Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும்
Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும் இயேசு இல்லாம நான் ஒன்றும்செய்ய முடியாதுஇயேசு இல்லாமநான் எதுவும் செய்ய இயலாது எல்லாமே அவருக்குள்ளாய் எல்லாமேஅவர் மூலமாய் சகலமும் பெற்றிடஅவரில் நிலைத்திருப்போம் 1.திராட்சை செடியோடு கொடியாகஇணைந்து நாமும் மிகுந்த கனிகொடுக்க இயேசுவில் நிலைத்திருப்போம் 2.அவரின் வார்த்தையோடுநாமும் நிலைத்திருந்தால்விரும்பிய யாவற்றையும்விரைவாக பெற்றிடுவோம் 3.கற்பனையை கைக்கொண்டுஅன்பில் நிலைத்திருந்தால்நிறைவான சந்தோஷத்தைநிச்சயம் பெற்றிடலாம் Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics […]
Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும் Read More »