நீர் நம்ப பண்ணின – Neer Namba Pannina
நீர் நம்ப பண்ணின – Neer Namba Pannina நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப 1.உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர்-2 (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப 2.சொன்னதை செய்துமுடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்-2 என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்-2 மறவாமல் […]