Joshua Sathya

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu Panthaya Porul Pettrukolla Odidu song lyrics in English 1.Panthaya Porul Pettrukolla OdiduPaaramana Yaavaiyum ThalliduThooimaiyana vaalvai naadiduSaathanin Sathikalai ventridu Maaranatha AlleluyaYesuRaja Vegam varukiraar 2.Anthakaara Kiriyaikal AgattriduOzhi Niraintha vaalvu vaalnthiduAaviyilae Analaga jolithiduAzhiyatha Jeevan pettridu 3.Bakthiyulla kannikaipoal eppothumAayathamaai vizhipudanae jebithiduManavalan yesu varukintraarMagilvudanae santhikka purappadu 4.Alinthu pogum maantharai ninaithiduAliyatha suvishegam […]

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu Read More »

Un Arugile nirpavar song lyrics – உன் அருகிலே நிற்பவர்

Un Arugile nirpavar song lyrics – உன் அருகிலே நிற்பவர் என் மனமே என்மனமே என்மனமேஏன் அழுகிறாய் ஏன் திகைக்கிறாய் என் மனமேஉன் விழிகளை மூடிடுஅதில் விடை உண்டு தேடிடுஉன்னை படைத்தவர்உயிர் கொடுத்தவர்உன் அருகிலே தினம் நிற்பவர்இரவெல்லாம் உன்னை சுமப்பவர் உண்டேமனமே மனமே.. அவரை விட பட்டாயோ அவமானப்பட்டாரேஅவரை விட உடைந்தாயோதுரோகத்தால் சிதைந்தாரேஉன்னை உருவாக்கிட உருமாறினார்தனி ஒருவனாய் தலை தொங்கினார்மறக்காதே நீ மருளாதே நீசிதையாதே நீ சீறாதே நீசிறப்பாக்குவார்… உன்னை… சிங்கார வனமாக்குவார் உடைந்து கீழே

Un Arugile nirpavar song lyrics – உன் அருகிலே நிற்பவர் Read More »

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை வாரும் தேவனேபாதை காட்டுமே வாழ்நாள் முழுவதும்உம்மில் நிலைத்திட என்னை என்றும் காப்பவர்என்னை என்றும் நடத்துவார்என்னை தூக்கி சுமப்பவர்என்னை என்றும் தாங்கும் தேவன் நீரே எந்தன் பக்கத்தில்துணையாய் இருப்பவர்தீங்கு அணுகாமல்என்னை மறைப்பவர் நீரே மீட்பர்காத்து நடத்துவீர்தடைகளை தாண்டியேஎன்னை சுமந்து செல்பவர் Vaarum Devanae Padhai Kaatumae song lyrics in Tanglish Vaarum DevanaePadhai KaatumaeVazhnaal MuzhuvadhumUmmil Nilaithida CHORUS Ennai Endrum KaapavarEnnai Endrum NadathuvarEnnai

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை Read More »

தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும் – Tholviyae Vaazhkkaiyaai Maarinalum

தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும் – Tholviyae Vaazhkkaiyaai Maarinalum தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும்கண்ணீரின் கடலிலே மூழ்கினாலும்-2 சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடுதடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடு-2 Acheivers acheivers we are acheivers-4 என்னாகுமோ ஏதாகுமோ என யோசித்து கலங்காதேஎன்னால எல்லாம் இது கூடுமோ மனம் யோசித்து தளராதே-2உன்னோடே நான் இருப்பேன் என்றார்இயேசுவை கண்ணோக்கி துணிந்து செல்லு-2 சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடுதடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடுசோர்ந்து போகாமல் நீ முன்னேறிடுதடை ஏதும் வந்தாலும்

தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும் – Tholviyae Vaazhkkaiyaai Maarinalum Read More »

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே அழகுள்ளவர் அதிசயரேஉம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா-2வழிகள் அடைத்த நேரம்வந்தீரே நல்ல நண்பனாய்தள்ளிடாமல் கைவிடாமல்தந்தீரே மாறா உம் அன்பை அணைத்திடும் என் நல்ல தேவாகாத்திடும் தேவை நிறைவேற்றும்தாங்கிடும் எந்தன் வேதனையில்காவலாய் என்றும் கூட இருப்பீர்-2 எந்தன் ஜெபம் கேட்டுஅருகினில் ஓடி வந்துகண்ணீர் எல்லாம் துடைத்தவரே-2என்றும் உம்மோடு நடந்திடவே தான்உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா-2-அணைத்திடும் என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்உம்மை விட்டு நான் எங்கு போவேன்இம்மட்டும் என்னை அழியாமல்

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே Read More »

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் LYRICS : எல்லைகள் விரிவாகும் என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2 எந்தன் நினைவுகள் உம்மில் மாறவேவழியை தெடி நான் வருகிறேன் வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன் உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம் உம் தரிசனம் காட்டவே வாருமே – 2 வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் Read More »

நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame

நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame நீரே எந்தன் தஞ்சமேஎன் நீதியின் தேவனேஉம்மை நான் என்றும் பாடுவேன்என் வாழ்வின் நம்பிக்கையே நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம்மை புகழ்ந்து நான் பாடுவேன்நீர் பெரியவர் என்றும் பரிசுத்தர்உந்தன் அன்பை நான் போற்றுவேன் உந்தன் நீதியை சமீபமாக்கினீர்அது தூரமாய் இருப்பதில்லைநீர் நீதி பேசி நியாம் தீர்த்துயதார்த்தம் செய்யும் கர்த்தர் – நீரே எந்தன் நீதியை அறிந்த ஜனங்களேஎன் வார்த்தைக்கு செவிகொடுங்கள்இயேசு நீதிபரராய் நியாம் தீர்ப்பார்பட்சபாதம் இல்லையே– நீரே எந்தன்

நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame Read More »

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 1) இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே கிருபையும் அன்பும் தருபவரே – 2 பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 2) சோர்ந்திடும் நேரங்களில் எல்லாமே தேற்றிடும் கிருபை ஆனீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 3) பெலனில்லாத நேரங்களில் பெலப்படுத்தி என்னைத் தாங்கினீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 4)

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே Read More »

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics

முடியாதென்று நினைத்தேனே வழக்கை கசந்து போனது ஏனோ இந்த வழக்கை என்று நம்பிக்கை அற்று நின்றேனே நம்பிக்கை நாயகர் ஏசு அன்று என்னை கண்டு கொண்டாரேஅவர் கண்கள் என்னை கண்டதினால் வழக்கை அழகாய் ஆனதே எங்கோ இருந்த அடிமையென்னை உயர்த்த அன்று என்னை கண்டரே இன்று நான் நிற்க காரணரே அன்று என்னை தேடி வந்தாரே }-2 விடியலுக்காக காத்திருந்த காலமும் நேரமும் போதுமே விடியல் நம்மை தேடியே விண்ணுக்கு வந்த நேரமே தோல்வியை ஜெயமாக மாற்றிட

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics Read More »