Job samuel

En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே

En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே என் ஆண்டவரே என் ராஜாவேஎன் இயேசுவே நீர் ஆளுகை செய்கிறீர் நீர் ஆளுகை செய்கிறீர் (3) – Neer Aalugai Seigireerஎன் இயேசு ராஜனே Stanza 1:ஆதியாகமம் 1: 2-3பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர்ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம்உண்டாயிற்று. ஒழுங்கின்மையின் மத்தியில்வெறுமையின் சூழலில்இருள் சூழ்ந்தக் காலத்தில்நீர் ஆளுகை செய்தீரேவார்த்தையை அனுப்பிவெளிச்சதை உண்டாகசெய்தீரே […]

En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே Read More »

Um Valakkaram – உம் வலக்கரம்

Um Valakkaram – உம் வலக்கரம் யெகோவா ஏலோகீம்எங்கெங்கும் உள்ளவரேஎந்நாளும் ஆள்பவரே உம் வலக்கரம் மூடிடுதேதேவ பிரசன்னம் நிரப்பிடுதேஅபிஷேகம் இரங்கிடுதேஅக்கினியாய் மாறிடுதே கன்மலை மறைவினில்அழைத்து சென்றுகரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்மெழுகைப்போல் உருகச்செய்யும் செட்டையின் நிழல்தனில் அமரச்செய்துஉமது அன்பை உணரச் செய்யும்புது வல்லமை பெலன் என்னில் தந்துஇன்னும் உமக்காய் எழும்பச்செய்யும் Um Valakkaram song lyrics in english Jehovah Elohim Engengum UllavaraeEnnalum Aalbavarae Um Valakkaram MoodidutheyDevaprasannam NirappidutheyAbishegam IrangidutheyAkkiniyaai Maatriduthey Kanmalai

Um Valakkaram – உம் வலக்கரம் Read More »

Kattru pogum paathai – காற்று போகும் பாதை

Kattru pogum paathai – காற்று போகும் பாதை காற்று போகும் பாதை தூரமாகுமேநாமும் போகும் பாதைதூரம் இல்லையேநான் எங்கு போகிறேன்தெரியவில்லையேஎன்னை நடத்துகின்றவர்நன்கு தெரியுமேநான் தேர்ந்தெடுத்ததுஇவ்வழி அல்லவேஎன் மேல் நோக்கம் வைத்தவர்என்னை நடத்தி செல்வாரேநாம் போவோம் (2) அதிகம் பேசும் நான்கேட்க விரும்பினேன்கேட்கும் வார்த்தைகள்பெலனாய் மாறுமேஜீவ வார்த்தைகள்என்னை புடமிடும்வழிகள் மாறினால்சீர்படுத்துமேநான் நடக்கிறேன் என்று சொல்லுவதை பார்க்கிலும்நீர் நடத்துகிறீர் என்பதுதான் உண்மையே (2)நாம் போவோம் (4) பயணங்கள் தொடரலாம்அவை நிரந்தரம் அல்லவேபயணியோ நிரந்தரம்பரமரின் தேசத்தில்நல்ல போராட்டத்தை நிச்சயமாய் போராடுவேன்என்

Kattru pogum paathai – காற்று போகும் பாதை Read More »

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom ஆனந்தமாக ஆர்பரிப்போம்அன்பரில் களிகூருவோம்கர்த்தர் செய்த எல்லா நன்மைக்காய்கருத்துடன் நன்றி சொல்லுவோம் பாடுவோம் கர்த்தர் நல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளது-4 1.நீதியின் பாதையில் நடத்துகிறார்நாள் மேய்ச்சலை நான் கண்டடைவேன்-2என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதால்அசைக்கப்படுவதில்லை -2 -பாடுவோம் 2.கூப்பிட்ட நாளில் குரலை கேட்டுபதில் தந்து தலையை உயர்த்தினாரே-2கைவிடாமல் விலகிடாமல்கரம்பற்றி நடத்துகிறார் -2 -பாடுவோம் Aanandhamaaga aarparipom song lyrics in english Aanandhamaaga aarparipomAnbaril kalikooruvomkarthar seitha ella nanmaigatkaaikaruthudan nandri solluvom Paaduvom

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom Read More »

