Jerome Allen Ebenezer

எல்லாம் முடிந்ததென்று நான் – Ellam mudinthathendru Nan

எல்லாம் முடிந்ததென்று நான் – Ellam mudinthathendru Nan எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான் நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான் என்னை தூக்கினார் நிலைநிறுத்தினார் மகிமைப்படுத்தினார் பாவமற என்னை கழுவினார் பரிசுத்தனாய் மாற்றினார் எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான் 1. மரண இருளில் நடந்தேன் வழி தெரியா அலைந்தேன் காரிருள் […]

எல்லாம் முடிந்ததென்று நான் – Ellam mudinthathendru Nan Read More »

தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum

தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் உந்தன் பிரசன்னம் இல்லாவிட்டால் எந்தன் உள்ளம் தாங்காதையா தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் தேவாலயத்தை மூடினீரே உந்தன் வஸ்திர தொங்கலால் எங்கள் சபையை மூடிடுமே மேலான உந்தன் மகிமையால் தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் – 2 தோட்டத்தின் நடுவில் உலாவினீரே எங்கள் நடுவே உலாவிடுமே ஆதி உறவை

தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum Read More »