அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar
அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar அழகிலே சிறந்தவர்வெண்மையும் சிவப்புமானவர்அழகிலே சிறந்தவர்தலைதங்க மயமான நேசரவர்என்னை நான் நேசிக்கும் ஸ்நேகத்தை பார்க்கிலும்அதிகமாய் என்னையும் நேசிப்பவர்தாயினும் மேலான அன்பினால் நிறைத்துஎன் உயிர் கலந்திட்ட நேசரவர் சாரோனின் ரோஜா அவர்என் லீலி புஷ்பம் அவர்ஆத்தும நேசரவர்என் மதுரமானவர்கந்தவர்க்க பாத்திகைபோல்வாசனை உள்ளவர்லீபனோனும் கேதுரும்போல் சிறந்த ரூபமவர் தனிமையான சூழ்நிலையில்அவர் நிழல் எனை மூடும் பேரழகேதுன்பமான நேரங்களில்அவர் வார்த்தை எனை தேற்றும் பேரழகேகண்மணி போல் தினம் காத்திடும்!விழிவைத்து வழிகாட்டும் பேரழகேகாலங்களும் மாறினாலும்.என்றென்றும் அவர் அன்பு […]