Jerome Allan Ebenezer

Arpudhangal New Year Promise song lyrics

Arpudhangal New Year Promise song lyrics Arpudhangal nadaka poguthaeEn vaazhvil nadaka poguthaeAdhisayangal nadaka poguthaeNam vaazhvil nadaka poguthae Miracles nadaka poguthaeEn life la nadaka poguthaeWonders-um nadaka poguthaeNam life la nadaka poguthae Chorus:Nadaka poguthae nadaka poguthaeArputhungal adhisayangal nadaka poguthaeNadaka poguthae nadaka poguthaeMiracles wonders-um nadaka poguthae 2 Rap lyrics 1Onnu rendu moon naaluUncountable plan uh mun kurichaaruVaazhkaiyin arthathai […]

Arpudhangal New Year Promise song lyrics Read More »

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே என் இயேசுவே என் நேசரேநீர் செய்த நன்மைகள் ஏராளமே நன்றியோடு உம்மை துதிக்கிறேன்நாள்தோறும் உம்மை துதிக்கிறேன்நீர் செய்த நன்மைகள் ஏராளமேநடத்தின பாதைகள் அதிசயமே En Yesuvae En Nesare Davidsam Joyson tamil christian song lyrics in english En Yesuvae En NesareNeer seitha nanmaigal eralamae Nantriyodu ummai thuthikiraenNalthorum ummai thuthikiraenNeer seitha nanmaigal eralamaeEnnai

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே Read More »

vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே

vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே வான் மீதில் வாழும் தூதர்களேமண்ணில் வாழும் மாந்தர்கட்காய்பூலோகம் வந்த இயேசுவையேபோற்றிப்பாடிட வந்தீர்களா போற்றிப் பாடுங்கள் ராஜாவைஉயர்த்திப் பாடுங்கள்நம் யேசு பிறந்துவிட்டார்போற்றிப் பாடுங்கள் இயேசுவைஉயர்த்திப் பாடுங்கள்சமாதானம் பிறந்துவிட்டார் 1.பரலோகத்தில் சிங்காசனத்தில்வீற்றாளும் ராஜா இவர் (2)தாழ்மையாக இப்பூவினில்நமக்காக வந்துதித்தார் -போற்றிப் பாடுங்கள் 2.நம் வாழ்க்கையில் விளக்கேற்றிடநம்மையும் வாழ வைத்திடநம் உயிராக பிறந்தாரேநம் உள்ளே மலர்ந்தாரே -போற்றிப் பாடுங்கள்

vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே Read More »

Thaveethin Kumarane christmas song lyrics – தாவீதின் குமாரனே

Thaveethin Kumarane christmas song lyrics – தாவீதின் குமாரனே தாவீதின் குமாரனே, இயேசு மகா ராஜனேஉம்மை நாங்கள் போற்றி பணிகிறோம்வாழ்த்தி வணங்குகிறோம்

Thaveethin Kumarane christmas song lyrics – தாவீதின் குமாரனே Read More »

Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே

Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) Nanmaiyinal Thirupthi Seivaarae Tamil christian song lyircs in english Nanmaiyinaal Thirupthi Seivarae – (2) Unnodu Irukkum YesuUnnai Kaivida MaataarUnnodu Irukkum YesuUnakku Nanmai Seivaar Nanmaiyinaal Thirupthi Seivarae

Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே Read More »

Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு

Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு கிறிஸ்மஸ் வந்தாச்சு, நியு இயரும் வந்தாச்சு கொண்டாடுவோம்,வானோர் வாழ்த்திட பூவோர் போற்றிட கொண்டாடுவோம், அட கிறிஸ்மஸ் வந்தாச்சு, நியு இயரும் வந்தாச்சு கொண்டாடுவோம்,வானோர் வாழ்த்திட பூவோர் போற்றிட கொண்டாடுவோம், இயேசு பிறந்தாருங்க, உன்னை என்னை வாழவைக்க பிறந்தாருங்க,நம்ப இயேசு பிறந்தாருங்க, நம்மை என்றும் வாழவைக்க பிறந்தாருங்க, புதுபாட்டு ஒன்னு பாடப்போரேன்,நம்ப அப்பாவுக்கு பாடப்போரேன்,புதுபாட்டு ஒன்னு பாடப்போரேன்,,அவர் பிறப்பை பத்தி பாடப்போரேன், புதுசாங்கு ஒன்னு

Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு Read More »

Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர்

Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர் அகலாத துணையாளர்வழுவாமல் உடணேதிரமாக எனைக்காக்கும்நிலையான புயமே தூரம் போகாது சமூகமேயாக்கோபின் தேவன் நீர்அழகு பார்த்து ரசிப்பவர்யோசேப்பின் மகுடமே உமது வாக்கு என்மேலேஅதிகம் அதிகம் உண்மையேகூட்டுப் புழுவும் ஓரு நாள் பறந்திடும்எல்லைகள் விரிந்திடும் அகலாத துணையாளர்வழுவாமல் உடணேதிரமாக எனைக்காக்கும்நிலையான புயமே விதைத்திடும் விதையெல்லாம்களைகள் அழித்திடாதேநீர் எனக்காக நினைத்ததைஎதுவும் தடுத்திடாதே பழுது நான் உம் கரங்களில்அழகு மோதிரமேகுறித்த நாளில் துளிர்விடும்என் தலையை உயர்த்துவீர் மதுரமாகிடும் என்னில் உம்வாக்கு நிறைவேறும் அகலாத

Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர் Read More »

Sudum veailo Anal kaattro song lyrics – சுடும் வெயிலோ அனல்காற்றோ

Sudum veailo Anal kaattro song lyrics – சுடும் வெயிலோ அனல்காற்றோ சுடும் வெயிலோஅனல்காற்றோகடுங்குளிரோமணல் புயலோ. கலங்காதிரு கலங்காதிருகர்த்தர் உன்னோடு உண்டுகலங்காதிரு கலங்காதிருகர்த்தர் உன்னோடு உண்டு . நிந்தைகள் உன்னில் பெருகிடும் போதுதேவனின் வார்த்தை உன்னை தேற்றுமேமரண பள்ளதாக்கை கடந்திடும் போதுகர்த்தரின் வலது கரம் காக்குமேஉன் மீது நினைவாக உள்ளார்கண்மணி போல் உன்னை காப்பார்உன் மீது நோக்கமாய் உள்ளார்பாதம் இடறாது காப்பார்கலங்காதிரு கலங்காதிருகர்த்தர் உன்னோடு உண்டு வேதனையாலே நீ அழும்போதுவேதத்தின் வசனத்தாலே தேற்றுவார்பாதைகள் இன்றி தவித்திடும்

Sudum veailo Anal kaattro song lyrics – சுடும் வெயிலோ அனல்காற்றோ Read More »

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின்

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின் அதிசயமானவரே அற்புதத்தின் தேவனேஆலோசனை கர்த்தரும் நீர்தான் ஐயா-2உம்மைவிட மேலான உம்மைவிட உயர்வானஎதுவும் என் வாழ்வில் இல்லை ஐயா-2 உம்மை உயர்த்தி உயர்த்தி பாடிஉந்தன் நாமம் போற்றி மகிழுவேன்உயர்த்தி உயர்த்தி பாடிஉந்தன் நாமம் போற்றுவேன் 1.பாதைகள் இல்லாத இடங்களில் எல்லாம்எனக்காய் புது வழியை உருவாக்கினீர்-2மனிதர்கள் அடைத்த கதவுகள் எல்லாம்எனக்காய் மீண்டும் திறந்தவரே -2 – உம்மை உயர்த்தி 2.சாத்தியமில்லாத சூழ்நிலை மாற்றிசத்தியங்களை செய்பவரே-2எனக்காய் யுத்தம் செய்து எந்தன்

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின் Read More »

Athikalayil Um kirubaiyai song lyrics – அதிகாலையில் உம் கிருபையை

Athikalayil Um kirubaiyai song lyrics – அதிகாலையில் உம் கிருபையை அதிகாலையில் உம் கிருபையை கேட்கப்பண்ணும்நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்-3 ஆத்துமாவை நான் உயர்த்துகிறேன்உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்-2 இயேசையா நீரே என் தேவன்இயேசையா உம்மை நம்பியுள்ளேன்-2 1.கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன்(ஒரு) வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன்-2உம் முகம் காணாமல் சோர்ந்து போவேன்உம் குரல் கேளாமல் துவண்டு போவேன்-2-இயேசையா 2.பூர்வ நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன்(உம்) செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்-2உம் கிருபையை நினைத்து

Athikalayil Um kirubaiyai song lyrics – அதிகாலையில் உம் கிருபையை Read More »

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார்

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்உதித்தார் மானிடனாய் உதித்தார் – 2 நம்மை மீட்க, சிலுவையில் மரிக்கமரணத்தை ஜெயிக்க, பரலோகம் சேர்க்க 1.அதிசயமான தேவன் அவரேஆலோசனை கர்த்தர் அவரேதேவாதி தேவன் அவர் மண்ணில் வந்து உதித்தார்ராஜாதி ராஜன் அவர் நமக்காக உதித்தார்பிறந்தார்.. 2.மாட்டு தொழுவதிலே பரண் முன்னிலையிலேயேஏழ்மையின் கோலத்திலேயே விண்ணவர் பிறந்தார்தாழ்மையின் பாதையை நாமும் பின்பற்றவேஏழ்மையின் ரூபமாய் விண்ணவர் பிறந்தார். Piranthar yesu Piranthar Tamil christmas song

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »

Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால்

Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால் என் சொந்த நீதியில் அல்லஇயேசு தந்த நீதியால் நிற்கிறேன்உரிமையோடு உந்தன் சமூகத்தில்அப்பா என்று உம்மை அழைக்கிறேன் – (2) இருளின் ராஜ்ஜியத்தில் இருந்த என்னைஒளியின் பிள்ளையாக்கினீர் – ( 2 )தைரியமாய் கிருபாசனத்தின் முன்நின்றிடும் பாக்கியம் எனக்குத் தந்தீர் – ( 2 ) பாவங்களுக்கு மரிக்கச் செய்துஉம் நீதிக்கு பிழைக்க வைத்தீர்பாவங்களுக்கு என்னை மரிக்கச் செய்துஉம் நீதிக்கு பிழைக்க வைத்தீர்உன்னதத்தில் உந்தன் வலப்பக்கத்தில்கிறிஸ்துவோடு என்னையும் உட்காரச்

Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால் Read More »