Jesus Redeems

மதுவால் மூழ்கிய தமிழகத்தை 2019 தேர்தல் மீட்க்குமா?? சகோ.மோகன் சி. லாசரஸ்

மதுவால் மூழ்கிய தமிழகத்தை 2019 தேர்தல் மீட்க்குமா?? சகோ. மோகன் சி. லாசரஸ் “ஆளுகிறவர்களுக்கு ஒரு அவசர செய்தி”

மதுவால் மூழ்கிய தமிழகத்தை 2019 தேர்தல் மீட்க்குமா?? சகோ.மோகன் சி. லாசரஸ் Read More »

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin

சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களை பார்க்கின்றன 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர் 2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர் 3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஒளி

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin Read More »