K

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர

கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்றுகொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண் 5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியைவிண்ணோரும் […]

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர Read More »

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்கொடுங்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலேசிதறும் தன் வேர்வையிலேசிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார்

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம் Read More »

Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்கண்மணி போல காத்துக் கொள்ளும்கறை திறை இல்லா வாழ்வளித்துபரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும் 1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானேமேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்புல்வெளி மேய்ச்சல் காண செய்துஅமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும் 2. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்கழுகினை போல என் பயங்கள் மாற்றும் வானிலும் பூவிலும் நிலை நிற்கும்வரங்களினாலே எனை நிரப்பும்உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும் 3. ஜீவனை தந்து

Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும் Read More »

Kaialavu megam by bro Philip கையளவு மேகம் – lyrics

கையளவு மேகம் காணும் வரை அப்பா உம்மை விடவேமாட்டேன் சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை உங்க சமூகத்தை விடமாட்டேன் பெருமழை இரைச்சல் சத்தம் என் காதுல கேட்டுபுட்டேன் மேகத்தை காணும் வரை அப்பா உம்மை விடவேமாட்டேன் பவுலும் சீலாவும் போல நான் சிறையிலே மாட்டிகிட்டேன் கதவுகள் திறக்குற வரைக்கும் அப்பா உம்மை விடவே மாட்டேன் தன்னந்தனியா தானியேல் போல சிங்கம் கெபியிலே மாட்டிகிட்டேன் அபிஷேகம் உள்ள பயம் இப்போ இல்ல சிங்கம் வாயை கட்டிட்டீங்க

Kaialavu megam by bro Philip கையளவு மேகம் – lyrics Read More »

குறித்த காலத்திற்கு-Kuritha kalathirku levi4 song lyrics

குறித்த காலத்திற்கு என்னில்தரிசனம் வைத்தவரேஅது முடிவிலே விளங்கும்பொய் சொல்லாதுஅதில் தாமதம் இல்லை என்றீர் துதிப்போம் இயேசுவை துதிப்போம்நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்துவங்கின இயேசுவை துதிப்போம்அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேஏறிட்டு பார் என்று தேசங்கள்அனைத்தையும்என் கையில் கொடுத்தீரேஎன்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேமேலான இலக்கை எதிர் நோக்கிஓட புது பெலன் தந்தீரே முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரேபோகின்ற தூரம் வெகுதூரம் என்றுபுறப்பட செய்தீரே அந்நியனாக கால் வைத்த இடத்தைகரங்களில்

குறித்த காலத்திற்கு-Kuritha kalathirku levi4 song lyrics Read More »

KARTHAR SONNA NAL VARTHIGALIL – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்

KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் ஒன்றும் தவறிபோகவில்லதேவன் சொன்ன வாக்குதத்தங்கள் ஒன்றும் விலகிபோகவில்லவிலகிபோகவில்ல (2)வார்த்தைகள் ஒன்றும் தவறவில்லவாக்குதத்தங்கள் விலகவில்ல (2)பொய் சொல்ல அவர் (இயேசு) மனிதனல்லமனம்மாற மனுபுத்திரனல்ல (2) உன்னைவிட்டு விலகமாட்டேன் உன்னை கைவிடமாட்டேன்என்று அவர் பொய் சொல்லல (2)என்னோடு இருக்கிறார் எனக்குள் வாழ்கிறார் வார்த்தை மாறவே இல்ல (2) – வார்த்தைகள் ஒன்றும் மதிலை இடிக்க செய்தார் நதியை கடக்க செய்தார்எனக்காய் யாவையும் செய்தார் (2)வாக்குதத்தங்கள் வாழ்வில்

KARTHAR SONNA NAL VARTHIGALIL – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் Read More »

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும்

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) கல்வாரி சிநேகம் 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2 குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்-2 கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்-கல்வாரி சிநேகம் 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண-2 நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்-2 என்னை காணுவோர் உம்மை காணட்டும்-கல்வாரி சிநேகம் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும்

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும் Read More »

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum

கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம் காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட சரணங்கள் 1. பொல்லாப் பகைஞர் கூட்டம் எல்லாம் திரண்டு அங்கே நல்லாயன் மீட்பர்தனைக் கொல்லும் அவஸ்தை காண – கல்வாரிக்கு 2. சிவப்பங்கி தரித்தோராய் சிரசில் முண்முடி சூண்டு, தவத்தி லுயர்ந்த நாதன் தவிக்கும் முகத்தைப் பார்க்க – கல்வாரிக்கு 3. ஐயோ பிதாவே என்னை ஏன் கைவிட்டீர் என்றழும் துய்யன் துயர சத்தம் தொனிக்கிற தங்கே இன்னம் – கல்வாரிக்கு 4. நாவு வறண்டதினால்

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum Read More »

kalyaNamam kalyaNam கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் கானாவூரு கல்யாணம் கர்த்தர் இயேசு கனிவுடனே கலந்து கொண்ட கலியாணம் விருந்தினர் விரும்பியே அருந்த ரசமும் இல்லையே அதை அறிந்த மரியாளும் ஆண்டவரிடம் சொன்னாளே கருணை வள்ளல் இயேசுவும் கனிவாய் நீரை ரசமதாய் மாற்றி அனைவர் பசியையும் ஆற்றி அருளை வழங்கினார் இல்லறமாம் பாதையில் இல்லை என்னும் வேளையில் சொல்லிடுவீர் அவரிடம் நல்லறமாய் வாழுவீர்   kalyaNamam kalyaNam kanavuru kalyaNam karththar yesu kanivudane kalanthu konda kalyanam virunthinar virumpiye aruntha

kalyaNamam kalyaNam கல்யாணமாம் கல்யாணம் Read More »

Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கிறதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே – கல்வாரி சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போதும் அவர்காய் வேண்டினீரே அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்

Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை Read More »

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில்

1. கல்வாரி சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டார் மானிடரிதயத்தில் நன்மாறுதல் செய்திட மாசற்ற ஜீவ நதி பாவம் போக்கத் திறந்தீர் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் பல்லவி அக்கல்வாரி! அக்கல்வாரி! எனக்கேசு மரித்தார் கல்வாரி சிலுவையில் 2. இவ் வற்புத அன்புதான் மீட்பருக்கு எந்தனை முழு தத்தஞ் செய்யத்தான் ஆவி ஆத்துமா தேகத்தை சர்வாங்க பலியாக இயேசுவே படைக்கிறேன் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி 3. நானுமக்குச் சொந்தமே என்னை ஏற்றுக்கொள்ளுமேன் நேச மீட்பர்

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில் Read More »