என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae
என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae ஆராதனை… ஆராதனை..- 2என் அன்பர் இயேசுவுக்கே… ஆராதனை 1. பரிசுத்த உள்ளதோடு, உந்தன் பாதம் பணிகிறேன் – 2என்னை பலியாகவே, படைக்கின்றேன் , ஏற்றுக்கொள்ளும் தெய்வமே – 2 ஆராதனை 2. துன்பங்கள் நடுவில் நீரே, நல் துணையாய் இருக்கின்றீர் – 2என் துணையாளரே, உம் சிறகின் நிழலில் தங்குவேன் – 2 ஆராதனை. 3. முழங்காலில் நின்று உம்மை, முழுமனதுடன் ஆராதிப்பேன் என் அன்பரே, நண்பரே, […]