் காணாமலே போகும்பாரு – 2துதித்தால்… பயப்படாமல் துதித்து பாடுபரலோகமே திரும்பும் பாருசிந்திக்காமல் துதித்து பாடுசீறும் சிங்கம் கூட சிம்பிள் பாரு – 2துதித்தால்… சியோனிலே துதிதுப்பாடுசிறையிருப்பு

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம் Read More »

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன்

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன் அர்ப்பணித்தேன் என்னை உந்தன் திருக்கரத்தில் நான்தேவா என்னை பயன்படுத்திடுமேஇயேசப்பா உந்தன் பாதம் அமர்ந்துவிட்டேன் நான்என்னை அணைத்துக்கொள்ளுமே உங்க பிள்ளை நான்உங்ககிட்ட ஓடி வருகிறேன்அழகே என்னை நீர் அணைத்துக்கொள்ளுமேஉங்க பிள்ளை நான்உங்ககிட்ட ஓடி வருகிறேன்இயேசப்பா என்னை நீர் அணைத்துக்கொள்ளுமே 2.உங்க பிரசன்னமே என்னை தேற்றுமேவாழ்நாள் முழுவதும் சுமந்து நடத்துமேஉங்க பிரசன்னமே என்னை தேற்றுமேவாழ்கின்ற நாட்களில் அதுவே போதுமேநான் நடக்கும் போது என்னுடன் வருகின்றீர்என் கால்கள் சறுக்கும் போது கிருபையால்

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன் Read More »

En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள்

En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள் என் நாமத்தினாலேநீங்கள் எதை கேட்டாலும்அதை செய்வேன் என்று – நீர்வாக்கு தந்தீரே -(2) எந்தன் ஆதரவே உம்மை ஆராதிப்பேன்எந்தன் அடைக்கலமே உம்மை ஆராதிப்பேன்நன்மை செய்பவரே உம்மை ஆராதிப்பேன்என்றும் நன்றியுடன் உம்மை ஆராதிப்பேன் -(2) (என் நாமத்தினாலே) என்னை உள்ளங்கையிலே நீர் வரைந்தவரேஉம்மை ஆராதிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் – (2 (எந்தன் ஆதரவே) என்னை பயப்படாதே நீ கிருபை பெற்றாய்என்று சொன்னவரே உம்மை ஆராதிப்பேன் – (2)

En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள் Read More »

Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று

Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று என்னை உண்மையுள்ளவன் என்று நம்பி தந்த பொறுப்புஉத்தமமாய் உண்மையாய் உறுதியாய் ஓட கிருபை தாருமே – 2இயேசையா இயேசையா இயேசையா – என் நேசர் நீர் தானய்யா Ennai Unmaiyullavan entru song lyrics in english Ennai Unmaiyullavan entru Nambi thantha poruppuUththamamaai Unmaiyaai Uruthiyaai Ooda kirubai Thaarumae-2Yesaiya yeasaiya yeasaiya en neasar Neer thanaiya 1.Tharisanam Neer thnthathu thallada

Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று Read More »

Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான்

Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான் ஆராதிபேன் உம்மை நான்என்றும் – 2 என் பெலானே என் கோட்டையேஎன் அரனே கண்மலையே – 2 உம்மை பாடாமல் தேடாமல்நாள் இல்லையேஉம்மை உயர்த்தாமல் போற்றாமல்வாழ்வில்லையே – 2 ஆராதிபேன் உம்மை நான்என்றும் – 4 என் தேவனே என் ஜீவனேஎன் வாழ்கையின் நம்பிக்கையே – 2 உம்மை பாடாமல் தேடாமல்நாள் இல்லையேஉம்மை உயர்த்தாமல் போற்றாமல்வாழ்வில்லையே – 2 ஆராதிபென் உம்மை நான்என்றும் – 4 புரண்டுவரும்

Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான் Read More »

உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu

உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu உங்கள மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை தாங்கப்பாஉங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை வேணுமப்பாஉங்கள மட்டும் சார்ந்து வாழும் வாழ்க்கை தாங்கப்பாஉங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை வேணுமப்பாஉங்க இணையில்லாத அன்பில மறக்கணும்பாஉங்க தோளின்மேல சுமந்து என்னை நடத்துங்கப்பா உங்க இணையில்லாத அன்பில மறக்கணும்பாஉங்க தோளின்மேல சுமந்து என்னை நடத்துங்கப்பா நடத்துங்கப்பா தாங்குங்கப்பாஉங்க மார்பில அணைச்சிக்கொள்ளுங்கப்பா – இயேசப்பா நடத்துங்கப்பா தாங்குங்கப்பாஉங்க கரத்தில ஏந்தி கொள்ளுங்கப்பா உங்கள மட்டும்

உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu Read More »

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது பெரும் புயல் எழுந்தது எதிரேஅலைகள் படகை மோதினதேஅனைவரும் அச்சத்தில் அழஎழும்பி அனைத்தையும் அத்தடினீரே இவர் யாரோஇவர் யாரோஎந்தன் நிலையான நங்கூரமேஇவர் யாரோஇவர் யாரோஎன்றும் நிழலாய் தொடர்பவரே ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்முழு மனதாய் சொல்வேன்மிகைஇல்லா தேவனுக்கே ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்முழு மனதாய் சொல்வேன்இணையிலா ஒருவருக்கே மிகுதியாய் தருவதில் நீர்சிறந்தவர் என்றறிந்தேன்தேவைக்கு ஒரு படி மேல்தரும் உம் குணம் அறிந்தேன் இவர் யாரோஇவர் யாரோஎந்தன் நிலையான

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது Read More »

Neerae Vazhi Neerae Sathiyam – நீரே வழி நீரே சத்தியம்

Neerae Vazhi Neerae Sathiyam – நீரே வழி நீரே சத்தியம் நீரே வழி நீரே சத்தியம்நித்யமான தேவனும் நீரே நீரே வழி நீரே சத்தியம்நித்யமான ஜீவனும் நீரே என் பாதையில் நான் சோர்ந்திடும் போதுகைவிடாத தேவனும் நீரே – 2-நீரே வழி செங்கடல் திறந்திடும்பாதைகள் தோன்றிடும்மலைகளும் பெயர்ந்திடும்குன்றுகள் தாழ்ந்திடும் வார்தையின் தேவனாம்என் வாழ்க்கையின் ஆதாரம்இரக்கத்தில் ஐஸ்வரியமாம்என் இயேசுவே இரட்சகர் எனக்கு முன்னே செல்பவர்எனக்காய் யாவும் செய்பவர்என்னை என்றும் நினைப்பவர்எந்தன் பக்கம் நிற்பவர் உம்மை நோக்கி பார்க்கின்றேன்எந்தன்

Neerae Vazhi Neerae Sathiyam – நீரே வழி நீரே சத்தியம் Read More »

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae என் வாழ்க்கையின் அஸ்திபாரம் இயேசுவேஎன் ஜீவனின் அதிகாரி இயேசுவே நேசமானீரே என் சுவாசமானீரேஎன் உயிரோடு உயிராக கலந்தீரையாநேசம் நீரே என் சுவாசம் நீரே கர்த்தர் என் வெளிச்சமும் ரட்சிப்பும் ஆனதால் யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன் – 2ஜீவனின் பெலனானீரே எந்தன் தீங்குநாள் நெருங்கையில் உம்மோடுஅணைத்து என்னையும் ஒழித்து வைத்துஉருவாக்கி மகிழ்கின்றீர்- 2கண்மலையில் உயர்த்திடுவீர் ஏற்றநாளில் அற்பமான ஆரம்பத்தை அழகாக மாற்றி தள்ளாடி நின்ற என்னை தயவாலே நிறுத்தி –

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae Read More »