Joel Thomasraj

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன்தேவரீர் என்னோடு இருக்கிறீர் என்னை விட்டு நீர் விலகுவதில்லைஎன்னை நீர் கைவிடுவதில்லைஉம்மால் நான் என்றும் மறக்கப்படுவதில்லைஉந்தன் மனதில் இருப்பவன் நானேஉந்தன் உள்ளங்கையில் நானேஉந்தன் கண்ணின் கண்மணி நானே ஓடிப்போய் ஒழிய கோழை நான் அல்லபயந்து நடுங்க பெலவீனன் அல்லஉடன்படிக்கையை உடைய ராஜா நானே உம்மால் நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்எந்த மதிலையும் துதித்து தாண்டுவேன்வெண்கல வில்லையும் முறிப்பேன்எனக்காய் யுத்தம் செய்பவர் என்னோடேராஜாதி ராஜா […]

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் Read More »

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 1.மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்என்னை நிரப்ப வேண்டுமேஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 2.மகிமையின் மேகமாய் அபிஷேகத் தைலமாய்என்னை நிரப்ப வேண்டுமேசீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 3.இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்இவ்வுலகை மறக்கணும்மோசேயைப்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் Read More »

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில்

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் வாரத்தின் முதலாம் நாளில்உம்மை தேடி வந்தோம்(எங்கள்) வாழ்கையின் ஆதாரம் நீரேஉந்தன் முகத்தை காண வந்தோம் – 2 எங்கள் குடும்பத்தின் தேவனேஉமக்கே நன்றி ராஜாஎங்கள் வாழ்கையின் நாயகனேஉமக்கே நன்றி ராஜா Vaaraththin Muthalaam naalil song lyrics in english Vaaraththin Muthalaam naalilUmmai theadi vanthom(Engal) vaalkkaiyin aathaaram neeraeunthan mugaththai kaana vanthom-2 Engal kudumbathin devanaeumakkae nandri rajaEngal vaalkkaiyin nayaganaeumakkae nandei

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் Read More »

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே தாழ்வில் என்னை நினைத்தவரே நன்றியோடு துதி பாடுவேன் – 2 அன்றாடம் தேவைகளில் உங்க கிருபை என்னை தாங்குதயா…. ஊழிய பாதைகளில் உங்க நன்மை என்னை தொடருதய்யா கிருபை தந்தீரே இயேசு ராஜா இரக்கம் வைத்தீரே நன்றி ராஜா -2 Thaazhvil Ennai Ninaithavare song lyrics in English Thaazhvil Ennai Ninaithavare Nantriyodu thuthi paaduvean-2 Antradam devaikalail unga kirubai ennaithanguthaiya oozhiya

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே Read More »

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae அன்பராம் இயேசுவை நோக்கியேநாளும் பயணம் செய்வேன் (2)மலை போன்ற துன்பங்கள்பாதையை மறைத்தாலும் (2)விலகாத நேச கரம் என்னை தாங்கிடும்விலகாத நேசகரம் என்னை நடத்திடும் -அன்பராம் ஊழியப்பாதையில் உடனின்று நடத்தினீர் உடைந்திட்ட நேரத்தில் உருவமாக செதுக்கினீர் (2)நன்மைகள் பல செய்து நடத்தி வந்தீர் நன்றியோடு உள்ளம் நெகிழ்கிறேன் (2) -மலை போன்ற கடந்த கால கஷ்டங்களில் கண்ணீரின் இரவுகளில் ஒடுக்கப்பட்ட நேரங்களில் ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டீர்

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae Read More »

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரிகர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம்ஒருபோதும் நீ மறந்திடாதே En Athumavea Kartharai sthosthari song lyrics in English En Athumavea Kartharai sthosthariEn Mulu ullamae Kartharai sthosthariKarthar seithitta nanmaikalellaamOrupothum Nee marathidathae 1.Karthar oruvarai niththam unnaiyaenadathi nadathi sumanthu vantharkannin manipola kaatharulinaarkazhukinai pola paranthida seithaar 2.Unnathamanavar sarvavallavarthinamum thinamum

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari Read More »

