சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava
சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava சபையின் தலையானவா துதிக்கெல்லாம் பாத்திராநான் வந்த வழிகளெல்லாம் என்னை தூக்கி சுமந்தவா (chorus)பாத்திரா பரிகாரா பரலோகத்தின் மகிபாஎன் ஆத்துமா முழு உள்ளத்தால் தினம் நிரம்பிடும் உம் புகழால் சர்வத்தின் சிருஷ்டிகா! சகலத்தையும் ஆள்பவா!தலைமுறைகள் தலைமுறையாய் தாங்கும் என் தயாபரா (chorus) மாட்சிமையும் மகத்துவமும் வல்லமையும் நிறைந்தவாஅதிசயமாய் ஆச்சர்யமாய் சந்ததியை சுமப்பவா (chorus) தூயரே தூயரேசர்வ வல்லவர் நீரேநீரே தூயரே தூயரேபாத்திரரே துதி உமக்கேஆமேன் Sabaiyin Thalaiyanava song lyrics in […]