என் மனசெல்லாம் உங்கள – En Manasellam Ungala song lyrics

என் மனசெல்லாம் உங்கள – En Manasellam Ungala song lyrics என் மனசெல்லாம் உங்கள பத்தி நெனப்பு தானப்பாஎன் இதயமே உமக்காகத்தான் இயங்குகின்றன நீங்க இல்லா வாழ்க்கைய நெனச்சிட முடியல உங்ககிட்ட பேசாம இருக்கவே முடியல உயிரே ஆருயிரேஎன்னைக் கவர்ந்த என் பேரழகே 1. பேதுருவ போல வழி மாறி போனாலும்உன் முகம் பார்த்த பின்பும் மறுதலித்தாலும்எங்கே போனாலும் உம்மை விட்டு தூரம் போனாலும்என் மேல வச்ச பாசம் பிரம்மிக்க செய்யுது உயிரே ஆருயிரே என்னை

என் மனசெல்லாம் உங்கள – En Manasellam Ungala song lyrics Read More »

அன்பு இயேசுவின் அன்பு – Anbu yesuvin anbu

அன்பு இயேசுவின் அன்பு – Anbu yesuvin anbu அன்பு இயேசுவின் அன்பு ஆழ அகல நீளம் அறியா அன்பு அன்பு இயேசுவின் அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு பட்டம் பதவி பெயர் புகழ் தேடி அலையும் உலகில் மகிமை வல்லமை கணம் துறந்து அடிமை ஆன அன்பு -2மறுதலிக்கும் மாந்தர் மனம்திரும்பார் என்று அறிந்தும் மகிமை அவர்க்கும் அளிக்க தன்னை உவந்து ஈந்த அன்பு -2 அன்பு இயேசுவின் அன்புஉயிரைக் கொடுத்து என்னை

அன்பு இயேசுவின் அன்பு – Anbu yesuvin anbu Read More »

உம் நன்மையால் என்னை வென்றீர் – Um Nanmaiyal Ennai Vendreer

உம் நன்மையால் என்னை வென்றீர் – Um Nanmaiyal Ennai Vendreer உம் நன்மையால் என்னை வென்றீர் உம் நன்மையால் என்னை மாற்றினீர் உம் நன்மைகள் பின்தொடருதே உம் நன்மைகள் என்னை சூழுததே நன்மை நன்மை நன்மை இயேசுவின் அளவற்ற நன்மை -2 1.உம்மை விட்டு நான் தூரம் சென்றேன்எல்லாவற்றையும் இழந்து போனேன் உம்மை நோக்கி அடிமையாக வந்த போது உம் நன்மை பிள்ளையாக மாற்றியதே 2.உம் மகிமையை காண்பித்தருளும் என்று மோசே கேட்ட போது அதற்கு

உம் நன்மையால் என்னை வென்றீர் – Um Nanmaiyal Ennai Vendreer Read More »

உங்க அபிஷேகம் புரண்டோடுதே – unga abhishegam purandoduthae

உங்க அபிஷேகம் புரண்டோடுதே – unga abhishegam purandoduthae உங்க அபிஷேகம் புரண்டோடுதே என் தலை எல்லாம் எண்ணெய் வழிந்தோடுதே உங்க அபிஷேகம் கரை புரண்டோடுதே என் தலை எல்லாம் எண்ணெய் வழிந்தோடுதே புது எண்ணெயால் புது பெலத்தால் என்னை நிரப்பி ஆழுகிறீர் புது எண்ணெயால் புது பெலத்தால் என்னை நிரப்பி ஆழுகிறீர் தனிமையில் நான் உம் பாதம் வரும் போதெல்லாம் தழுவி என்னை உம் மடி சாய்த்து கொண்டீர் -2 முடியாது என்று நான் நினைத்த

உங்க அபிஷேகம் புரண்டோடுதே – unga abhishegam purandoduthae Read More »

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே Scale: D-minor 4/4என் உயிரிலும் மேலானவரே-2நீர் இல்லாமல் நான் இல்லை-2உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2) 1.என் உயிரே என் இயேசுவேஎன் உறவே என் இயேசுவே-2பழுதாய் கிடந்த என்னைபயன்படுத்தின அன்பேபாவம் நிறைந்த என்னைபரிசுத்தமாக்கின அன்பே-2-நீரில்லாமல் 2.என் அரணே என் இயேசுவேஎன் துணையை என் இயேசுவே-2அநாதையான என்னைஅணைத்து சேர்த்த அன்பேஆதரவில்லா என்னைஅபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல் En Uyirilum Melaanavarae-2Neer Illaamal Naan Illai-2Um Ninaivillaamal Vaazhvillai-(2) 1.En Uyire En

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே Read More »