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே –2 chorusசோர்ந்து போகவே வேண்டாம்கலங்கிடவே வேண்டாம்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே – 2– சோர்ந்து ஏன் என்று கேட்பதற்கும் உரிமை இல்லைஎதற்காக நடந்ததென்றும் புரியவில்லை – 2எப்படி நடக்கும் என்றும் தெரியவில்லைநன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே -2 – (சோர்ந்து) ஏன் விழுந்தேன் படுகுழியில் தெரியவில்லைஎதற்காக கைவிடப்பட்டேன் புரிய வில்லை –2கலங்கி தவித்த யோசேப்பை உயர்த்தினவர்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே .-2 –

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum Read More »

என்னால் முடியாதையா – Ennal mudiyathaiya ellam

என்னால் முடியாதையா – Ennal mudiyathaiya ellam என்னால் முடியாதையா எல்லாம் செய்து முடிப்பீர்பெலனே இல்லையய்யா பெலனாய் வந்து நிற்பீரே – 2 1.மூடனை போல நான் நிற்கையிலேமூழ்காமல் காத்த படகு நீரே – 2தாங்கி என்னை நடத்தீனீரே கண்ணீரை துடைத்தீரே – 2 Ennal mudiyathaiya ellam song lyrics in english Ennal mudiyathaiya ellam seithu mudipeerbelanae illaiyappa belanaai vanthu nirpeerae -2 1.Moodanai pola naan nirkaiyilaemoolgamal kaatha padagu

என்னால் முடியாதையா – Ennal mudiyathaiya ellam Read More »

என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் – En Visuvaasathai aarambithavar

என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் – En Visuvaasathai aarambithavar என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரேஎன் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே -2 நீர் சொன்னால் ஆகுமேநீர் கட்டளையிட்டால் நிற்குமே -2 உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் -2 குதிரைகளை நம்பவில்லைஇரதங்களையும் நம்பவில்லை -2 ஏழைகளின் பெலன் நீரே 2திக்கற்றோர்க்கு அடைக்கலமே -2 En Visuvaasathai aarambithavar song lyrics in english En Visuvaasathai aarambithavar NeeraeEn Visuvaasathai mudippavarum Neerae Neer sonnaal aagumae

என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் – En Visuvaasathai aarambithavar Read More »

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு என் ஆச்சர்யமே என் அதிசயமே என்னை படைத்த பிரமிப்பையே நீர் எந்தன் சொந்தமே 1.என் அழுகையின் கண்ணீரையும் அந்த களிப்பாய் மாற்றினீரே என் வாழ்க்கையை நன்மையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே – ஆச்சர்யமே என்னை அழைத்தவர் நீரே என்னோடு இருப்பவரே என்னை உயர்த்தி மகிழ்ந்தீரே என் ஆத்ம நேசரே என்னை வாழ

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku Read More »

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum பரலோக அக்கினியே வாரும் பரிசுத்த அக்கினியே வாரும் எழுப்புதலை நாங்கள் கண்டிட இன்றே இறங்கி வாரும் 1. சீனாய் மலையினிலே அக்கினியாய் வந்தீர் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம் உம் மகிமையை காணச் செய்தீர் அக்கினியாய் இறங்கிடுமே ஆவியானவரே நாங்கள் ஜெபிக்கின்றோம் இயேசுவின் நாமத்தில் 2. எலியாவின் ஜெபத்தினால் அக்கினி இறங்கினதே கர்த்தரே தெய்வம் என்று ஜனங்கள் பணிந்தனரே 3. பரலோக அக்கினியால் தொட்டீரே ஏசாயாவை எங்களை தொட்டருளும்

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum Read More »

உயிர் போகும்வரை உம் ஜீவன் – uyir pogumvarai um jeevan thantheere

உயிர் போகும்வரை உம் ஜீவன் – uyir pogumvarai um jeevan thantheere உயிர் போகும்வரை உம் ஜீவன் தந்தீரேஉலகில் யாரிடமும் காணாத அன்பிதேஉம் மார்பில் நான் சாய்வேன் அப்பாஉம்மை விலகிடேன் என் இயேசுவே நான் ஆராதிப்பேன் என் கர்த்தரையேநீர் ஒருவரே உண்மை உள்ளவரேஉம் அன்பை நான் சிலுவையில் கண்டேனேஉம்மை போல் வேறு யாரும் இல்லையே நான் கேட்கின்றேன் என் நேசர் சத்தம்கை விரல் பிடித்து என்னை நடத்துகின்றீர்கீழே வீழாமல் என்னை தாங்குவீர்அப்பா கூட இருப்பது என்

உயிர் போகும்வரை உம் ஜீவன் – uyir pogumvarai um jeevan thantheere Read More »